ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

+4
சாந்தன்
ரிபாஸ்
உதயசுதா
தாமு
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 Empty உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by தாமு Mon Jan 11, 2010 5:38 am

First topic message reminder :

அப்படியானால் நீங்கள் இளமைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதுக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்.

(இங்கிருக்கும் முக்கால் வாசிப்பேருக்கு இத்தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இத்தகவலை இங்கு பதிகிறேன்......... )

இப்போது உங்களுடைய தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். முகத்தில் செல்கள் உருவாவதும் குறையும். முகச் சுருக்கம் விழும் நேரம் இது. இந்த தருணத்தை வீணாக்காமல் சரியாக திட்டமிட்டு உங்களுடைய உடல்நலத்தையும் அழகையும் பராமரித்தால் முதுமை உங்களை அவ்வளவு சீக்கிரம் நெருங்காது. அதற்கு சில வழிகள் உள்ளன.

* உடலில் கொழுப்புகள் தங்க ஆரம்பிக்கும் நேரம் இது. உழைப்பிற்கு அதிகமான உணவு சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்துவிடும். இதற்காக உடலை எளிதாக வளைப்பதற்கு ஏற்ற சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். முகத்திலும் கழுத்திலும் கொழுப்பு சேராமல் இருக்க அதற்கேற்ற உடற்பயிற்சிகளை உங்கள் அழகுக் கலை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

* தினமும் படுக்கப் போவதற்கு முன் மேக் அப்பை கலைத்துவிட்டு படுக்க வேண்டும். இதை தினசரி ஒரு பழக்கமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரில் பஞ்சைத் தோய்த்து முகத்திலும் கழுத்திலும் மெதுவாக தடவ வேண்டும். மூன்று நிமிடங்கள் இப்படி செய்து மேக் அப்பை கலைக்கலாம்.

* திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். நல்ல தரமான முகக் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

* காலை இளம் வெயில் உடலுக்கும், முகத்திற்கும் நல்லது. ஆனால், உச்சி வெயில் சருமத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* ஒரு ஸ்பூன் தேன், முட்டையின் வெள்ளை கரு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மட்டி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மாதம் ஒரு முறை "பேஸ் பாக்' போட்டு முகத்தைப் "பளீச்'சென்று வைத்துக் கொள்ளுங்கள்.

* கண்ட கண்ட சோப்புகளைப் பயன்படுத்தி குளிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்தி, கிளிசரின் கலந்த சோப்பு மற்றும் ஜெல்களை பயன்படுத்துங்கள்.

* வாரம் ஒரு முறை வைட்டமின் இ எண்ணெயை முகத்திலும், உடலிலும் தேய்த்து ஊறிக் குளித்தால் முகச் சுருக்கங்கள் உங்களை அண்டாது.

* தலைமுடி நரைக்கத் துவங்கி விட்டால் கவலைப்பட வேண்டாம். ஒன்றிரண்டு நரைக்கத் துவங்கும்போதே, மருதாணி போட்டு வெள்ளை முடி தெரியாமல் பாதுகாக்கலாம். வாரா வாரம் செய்யும் எண்ணெய் குளியலை விட்டு விடாதீர்கள். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் சரிசமமாகக் கலந்து லேசாக சூடேற்றி தலைக்குத் தேய்த்து, ஊறிக் குளியுங்கள். இப்படிச் செய்து வந்தால் நரைக்கு "இன்று போய் 50 வயதுக்கு வா' என்று சொல்லலாம்.

இது தவிர காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உணவில் அதிகளவில் சேர்த்து எண்ணெய்ப் பொருட்களையும் மாவுப் பொருட்களையும் தவிர்த்து வந்தால் முதுமை என்பது நம்மை நெருங்காது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by தாமு Tue Jan 12, 2010 4:58 am

சிவா wrote:முப்பது வயதிற்கு மேல் தானே!!! இன்னும் பல வருடங்கள் உள்ளது!!! அப்பொழுது வந்து இதை படித்துக் கொள்கிறேன்!!!


உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 865843
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by தாமு Tue Jan 12, 2010 5:02 am

அனைவருக்கும் நன்றி... உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 678642 இதில் என்னை விட்டுட்டு அரட்டை அடிச்சா உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 865843 எல்லருக்கும் நன்றி... உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 733974 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 678642


நேத்து அதிகமான வேலை... உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 56667 இன்றும் உள்ளது... உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 67637 இன்றும் வருதவது கடினம்... உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 838572 டைம் இருக்குமா தெரியலை உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 838572 முடிந்தால் வருகிரேன்... உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 4 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?
» 4 வயது துர்காஸ்ரீ மற்றும் 8 வயது லோகேஸ்வரி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்
» 64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum