ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு

Go down

உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி  9.61 லட்சமாக உயர்வு Empty உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு

Post by ayyasamy ram Sun 20 Sep 2020 - 12:50

வாஷிங்டன்:
கடந்த 9 மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்
கரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் எதுவும் வெளிவராத
நிலையில், உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால்
பாதித்தோரின் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது,
அதே நேரத்தில் உயிரிழப்பு 9,61,400 ஆக அதிகரித்துள்ளதாக
புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில்
கரோனா நோய்த்தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை
3,09,83,958 ஆகவும், அதேநேரத்தில் தொற்று பாதிப்புக்கு
இதுவரை 9,61,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 74,39,220 பேர்
கரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரத்தில் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2,25,83,338 பேர்
குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 61,386 பேரின் நிலைமை
கவலைக்கிடமாக உள்ளது.

உலகளவில் கரோனா பாதிப்பில் மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா
தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதன்படி அமெரிக்காவில்
69,67,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,03,824 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்தியா 53,98,230 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது
இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 86,774 ஆக
உயர்ந்துள்ளது. பிரேசிலில் 45,28,347 பேரும்,
ரஷியாவில் 10,97,251 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி  9.61 லட்சமாக உயர்வு Empty Re: உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு

Post by ayyasamy ram Sun 20 Sep 2020 - 12:54

இந்தோனேசியா: அதிகபட்ச தினசரி பாதிப்பு
-
இந்தோனேசியாவில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி
கரோனா பாதிப்பு சனிக்கிழமை பதிவானது. இதுகுறித்து
அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,168 பேருக்கு கரோனா
நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை
இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.

இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின்
எண்ணிக்கை 240,687-ஆக உயா்ந்துள்ளது.இது தவிர, கடந்த
24 மணி நேரத்தில் மேலும் 112 போ் கரோனா நோய் காரணமாக
உயிரிழந்தனா். இதனைத் தொடா்ந்து, நாட்டில் மொத்த கரோனா
பலி எண்ணிக்கை 9,448-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள்
தெரிவித்தனா்.

இதற்கிடையே, தலைநகா் ஜகாா்த்தாவில் கரோனா
பரிசோதனைகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்கப்
போவதாக அதன் ஆளுநா் அனீஸ் பஸ்வெதான் கூறியுள்ளாா்.

இந்த மாதத்தில் மட்டும் தினமும் சராசரியாக அந்த நகரில்
ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி,
இந்தோனேசியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட
174,350 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்.
56,889 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  19 கோடி பங்களாவை ரூ. 6.5 லட்சமாக கணக்கு காட்டிய சாந்தி பூஷண்
» அமெரிக்கா... வேலை இழந்தோர் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்வு!
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
» இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum