ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

+4
சாந்தன்
ரிபாஸ்
உதயசுதா
தாமு
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by தாமு Mon Jan 11, 2010 5:38 am

First topic message reminder :

அப்படியானால் நீங்கள் இளமைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதுக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்.

(இங்கிருக்கும் முக்கால் வாசிப்பேருக்கு இத்தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இத்தகவலை இங்கு பதிகிறேன்......... )

இப்போது உங்களுடைய தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். முகத்தில் செல்கள் உருவாவதும் குறையும். முகச் சுருக்கம் விழும் நேரம் இது. இந்த தருணத்தை வீணாக்காமல் சரியாக திட்டமிட்டு உங்களுடைய உடல்நலத்தையும் அழகையும் பராமரித்தால் முதுமை உங்களை அவ்வளவு சீக்கிரம் நெருங்காது. அதற்கு சில வழிகள் உள்ளன.

* உடலில் கொழுப்புகள் தங்க ஆரம்பிக்கும் நேரம் இது. உழைப்பிற்கு அதிகமான உணவு சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்துவிடும். இதற்காக உடலை எளிதாக வளைப்பதற்கு ஏற்ற சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். முகத்திலும் கழுத்திலும் கொழுப்பு சேராமல் இருக்க அதற்கேற்ற உடற்பயிற்சிகளை உங்கள் அழகுக் கலை நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

* தினமும் படுக்கப் போவதற்கு முன் மேக் அப்பை கலைத்துவிட்டு படுக்க வேண்டும். இதை தினசரி ஒரு பழக்கமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரில் பஞ்சைத் தோய்த்து முகத்திலும் கழுத்திலும் மெதுவாக தடவ வேண்டும். மூன்று நிமிடங்கள் இப்படி செய்து மேக் அப்பை கலைக்கலாம்.

* திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். நல்ல தரமான முகக் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

* காலை இளம் வெயில் உடலுக்கும், முகத்திற்கும் நல்லது. ஆனால், உச்சி வெயில் சருமத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* ஒரு ஸ்பூன் தேன், முட்டையின் வெள்ளை கரு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் முல்தானி மட்டி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மாதம் ஒரு முறை "பேஸ் பாக்' போட்டு முகத்தைப் "பளீச்'சென்று வைத்துக் கொள்ளுங்கள்.

* கண்ட கண்ட சோப்புகளைப் பயன்படுத்தி குளிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்தி, கிளிசரின் கலந்த சோப்பு மற்றும் ஜெல்களை பயன்படுத்துங்கள்.

* வாரம் ஒரு முறை வைட்டமின் இ எண்ணெயை முகத்திலும், உடலிலும் தேய்த்து ஊறிக் குளித்தால் முகச் சுருக்கங்கள் உங்களை அண்டாது.

* தலைமுடி நரைக்கத் துவங்கி விட்டால் கவலைப்பட வேண்டாம். ஒன்றிரண்டு நரைக்கத் துவங்கும்போதே, மருதாணி போட்டு வெள்ளை முடி தெரியாமல் பாதுகாக்கலாம். வாரா வாரம் செய்யும் எண்ணெய் குளியலை விட்டு விடாதீர்கள். விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் சரிசமமாகக் கலந்து லேசாக சூடேற்றி தலைக்குத் தேய்த்து, ஊறிக் குளியுங்கள். இப்படிச் செய்து வந்தால் நரைக்கு "இன்று போய் 50 வயதுக்கு வா' என்று சொல்லலாம்.

இது தவிர காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உணவில் அதிகளவில் சேர்த்து எண்ணெய்ப் பொருட்களையும் மாவுப் பொருட்களையும் தவிர்த்து வந்தால் முதுமை என்பது நம்மை நெருங்காது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by ரிபாஸ் Mon Jan 11, 2010 11:39 am

nirshan2007 wrote:தனி மடலில் அனுபியுள்ளேன் நண்பா உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 678642

ரெம்பா தாங்க்ஸ் நிர்ஷன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by சிவா Mon Jan 11, 2010 12:25 pm

முப்பது வயதிற்கு மேல் தானே!!! இன்னும் பல வருடங்கள் உள்ளது!!! அப்பொழுது வந்து இதை படித்துக் கொள்கிறேன்!!!


உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by சாந்தன் Mon Jan 11, 2010 12:34 pm

என்றும் பதினாறு
சிவா தலைக்கு
வாழ்க வளமுடன்


உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 677196 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by ரிபாஸ் Mon Jan 11, 2010 12:34 pm

சிவா wrote:முப்பது வயதிற்கு மேல் தானே!!! இன்னும் பல வருடங்கள் உள்ளது!!! அப்பொழுது வந்து இதை படித்துக் கொள்கிறேன்!!!

என்ன கொடுமை இது உங்களுக்கு 30 கடந்து பல வருடம்கள் அக்குரது தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by Tamilzhan Mon Jan 11, 2010 12:37 pm

சிவா wrote:முப்பது வயதிற்கு மேல் தானே!!! இன்னும் பல வருடங்கள் உள்ளது!!! அப்பொழுது வந்து இதை படித்துக் கொள்கிறேன்!!!

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Vivek2

அப்போ என்னதானே கட்டிக்கிவிங்க...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by சாந்தன் Mon Jan 11, 2010 12:40 pm

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Icon_lol உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Icon_lol உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Icon_lol உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 230655 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 230655 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by சிவா Mon Jan 11, 2010 12:42 pm

Tamilzhan wrote:
சிவா wrote:முப்பது வயதிற்கு மேல் தானே!!! இன்னும் பல வருடங்கள் உள்ளது!!! அப்பொழுது வந்து இதை படித்துக் கொள்கிறேன்!!!

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Vivek2

அப்போ என்னதானே கட்டிக்கிவிங்க...!

சும்மா கும்முன்னு இருக்கு!!! உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 942

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 938222 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 938222 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 938222 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 938222 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 938222 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 938222 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 938222 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 938222 உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 938222


உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by ரிபாஸ் Mon Jan 11, 2010 12:43 pm

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Vivek2

தல சூப்பரா இருக்கீங்க லிப்டிக்தான் கொஞ்சம் துக்க்லா இருக்கு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by உதயசுதா Mon Jan 11, 2010 12:44 pm

தல.இது உச்சகட்ட அநியாயம்.உங்களுக்கு 30 வயது கடந்து 30 வருடமாகிறதமே? உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 56667


உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Uஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Dஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Aஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Yஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Aஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Sஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Uஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Dஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Hஉங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by ரிபாஸ் Mon Jan 11, 2010 12:44 pm

UDAYASUDHA wrote:தல.இது உச்சகட்ட அநியாயம்.உங்களுக்கு 30 வயது கடந்து 30 வருடமாகிறதமே? உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 56667

அப்ப உங்களுக்கு சுதாமா உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 755837
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா? - Page 2 Empty Re: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா?
» 4 வயது துர்காஸ்ரீ மற்றும் 8 வயது லோகேஸ்வரி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்
» 64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum