ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு

Go down

பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு Empty பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு

Post by ayyasamy ram Thu 17 Sep 2020 - 20:08

பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு Tamil_News_large_2615688
-
பெங்களூரு: ராஜ்யசபாவிற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., - எம்.பி., அசோக் கஸ்தி கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.



latest tamil news



கொரோனா வைரஸ் தொற்றால் அரசியல் தலைவர்கள்
பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பாராளுமன்ற
மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் நடத்தப்பட்ட
பரிசோதனையில், 20க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களுக்கு
தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக பா.ஜ., தலைவரும், கடந்த ஜூன்
மாதம் ராஜ்யசபாவிற்கு எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான
அசோக் கஸ்திக்கு, 55, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக கடந்த வாரம் 'மனிபால்' மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான சுவாச பிரச்னை
ஏற்பட்டு இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

கல்லூரி காலத்திலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்ட இவர்,
1990 முதல் பா.ஜ.,வில் உள்ளார். பெல்லாரி மற்றும் ராய்ச்சூரில்
கட்சியை வளர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். பா.ஜ.,வில்
இளைஞரணி, வழக்கறிஞர் அணி, பொதுச் செயலாளர் போன்ற
பதவிகளில் இருந்துள்ளார்.

அவரது திடீர் மறைவு கட்சியினரிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உ.பி அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு;
» கொரோனாவால் உயிரிழந்த 300 நபர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் கொரோனாவால் மரணம்!
» பாகிஸ்தானில் கொரோனாவால் அரிய வகை உயினமான வெள்ளை புலி குட்டிகள் உயிரிழப்பு!
» ரஷ்யாவில் கொரோனாவால் சிகிச்சைப்பெற்று வந்த 500 மருத்துவர்கள் உயிரிழப்பு: மக்களிடையே நீடிக்கும் அச்சம்.!!
» கோவை ஆர்ய வைத்திய சாலை பார்மஸி தலைவர் கிருஷ்ணகுமார் கொரோனாவால் உயிரிழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum