புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்பத்திற்குள் சிற்பங்கள்
Page 1 of 1 •
-
சிந்தையில் உதித்த சிறப்பான கற்பனை வளத்தினை காணும் கண்கள் ரசிக்கும் வண்ணம் தனது எண்ணங்களுக்கு உயிர் தந்து கல்லில் கலையை ஆள்பவன் சிற்பியாவான்.
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று மலர்ந்த மலராக ஆலயங்கள் தோறும் அலங்கரித்து வரும் இச்சிற்பக் கலையானது உலக வாழ்வியலின் உண்மையை உணர்த்தும் ஓர் ஒப்பற்ற பாடப் புத்தகமாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.
சில ஆலயங்களில் காணப்படும் சிற்பங்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்ளன.
அப்படி அற்புத வகையில் வடிக்கப்பட்ட சிற்பத்துக்குள் சிற்பங்கள் சில நமது தமிழகத்தில் உள்ளன.
அவை திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் ஸ்ரீபஞ்சவணேஸ்வரர் ஆலயம் , திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி ஆலயம் , திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஆலயம் ஆகிய திருக்கோயில்களில் அமையப்பெற்றுள்ளன.
மற்ற கோயில்களில் காணும் சிற்பங்களில் இல்லாத சிறப்பு இம்மூன்று கோயில்களில் காணும் சிற்பங்களில் உண்டு.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் வழிபட்ட திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத் தூண் புடைப்பு சிற்பங்களில் நளின மங்கை பலர் இணைந்து ஓர் வடிவாக அமையப்பெற்றுள்ள சிற்பங்களில் மூன்று சிறப்பானவையாகும்.
ஒன்று – பத்து மங்கையர்கள் இணைந்துள்ள யானை வடிவத்தின் மீது அமர்ந்த மன்மதன் கரும்பு வில்லில் காம அம்பை ஏற்றி ஆயத்தமாக உள்ள சிற்பம், இரண்டவதாக – ஐந்து மங்கை வடிவங்கள் இணைந்துள்ள குதிரை உருவமும், அதன் மீது மன்மதன் கரும்பு வில்லில் காம அம்பு விட ஆயத்தமாக உள்ள சிற்பம், மூன்றாவதாக – நான்கு மங்கை வடிவங்கள் இணைந்து குதிரை உலா வரும் சிற்பம். சிற்பத்துக்குள் சிற்பமாக அமைந்துள்ளன.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
பல்லவ மாமன்னர்களும், சோழ மாமன்னர்களும் வழிபட்ட தொண்டை மண்டலத்திலுள்ள தேவிகாபுர அம்மன் ஆலயத்தில் காணப்படும் தூண் புடைப்பு சிற்பத்தில் ஒன்பது மங்கை வடிவங்கள் இணைந்து யானை உருவமும்,
அதன் மீது மன்மதன் கரும்பு வில்லில் காம அம்பு விட ஆயத்தமாக உள்ள சிற்பம் – சிற்பத்துக்குள் சிற்பமாக அமைந்துள்ளதும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி ஆலயத்தின் புறப்பகுதியில் அமையப்பெற்றுள்ள பல அழகிய கிளிகளின் வடிவங்கள் இணைந்து யானை மற்றும் குதிரை வடிவ சிற்பங்கள் சிற்பத்துக்குள் சிற்பமாக அமைந்துள்ளதும் சிற்பக் கலையில் கூடுதல் சிறப்பாகும்.
-குடந்தை சரவணன்
தினமணி கொண்டாட்டம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சிற்பச் சிறப்பெல்லாம் சரிதான்!
ஆனால் , அத்தகைய அருஞ் சிற்பங்களை வடித்தவர்களின் வாரிசுகள் இன்னும் ‘விசுவகர்மர்’ என்ற பெயருடன் தமிழகத்தில் வாழத்தான் செய்கிறார்கள்! அவர்களை யாருமே கண்டுகொள்வதில்லையே அது ஏன் சுவாமி?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1331994Dr.S.Soundarapandian wrote:
சிற்பச் சிறப்பெல்லாம் சரிதான்!
ஆனால் , அத்தகைய அருஞ் சிற்பங்களை வடித்தவர்களின் வாரிசுகள் இன்னும் ‘விசுவகர்மர்’ என்ற பெயருடன் தமிழகத்தில் வாழத்தான் செய்கிறார்கள்! அவர்களை யாருமே கண்டுகொள்வதில்லையே அது ஏன் சுவாமி?
இப்போது இந்த மாதிரி சிற்பங்கள் வடிக்ககூடிய நபர்கள் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆச்சர்யம் .
அந்த காலங்களில் எந்த உலோகத்தில் ஆன கருவிகள் கொண்டு
இந்த அரிய உருவங்களை செதுக்கி இருப்பார்கள்.
கரை புரண்டோடிடும் கற்பனை.
ரமணியன்
அந்த காலங்களில் எந்த உலோகத்தில் ஆன கருவிகள் கொண்டு
இந்த அரிய உருவங்களை செதுக்கி இருப்பார்கள்.
கரை புரண்டோடிடும் கற்பனை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிகவும் அருமையான திரி அண்ணா, அற்புதமான சிற்ப்பங்கள்
- i6apparபண்பாளர்
- பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018
மிக நன்று.
- GuestGuest
சிற்பச் சிறப்பெல்லாம் சரிதான்! ஆனால் , அத்தகைய அருஞ் சிற்பங்களை வடித்தவர்களின் வாரிசுகள் இன்னும் ‘விசுவகர்மர்’ என்ற பெயருடன் தமிழகத்தில் வாழத்தான் செய்கிறார்கள்! அவர்களை யாருமே கண்டுகொள்வதில்லையே அது ஏன் சுவாமி? wrote:
நாங்கள் நடிகர்/நடிகைகள்/சாமியார்கள்/தில்லுமுல்லு செய்யும் அரசியல்வாதிகள் தவிர யாரையும்
கண்டுகொள்வதில்லை பக்தா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1332137சக்தி18 wrote:
நாங்கள் நடிகர்/நடிகைகள்/சாமியார்கள்/தில்லுமுல்லு செய்யும் அரசியல்வாதிகள் தவிர யாரையும்
கண்டுகொள்வதில்லை பக்தா.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1