ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?

Go down

பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா? Empty பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?

Post by ayyasamy ram Sat Sep 26, 2020 4:21 am

பேரிடர் காலங்களில் சென்னை மாநகராட்சி சிறப்பாக
செயல்பட முடியாமல் திணறும் நிலையில், மறைந்த
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா சட்டப்பேரவையில் விதி
எண் 110-ன் கீழ் அறிவிக்க திட்ட மிட்டிருந்தபடி, மாநகராட்சி
பொது சுகாதாரத் துறையை, மாநில பொது சுகாதாரத்
துறையுடன் இணைக்க வேண்டும் என்று பொதுமக்களும்,
பொது சுகாதார வல்லுநர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டிலேயே மிகப் பழமையான மாநகராட்சியாக சென்னை
மாநகராட்சி உள்ளது. இது கடந்த 1688-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்தியாவிலேயே இங்குதான் 1939-ம் ஆண்டு மெட்ராஸ் பொது
சுகாதார சட்டம் இயற்றப்பட்டது.

தமிழ்நாடு மாநிலம் உருவானபோது மாநகராட்சி
பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநில பொது சுகாதாரத்
துறை அதிகாரிகளைவிட மூத்தவர்களாக இருந்தனர். பின்னாளில்
அனைத்தும் தலைகீழாக மாறியது.

மாநகராட்சி பொது சுகாதாரத் துறை ஐஏஎஸ் அதிகாரிகளின்
கையில் சிக்கி பேரிடர்களை எதிர்கொள்ள முடியாத நிலையில்
உள்ளது.

கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் சென்னையில் கரோனா
தொற்று அதிகமாக இருந்தது. தொடக்கத்தில் வெளிநாடுகளில்
இருந்து வந்தவர்களும், வெளி மாநிலங்களில் இருந்து
வந்தவர் களும் மட்டுமே இதில் பாதிக்கப் பட்டனர். இவர்களை
தனிமைப் படுத்துவதில் சென்னை மாந கராட்சி முதல் தோல்வியை
சந்தித்தது.

தொற்று அதிகரித்த பல இடங்களில் மாநகராட்சி சீல் வைத்தாலும்,
அப்பகுதிக்குள் சென்று வந்த களப் பணியாளர்களை தனியாக
தங்க வைக்காமல், அவர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பியதால்
களப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பலர்
கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கரோனா தொற்று உள்ளவர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன்
தொடர்பில் இருந்தவர் களை தேடிப் பிடிப்பதில் சுகாதார
ஆய்வாளர்களின் பங்கு முக்கியம். மாநகராட்சியில் உள்ள
232 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில், 102 பேர் மட்டுமே உள்ளனர்.

மண்டல சுகாதார அலுவலர் மற்றும் பல் வேறு சுகாதார பணியாளர்கள்
பணி யிடங்களும் காலியாக உள்ளன. சென்னையில் கரோனாவை
கட்டுப் படுத்த முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.

இதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தால் சென்னை
பாதிக்கப்பட்டபோது, மருத்துவ சேவைகளை வழங்க போதிய
சுகாதார அலுவலர்களின்றி சென்னை மாநகராட்சி திணறி யது.
அப்போதும் மாநில பொதுசுகாதாரத் துறை களமிறங்கி நோய்
தொற்றுகளில் இருந்து மாநகரை மீட்டது.

இதை அறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாநகராட்சி பொது
சுகாதாரத் துறையை மாநில பொது சுகாதாரத் துறையுடன் இணைக்க
முடிவு செய்தார். அது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்
கீழ் அறிவிக்க திட்டமிட்டிருந்தார்.

பின்னர் அவரது உடல் நலக்குறைவு, மரணம் போன்ற காரணங்களால்
இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் கரோனா வடிவில்,
தமிழக அரசுக்கு தற்போது நினைவூட்டல் செய்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதார வல்லுநர்கள் கூறியதாவது:

மாநில சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள
மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் போதிய மருத்துவர் கள்,
மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். ஆனால் அதே சென் னையில்
மாநகராட்சியின் கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவமனைகள், சுகாதார
நிலையங்களில் மருத்து வர்கள், பணியாளர்கள் இடங்கள் காலியாக
உள்ளன. சுமார் 1 கோடி மக்கள்தொகை உள்ள நிலையில், குறைந்தது
5 பொது சுகாதார துணை இயக்குநர்கள், 5 இணை இயக்குநர்கள்
இருந்தால் மட்டுமே சென்னையில் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும்.

ஆனால் மாநகராட்சி பொது சுகாதாரத் துறை ஐஏஎஸ் அதிகாரிகளின்
கீழ் சிக்கியுள்ளது. மாநகராட்சி ஆணையர், மாநில பொதுசுகாதாரத்
துறை செயலர் ஆகியோரில் யார் பெரியவர் என்ற சர்ச்சையும்
அவ்வப்போது எழு கிறது. இதை அறிந்துதான் மறைந்த முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா, மாநகராட்சி பொது சுகாதாரத் துறையை,
மாநில சுகாதாரத் துறை யுடன் இணைக்க முயற்சித்தார்.

அவரது விருப்பத்தை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு
வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை உயரதிகாரிகளிடம் கேட்ட போது,
"மாநகராட்சி பொது சுகா தாரத் துறையை, மாநில சுகாதாரத் துறையுடன்
இணைக்கும் பணிகளை தொடங்க இருக்கிறோம்" என்றனர்.
-
-ச.கார்த்திகேயன்
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
» வால்வுடன் என்.95 மாஸ்க் பயன்படுத்தக் கூடாது; சுகாதாரத் துறை எச்சரிக்கை
» 'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு
» தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது-சுகாதாரத் துறை செயலர்
» கழிவுநீர் குட்டை நாற்றம்... திணறும் சென்னை நீதிமன்றம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum