Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
படமும் செய்தியும்!
+2
பாலாஜி
krishnaamma
6 posters
Page 4 of 15
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
படமும் செய்தியும்!
First topic message reminder :
![படமும் செய்தியும்! - Page 4 8lkvBTMTXe4ud8VcNuxo+ELARGE_20170308094811307759](https://www.filepicker.io/api/file/8lkvBTMTXe4ud8VcNuxo+ELARGE_20170308094811307759.jpeg)
![படமும் செய்தியும்! - Page 4 8lkvBTMTXe4ud8VcNuxo+ELARGE_20170308094811307759](https://www.filepicker.io/api/file/8lkvBTMTXe4ud8VcNuxo+ELARGE_20170308094811307759.jpeg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1240904ayyasamy ram wrote:
-
உலகிலேயே இதுவரை வாழ்ந்தவர்களில்
மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட
146 வயது சோடிமெட்ஜோ மத்திய ஜாவாவில்
உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார்.
எத்தனை வயதான தாத்தா!............அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் !
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
---
ஸ்ரீகிருஷ்ண அவதாரம் :
மதுரை சித்திரை திருவிழா தசாவதாரத்தை முன்னிட்டு
ராமராயர் மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில்
அருள்பாலித்த கள்ளழகர் .
படம் : ஆர்.அருண் முருகன்.
Re: படமும் செய்தியும்!
வாத்து நடை தெரியுமா?
-
![படமும் செய்தியும்! - Page 4 QLEABc0JTvecmDf50tgm+29770_dsc_7851](https://www.filepicker.io/api/file/QLEABc0JTvecmDf50tgm+29770_dsc_7851.jpg)
-
கொஞ்ச நேரம் பொறுத்தாதான் என்ன ஏன் அவசரம்,
என்ன அவசரம் நாங்களும் ரோட்டை கடந்து செல்வோமே
என்கின்றனவோ இந்த வாத்துக் கூட்டம்.
இடம்:வைகை அருள்தாஸ்புரம் அருகே . படம் : ஆர்.ஆனந்த்.
-தினமலர்
-
![படமும் செய்தியும்! - Page 4 QLEABc0JTvecmDf50tgm+29770_dsc_7851](https://www.filepicker.io/api/file/QLEABc0JTvecmDf50tgm+29770_dsc_7851.jpg)
-
கொஞ்ச நேரம் பொறுத்தாதான் என்ன ஏன் அவசரம்,
என்ன அவசரம் நாங்களும் ரோட்டை கடந்து செல்வோமே
என்கின்றனவோ இந்த வாத்துக் கூட்டம்.
இடம்:வைகை அருள்தாஸ்புரம் அருகே . படம் : ஆர்.ஆனந்த்.
-தினமலர்
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 4 Zydl0CaYR6yJDRtDKxin+sg-presidentTONYTAN](https://www.filepicker.io/api/file/Zydl0CaYR6yJDRtDKxin+sg-presidentTONYTAN.jpg)
-
சிங்கப்பூர்
-
சமூக அறப்பணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர்
மக்கள் கழகத்தில் போத்தல்களுக்கும் கைப்பைகளுக்கும்
வண்ணம் தீட்டும் பயிலரங்கு ஒன்றுக்கு நேற்று
வருகையளித்தார் அதிபர் டோனி டான் கெங் யாம்.
-
-------------------------
Re: படமும் செய்தியும்!
![படமும் செய்தியும்! - Page 4 MRtpv4HaRHiT8GsuBQiQ+WR_20170525112550](https://www.filepicker.io/api/file/MRtpv4HaRHiT8GsuBQiQ+WR_20170525112550.jpeg)
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையை முன்னிட்டு,
புவியின் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகத்துடன்
மின்னொளி பாய்ச்சப்பட்ட வாடிகன் தேவாலயம்.
-
------------
Re: படமும் செய்தியும்!
வாட்ஸ்., : எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... கோவை உடையாம்பாளையம் காந்தி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வாட்ஸ் அப் வடிவ பேனர்.
![படமும் செய்தியும்! - Page 4 0a4nIfxJTAOsslQ99WYI+34083_JKR_8909(1)](https://www.filepicker.io/api/file/0a4nIfxJTAOsslQ99WYI+34083_JKR_8909(1).JPG)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படமும் செய்தியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1244063krishnaamma wrote:வாட்ஸ்., : எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... கோவை உடையாம்பாளையம் காந்தி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வாட்ஸ் அப் வடிவ பேனர்.
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க......
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
Page 4 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|