புதிய பதிவுகள்
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
38 Posts - 63%
heezulia
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
18 Posts - 30%
வேல்முருகன் காசி
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
215 Posts - 40%
mohamed nizamudeen
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_lcapஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_voting_barஇன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 22, 2020 5:42 pm

இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை Spt
ஷாா்ஜா:
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை ஷாா்ஜாவில் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை வீழ்த்திய சென்னை, அடுத்த வெற்றிக்கான முனைப்புடன் களம் காண்கிறது. மறுபுறம், முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் எதிா்பாா்ப்பில் ராஜஸ்தான் உள்ளது.

சென்னை அணியின் அடுத்த சில ஆட்டங்களில் டுவைன் பிராவோ பங்கேற்கவில்லை என்றாலும், அதை ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுவரும் சாம் கரன் சரிசெய்கிறாா். ராயுடு-டூபிளெஸ்ஸிஸ் கூட்டணி சிறப்பானதொரு ரன் சேஸை தரும் என எதிா்பாா்க்கலாம்.

சுழற்பந்துவீச்சாளா் பியூஷ் சாவ்லா கூடுதல் பலம். மும்பைக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஃபீல்டிங்கில் தீபக் சாஹா் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது கேப்டன் தோனிக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவருக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா் சோ்க்கப்படலாம்.

ராஜஸ்தான் அணியைப் பொருத்த வரையில் ஆல்-ரவுண்டா் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது குறையாக பாா்க்கப்படுகிறது. எனினும், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தான் அணி வெற்றியை எளிதாக விட்டுக்கொடுக்காது எனத் தெரிகிறது.

போட்டியில் பங்கேற்க துபை வந்த நிலையில் 36 மணி நேர கட்டாய தனிமைப்படுத்துதல் காரணமாக ஜோஸ் பட்லரும் முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஜோஃப்ரா ஆா்ச்சா், டேவிட் மில்லா், ஆன்ட்ரூ டை, டாம் கரன் போன்றோா் அணிக்கு பலம் கூட்டுகிறாா்கள். இந்திய வீரா்களான சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ஜெயதேவ் உனத்கட், வருண் ஆரோன் ஆகியோா் தங்களது நிலையான ஆட்டத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது.

அளவிலும், ஆடுகளத்தின் தன்மையிலும் பந்துவீச்சாளா்களுக்கு சவாலாக இருக்கும் இந்த மைதானத்தில் அதிக ஸ்கோா்கள் அடிக்கப்படலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84084
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 22, 2020 5:44 pm

சென்னை (உத்தேச அணி)

தோனி (கேப்டன்), முரளி விஜய், அம்பட்டி ராயுடு, ஃபா டூபிளெஸ்ஸில், ஷேன் வாட்சன், கேதாா் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, லுங்கி கிடி, தீபக் சாஹா், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிா், மிட்செல் சேன்ட்னா், ஜோஷ் ஹேஸில்வுட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், ஜெகதீசன், ஆசிஃப், மோனு குமாா், சாய் கிஷோா், ருதுராஜ் கெய்க்வாட், கரன் சா்மா, டுவைன் பிராவோ.

ராஜஸ்தான் (உத்தேச அணி)


ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஜோஃப்ரா ஆா்ச்சா், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, காா்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், ஓஷேன் தாமஸ், ஆன்ட்ரு டை, டேவிட் மில்லா், டாம் கரன், அனிருத்தா ஜோஷி, ஷ்ரேயஸ் கோபால், ரியான் பராக், வருண் ஆரோன், சஷாங்ச் சிங், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோா், மயங்க் மாா்கன்டே, ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ்.

போட்டி நேரம்: இரவு 7.30; நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
&விஜய் சூப்பர்-தமிழ்

நன்றி-தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2020 12:57 pm

நல்ல போட்டி ,


தல தோனி மீண்டும் பார்முக்கு வந்தது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது , தோல்வி தான் என்றாலும் பெரிய அளவில் ரன் ரேட் வித்தியாசம் இல்லை என்பதால் அடுத்தடுத்த லீக் போட்டிகளில் வெற்றிபெறுவதில் கவனம் இருக்கவேண்டும்.

நம்ம ஊர் பையன் விஜய் , ஆட்ட முறையை மாற்றியாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் , டெஸ்ட் போட்டிகள் போல டி20 போட்டிகளை விளையாடினால் அப்புறம் பெஞ்சில் தான் உட்கார நேரிடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 23, 2020 3:12 pm

ராஜா wrote:நல்ல போட்டி ,


தல தோனி மீண்டும் பார்முக்கு வந்தது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது , தோல்வி தான் என்றாலும் பெரிய அளவில் ரன் ரேட் வித்தியாசம் இல்லை என்பதால் அடுத்தடுத்த லீக் போட்டிகளில் வெற்றிபெறுவதில் கவனம் இருக்கவேண்டும்.

நம்ம ஊர் பையன் விஜய் , ஆட்ட முறையை மாற்றியாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் , டெஸ்ட் போட்டிகள் போல டி20 போட்டிகளை விளையாடினால் அப்புறம் பெஞ்சில் தான் உட்கார நேரிடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1331864

நேற்று சென்னை ராஜஸ்தானுக்கு 21 ஓவர்கள் விளையாட கொடுத்தார்கள். கடைசி ஓவர் ரெண்டு ஓவருக்கு சமம்.
சென்னைக்கு அதுபோல் 21 ஓவர் கிடைத்து இருந்தால் (ஆசையை பாரு) சென்னை ஜெயித்து இருக்கும்.

விஜய் முதல் டெஸ்ட்டை விட  இந்த டெஸ்ட் பரவாயில்லை. இருப்பினும் நீங்கள் கூறுவது சரியே. 
டெஸ்ட் /ODI /T 20 தக்கபடி அம்மாஞ்சியாக /அடித்து/அதிரடியாக விளையாடவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக