ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்த வாழ்வுக்கு.....

Go down

ஆனந்த வாழ்வுக்கு..... Empty ஆனந்த வாழ்வுக்கு.....

Post by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

ஆனந்த வாழ்வு 🌿

தொகுப்பு மருந்து சரக்கு..

திருகடுகு:சுக்கு.மிளகு.திப்பிலி.

திரிபலை: கடுக்காய். நெல்லிக்காய். தான்றிக்காய்.

திரிகந்தம்: அகில். சந்தனம். தேவதாரு.

திரிமஞ்சள்: மஞ்சள். மரமஞ்சள். கஸ்தூரிமஞ்சள்.

திரிசாதம்: இலவங்கப்பட்டை. இலவங்கபத்திரி.சிறுநாகப்பூ.

திரிசுகந்தம்: லவங்கம். ஜாதிக்காய். ஜாதிபத்திரி.

திரிநிம்பம்: வேம்பு.கறிவேம்பு. நிலவேம்பு.

திரிமூலம்: திப்பிலிமூலம். சித்திரமூலம். சிறுதேக்கு மூலம்.

திரிமழுகம்: நெய். பால். தேன்.

திரிகாயம்: பூண்டு. கடுகு. பெருங்காயம்.

திரிபத்திரி: இலவங்கப்பத்திரி. ஜாதிப்பத்திரி.தாளிசப்பத்திரி.

திரிலோகம்: பொன்.வெள்ளி. செம்பு.

முக்கனி:மா.பலா.வாழை.

முக்கூட்டு நெய்: நல்லெண்ணெய். ஆமணக்கெண்ணெய். பசும்நெய்.

சதுர் சாதம்: ஜாதிக்காய். ஜாதிபத்திரி.லவங்கம்.ஏலக்காய்.

பஞ்ச சாதம்:ஜாதிக்காய். ஜாதிப்பத்திரி. லவங்கம். ஏலக்காய். வால்மிளகு.

பஞ்ச காயம்: பூண்டு.கடுகு. பெருங்காயம். ஓமம்.வெந்தயம்.

பஞ்ச திரவியம்:இலவங்கப்பட்டை. இலவங்கப்பத்திரி விளாமிச்சை வேர்.செண்பகப்பூ. நெல்லி வற்றல்.

பஞ்சமூலம்:பெருமருந்து. சிறுகுறிஞ்சான்.சுக்கு.சிறுதேக்கு. பேரரத்தை.

இலகு பஞ்சமூலம்: ஈரிலைத்தாமரை. மூலிலைத்தாமரை. நெருஞ்சில். இருவகை கண்டங்கத்திரி.

மகா பஞ்சமூலம்:ஈஸ்வரமூலி. வில்வ வேர். பாதிரிவேர்.முன்னைவேர். பெருமரவேர்.

பஞ்சகவியம்: பால்.தயிர்.வெண்ணைய். கோமியம்.சாணம்.

ஐந்தெண்ணெய்: நல்லெண்ணெய்.வேப்பெண்ணெய். ஆமணக்குஎண்ணெய்.

இலுப்பைஎண்ணெய்.புங்க எண்ணெய்.

பஞ்சலோகம்: தங்கம்.வெள்ளி. செம்பு.இரும்பு.ஈயம்.

நன்றி வாட்ஸாப்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum