புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Poll_c10செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Poll_m10செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Poll_c10செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Poll_m10செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 1:24 pm

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2020-05%2F8882b67b-62f2-4e7e-80fa-3418c2d529f7%2F36_h.jpg?rect=5%2C0%2C988%2C556&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
முருகப்பெருமானை வழிபட உகந்த தினங்கள்
செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி, கார்த்திகை
நட்சத்திர தினம் ஆகியன.

இவை மூன்று இணைந்துவரும் சிறப்பு இந்த நாளுக்கு
உண்டு.

பொதுவாகவே சஷ்டி திதி முருகப்பெருமானின்
வழிபாட்டுக்கு உகந்தது. அதிலும் கார்த்திகை
நட்சத்திரமும் சேர்ந்துவருவது இன்னமும் சிறப்பு
வாய்ந்தது. இவை இரண்டும் இணைந்து
செவ்வாய்க்கிழமை வாய்ப்பது அதனினும் சிறப்பு.
காரணம் செவ்வாய்க்கிழமை முருக வழிபாட்டுக்கானது.

கிழமை என்றால் உரிமை. செவ்வாய்க்கிழமை என்றால்
செவ்வாய் கிரகத்துக்கு உரியது என்று பொருள்.
செவ்வாயை ஜோதிட சாஸ்திரம் பூமி காரகன் என்கிறது.
அதேபோன்று அழகு, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும்
செவ்வாயே அதிபதி.

அப்படிப்பட்ட செவ்வாயின் அனுகிரகம் பெற நாம்
வணங்க வேண்டிய கடவுள் முருகப் பெருமான்.
செந்நிறமேனியனான சரவணனை வணங்கினால்
செவ்வாய் பகவானால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்
என்பது நம்பிக்கை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 1:27 pm

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2019-05%2F66caedae-574f-4913-93ad-2998cc0cc619%2F105952_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
சஷ்டியின் மகிமையால் பிழைத்த சூரபத்மன்!

பொதுவாக சஷ்டி திதியின்போது முருகப்
பெருமானை விரதம் இருந்துவழிபட்டால் பகைவரால்
உண்டாகும் துன்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை.

சிறைப்பட்டிருந்த தேவர்களின் துயர் தீர்க்க முருகப்
பெருமான் சூர்பத்மனோடு யுத்தம் செய்தார்.
பகைவரை வதம் செய்வதுதான் யுத்தம். ஆனால்
முருகப்பெருமானோ சூரபத்மனை வதம் செய்யவில்லை.

மாறாக அவனை சேவலும் மயிலுமாக்கி அவனுக்கு
அழிவில்லாப் பெருவாழ்வை அருளினார்.
சூரபத்மனுக்கு முன்பாக முருகப்பெருமானை எதிர்த்த
அசுரர்கள் பலரையும் வதம் செய்த முருகன்
சூரபத்மனை மட்டும் கொல்லவில்லை.

இதற்குக் காரணம் சஷ்டி திதி. இருவரும் நேருக்கு
நேராக நின்று யுத்தம் செய்தனர். யுத்தகளம் என்றாலும்
முருகப்பெருமானின் அருள் தரிசனம் சூரபத்மனுக்குக்
கிடைத்தது.

சஷ்டி அன்று முருக தரிசனம் செய்தவர்க்கு அழிவு
என்பது நிச்சயம் இல்லை. அதனால்தான் முருகக்கடவுள்
சூரனைக் கொல்லாது அவனை உருமாற்றி அருளினார்
எனலாம்.

பகைவனுக்கே திருவடி அருளிய சஷ்டி திதியில்
சரவணனை வழிபட்டால் வழிபடுபவர்கள் அடையும்
நன்மைகள் அளவிடற்கரியது. திதியில் சஷ்டியும்
நட்சத்திரங்களில் கார்த்திகையும் முருக வழிபாட்டுக்கு
உகந்தவை. இவை இரண்டுமே ஆறு என்னும் எண்ணோடு
தொடர்புடையன.

ஆறு கார்த்திகைப் பெண்களே சரவணப்பொய்கையில்
மலர்ந்த அக்னியின் அம்சமான குழந்தைகளை
வளர்த்தவர்கள். அதன் பயனாக எந்நாளும் நின்று
பிரகாசிக்கும் நட்சத்திரங்களாகும் வரம் பெற்றனர்.

அந்த ஆறு நட்சத்திரங்களின் பெயரே கார்த்திகை.
ஆறுமுகனான முருகப் பெருமானை ஆறாம் திதியான
சஷ்டி அன்றும் ஆறு நட்சத்திரங்களின் தினமான
கார்த்திகை நட்சத்திர தினத்தின் அன்றும் வழிபடுவது
சிறப்பு வாய்ந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 1:33 pm

செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2019-05%2Fa710bba3-2e95-4981-bbca-d2e7934f4040%2F141707_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
திருச்செந்தூர் முருகன்
---
முருகப்பெருமான் சிவ வடிவம். அவரின் நெற்றிக்
கண்ணிலிருந்து தோன்றியவர். முருகனுக்குத்
தன் சக்தியை வேலாக வழங்கினாள் அன்னை
பார்வதி.

எனவே, முருகப்பெருமானை வழிபடுவது என்பது
சிவசக்தி வடிவ வழிபாடே எனலாம்.

முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் சாத்தி
வழிபட்டால் செவ்வாய் மனம் மகிழ்ந்து அருள்வார்
என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

மேலும் சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம்
செய்வது சிறப்புவாய்ந்தது.

அருணகிரியார் அருளிய வேல்வகுப்பு,
சச்சிதானந்த சுவாமிகள் அருளிய வேல் மாறல்
ஆகியவற்றைப் பாராயணம் செய்யுங்கள்.
செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்! Vikatan%2F2020-06%2F5f07e26c-6c30-4246-a93f-db03e4504912%2Fmurugaan.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
கந்த சஷ்டிக்கவசம் படிப்பதன் மூலம் நமக்கு வரும்
இன்னல்கள் யாவும் நீங்கும் என்பது அடியார் வாக்கு.

எனவே இன்று தவறாமல் முருக வழிபாடு செய்து
நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.

நன்றி-சக்தி விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2020 7:26 pm

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 18, 2020 3:35 pm

என் மனைவிக்கு முருகன் மிகவும் பிடிக்கும்
நான் பிறந்தது சஷ்டி அன்று தான்( தேய்பிறை சஷ்டி)

என் மகள் சஷ்டிகா பிறந்தது சஷ்டி அன்று தான்
நடனம் நடனம் நடனம் நடனம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:46 pm

ஓ ,,,,,,செந்தில்குமரனை பிடிக்கும். சிரி சிரி

மகள் பெயர் புதுமையாக நன்றாக உள்ளது.
தமிழ் கடவுள் சம்பந்தப்பட்ட பெயர்.
தமிழெல்லாம் எப்பிடி? 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 18, 2020 4:01 pm

T.N.Balasubramanian wrote:ஓ ,,,,,,செந்தில்குமரனை பிடிக்கும். சிரி சிரி

மகள் பெயர் புதுமையாக நன்றாக உள்ளது.
தமிழ் கடவுள் சம்பந்தப்பட்ட பெயர்.
தமிழெல்லாம் எப்பிடி? 

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1331552

அழகாக உச்சரிக்கிறாள் ஐயா உறவுகள் முறை கூட தமிழில் தான் அழைப்பாள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக