புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 I_vote_lcapஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 I_voting_barஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 I_vote_lcapஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 I_voting_barஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 I_vote_lcapஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 I_voting_barஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 11, 2010 5:38 am

First topic message reminder :

அப்படியானால் நீங்கள் இளமைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதுக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்.

(இங்கிருக்கும் முக்கால் வாசிப்பேருக்கு இத்தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இத்தகவலை இங்கு பதிகிறேன்......... )

இப்போது உங்களுடைய தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். முகத்தில் செல்கள் உருவாவதும் குறையும். முகச் சுருக்கம் விழும் நேரம் இது. இந்த தருணத்தை வீணாக்காமல் சரியாக திட்டமிட்டு உங்களுடைய உடல்நலத்தையும் அழகையும் பராமரித்தால் முதுமை உங்களை அவ்வளவு சீக்கிரம் நெருங்காது. அதற்கு சில வழிகள் உள்ளன.

* உடலில் கொழுப்புகள் தங்க ஆரம்பிக்கும் நேரம் இது. உழைப்பிற்கு அதிகமான உணவு சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்துவிடும். இதற்காக உடலை எளிதாக வளைப்பதற்கு ஏற்ற சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். முகத்திலும் கழுத்திலும் கொழுப்பு சேராமல் இருக்க அதற்கேற்ற உடற்பயிற்சிகளை உங்கள் அழகுக் கலை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

* தினமும் படுக்கப் போவதற்கு முன் மேக் அப்பை கலைத்துவிட்டு படுக்க வேண்டும். இதை தினசரி ஒரு பழக்கமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரில் பஞ்சைத் தோய்த்து முகத்திலும் கழுத்திலும் மெதுவாக தடவ வேண்டும். மூன்று நிமிடங்கள் இப்படி செய்து மேக் அப்பை கலைக்கலாம்.

* திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். நல்ல தரமான முகக் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

* காலை இளம் வெயில் உடலுக்கும், முகத்திற்கும் நல்லது. ஆனால், உச்சி வெயில் சருமத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* ஒரு ஸ்பூன் தேன், முட்டையின் வெள்ளை கரு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மட்டி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மாதம் ஒரு முறை "பேஸ் பாக்' போட்டு முகத்தைப் "பளீச்'சென்று வைத்துக் கொள்ளுங்கள்.

* கண்ட கண்ட சோப்புகளைப் பயன்படுத்தி குளிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்தி, கிளிசரின் கலந்த சோப்பு மற்றும் ஜெல்களை பயன்படுத்துங்கள்.

* வாரம் ஒரு முறை வைட்டமின் இ எண்ணெயை முகத்திலும், உடலிலும் தேய்த்து ஊறிக் குளித்தால் முகச் சுருக்கங்கள் உங்களை அண்டாது.

* தலைமுடி நரைக்கத் துவங்கி விட்டால் கவலைப்பட வேண்டாம். ஒன்றிரண்டு நரைக்கத் துவங்கும்போதே, மருதாணி போட்டு வெள்ளை முடி தெரியாமல் பாதுகாக்கலாம். வாரா வாரம் செய்யும் எண்ணெய் குளியலை விட்டு விடாதீர்கள். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் சரிசமமாகக் கலந்து லேசாக சூடேற்றி தலைக்குத் தேய்த்து, ஊறிக் குளியுங்கள். இப்படிச் செய்து வந்தால் நரைக்கு "இன்று போய் 50 வயதுக்கு வா' என்று சொல்லலாம்.

இது தவிர காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உணவில் அதிகளவில் சேர்த்து எண்ணெய்ப் பொருட்களையும் மாவுப் பொருட்களையும் தவிர்த்து வந்தால் முதுமை என்பது நம்மை நெருங்காது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jan 11, 2010 12:45 pm

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Shrya%20201

ஆங்.........கும்னு என்னா இருக்குனு சொல்வே இல்லே...!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 12:49 pm

UDAYASUDHA wrote:தல.இது உச்சகட்ட அநியாயம்.உங்களுக்கு 30 வயது கடந்து 30 வருடமாகிறதமே? உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 56667

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 440806 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 440806 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 440806 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 440806



உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 12:49 pm

Tamilzhan wrote:உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Shrya%20201

ஆங்.........கும்னு என்னா இருக்குனு சொல்வே இல்லே...!

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Meenakshi-01
கும்நூ இப்படி எருக்கணும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 11, 2010 12:50 pm

சிவா wrote:முப்பது வயதிற்கு மேல் தானே!!! இன்னும் பல வருடங்கள் உள்ளது!!! அப்பொழுது வந்து இதை படித்துக் கொள்கிறேன்!!!

தலைக்கு ரவுஸ பாரேன் , சீக்கிறம் போங்க இல்லையன முதியோர் கல்வி கூட இடம் கிடைக்காது.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 11, 2010 12:51 pm

Tamilzhan wrote:உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Shrya%20201

ஆங்.........கும்னு என்னா இருக்குனு சொல்வே இல்லே...!


உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 95051 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 102564 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 154550 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 154550 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 154550 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 154550



உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 12:52 pm

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 56667 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 56667 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 56667 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 56667 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 56667 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 56667 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 56667
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 502589 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 502589 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 502589 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 502589 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 502589
உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 230655 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 230655 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 230655 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 230655 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 230655

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jan 11, 2010 12:55 pm

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Vivek9

ரிபாஸ் இது எனக்கு சுத்தமா புடிக்கலா நான் வரேன்...!



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 12:56 pm

ok போய் வாங்க

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 11, 2010 1:01 pm

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Affraid உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Affraid உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Affraid உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Affraid உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Affraid உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Affraid உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Affraid உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Affraid உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 3 Affraid

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jan 11, 2010 1:07 pm

நன்றி நல்ல தகவல்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக