புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 18, 2020 10:23 pm

First topic message reminder :

வாழ்த்தலாம் வாங்க ஈகரையை 

வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020 - Page 3 XGreenfield%2B13


அன்பு உறவுகளே  Guest


யாவருக்கும் பிறந்த தினம் ஒருமுறைதான்  வரும் . 
தொடருவது யாவும் ஆண்டுவிழாக்கள்,
யாவரும் விரும்பி எதிர்நோக்குவது இத்தினத்தைத்தான்.
நாம் விரும்பி கொண்டாடுவதும் அதைத்தான்.
இந்நாள் நன்னாள் 19 செப்டம்பர்..
டீன் எனும் பதின்ம வயதில் நுழையும் 
உங்கள் ஈகரை தமிழ் களஞ்சியம்  
உங்களது  அன்பான வாழ்த்துக்களை தனதாக்கிக்கொண்டு,
Guest.உங்களுக்கு நன்றியுடன் கூடிய  மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. .


உங்கள் அர்பணிப்பு -பதிவுகள் .
முக்கிய செய்திகள் -ரசித்த கவிதைகள் -நகைச்சுவைகள் - 
ஆன்மீக செய்திகள் -சினிமா செய்திகள் -குறளோவியங்கள் -
தாவர சம்பந்த கட்டுரைகள் ,பேசுகின்ற தமிழ் பேசப்படவேண்டிய தமிழ்
என தமிழ் ஆராய்ச்சி -கதைகள் குறுங்கதை என பல 
தலைப்புகளில் உங்கள் பதிவுகள்.-பார்வைகள்-மறுமொழிகள் -  
யாவும் போற்றத்தக்கவை என்பதில் சந்தேகம் இல்லை.


ஈகரை மேலும் மேலும் வளர, 
Guest  உங்கள் பதிவுகளால் பிரகாசிக்க செய்வீர்கள் 
என்ற நம்பிக்கையுடன் 


நன்றி 


ரமணியன் 
தலைமை நடத்துனர்கள் /
நிர்வாக குழுவினர் சார்பாக 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 22, 2020 7:02 pm

M.Jagadeesan wrote:ஆயிரம் தளங்கள் இருந்தாலும்
...அருமைத் தமிழை வளர்ப்பதற்கு
தாயினும் மேலாம் தயையுடனே
...தரணியில் உதித்த ஈகரைபோல்
போயொரு தளத்தை காண்கிலனே !
...பொய்யைப் புகலேன் மெய்யேதான்
மாயிரு ஞாலம் மகிழ்ந்திடவே
...மண்ணில் ஒருதளம் ஈகரையே !
மேற்கோள் செய்த பதிவு: 1331751

நன்றி அய்யா .


மரபு கவிதை மன்னன் இவர் 
இரவு பகல் கண்துஞ்சார் 
இறைவனாம் அய்யன், 
குறள் அமுதம்  பருகிட. 

குரல் கொடுப்பார், தமிழில்
குற்றம் சிறிதே தெரிந்திடினும்.
வற்றாத தமிழ் பற்று,இவருக்கு 
சற்றும் குறையாது எவ்வயதிலும். 

இவர்தம் வருகை என்றென்றும் 
சேர்ந்திடும்  ஈகரைக்கு  தனி அழகு 

ரமணியன் 


@M.Jagadeesan 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 22, 2020 7:21 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:@T.N.Balasubramanian ஐயா, எல்லா தலைப்புகளையும் சொன்னீர்கள்... என்னுடையதை விட்டு விட்டீர்களே..... அழுகை அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1331690

கடல் அலைகளில் பயணித்தபோதும் உங்கள் கலையை மறக்கவில்லையே.
கைவண்ணம் கண்டு ரசித்தவன் நானல்லவோ?
க்ரிஷ்ணாம்மா என்றாலே எதன் மறு உருவமென அறிந்தோர் ஈகரையில் இருக்க 
அவரின் புது அவதாரமென குறுங்கதையை யாவருக்கும் ஞாபகப்படுத்தி உள்ளேனே ?

சோகம் சோகம் அநியாயம் அநியாயம் 

ரமணியன் புன்னகை புன்னகை

@க்ரிஷ்ணாம்மா 
மேற்கோள் செய்த பதிவு: 1331744

சரி , சரி...ஓகே ஐயா புன்னகை..... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக