ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்!

+2
பாலாஜி
krishnaamma
6 posters

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Go down

படமும் செய்தியும்! Empty படமும் செய்தியும்!

Post by krishnaamma Wed Mar 08, 2017 11:49 am

படமும் செய்தியும்! 8lkvBTMTXe4ud8VcNuxo+ELARGE_20170308094811307759


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by பாலாஜி Wed Mar 08, 2017 12:13 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:படமும் செய்தியும்! OBHnNZ5wT0yKXOHV44qq+201703071547067595_Twothirds-Indians-have-to-pay-bribe-highest-in-Asia_SECVPF-
-

ஆசிய பசிபிக் 16 நாடுகளில் 20 ஆயிரம் பேரிடம் கணக்கெடுப்பு நடத்தியதில்....
-
ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக அளவு லஞ்சம் கொடுக்கும் நாடுகளில்
முதலிடத்தை இந்தியா பெற்றுள்ளது.
-
---------------
மேற்கோள் செய்த பதிவு: 1235611

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1235655

இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Sat Mar 11, 2017 6:24 am

படமும் செய்தியும்! 1VlAxNSwTmWv0GgcAn70+18669_DSC_0475
-

கோடையின் ஆரம்பமே இப்படியா மிக நீண்ட வரிசையில்
தள்ளுவண்டியுடன்.இடம்.ராமநாதபுரம் அருகே லாந்தை.

படம்.ரத்னக்குமார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Sat Mar 11, 2017 6:28 am

படமும் செய்தியும்! 528jFG4TUy9N5Sh2y6zQ+18686_VKI_0468
-
தேனியில் இன்று பெய்த கன மழையால் ரோடுகளில் வெள்ள நீர் சீறிப்பாய்ந்தது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Sun Mar 12, 2017 8:43 am

படமும் செய்தியும்! S9tdBVz3Q7WxYd11M4yA+18770_SAT_7197
-
மாசி மகத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில்
நீராட வந்த பாரிமுனை காளிகாம்பாள்.

படம்:சத்தியசீலன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Sun Mar 12, 2017 8:44 am

படமும் செய்தியும்! F9OHJ70Ql6x01EfQknkb+18806_DSC_1338
-
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால்
பழநி பாலாறு பொருந்தலாறு அணைக்கு வந்த தண்ணீர்
அருவி போல் கொட்டுகிறது

.படம் : கே.மணிகண்டன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Sun Mar 12, 2017 8:46 am

படமும் செய்தியும்! XyKXrdNuQCaaQvoGWoTI+18843_DSC_1022
-
கண்களுக்கு வறட்ச்சி மட்டுமே தென்பட்ட நிலையில்
அழகாய் பூத்து குலுங்கி சிரித்த நித்யகல்யாணி பூ.

இடம்.சாத்தூர். படம்:பி.நாகராஜன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Tue Mar 21, 2017 3:43 pm

படமும் செய்தியும்! 65lGHvohTBSgUekvcig5+20193_CKK_1069
-
பட்ட மரம் துளிர்க்கும் வசந்தகாலம் பிறக்கும்
நம்பிக்கை தானே வாழ்க்கை...

இடம்:திருப்பூர், கலெக்டர் அலுவலக வளாகம்.

படம்: சி.கார்த்திக்குமார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Tue Mar 21, 2017 3:44 pm

படமும் செய்தியும்! DXOX2oTpTdaDLYElkzfi+20200_DSC_2585
-
கோடை வெயிலின் தாக்கத்தை
கூழ் குடித்து தாகம் தீர்க்கும்
திண்டுக்கல் பள்ளி மாணவிகள் .

படம். ஏ. ரவிசந்திரன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram Tue Mar 21, 2017 3:45 pm

படமும் செய்தியும்! NBvWXB4iSRKU3xQVz5L1+ELARGE_20170321082037003005
-
முதுமலை புலிகள் காப்பகத்தில்,
காலை நேரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த
புள்ளி மான்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படமும் செய்தியும்! Empty Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum