ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

+3
srinivasan
rikniz
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by தாமு Mon Jan 11, 2010 5:17 am

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Pregnancy--yoga-769466கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் அழகுடன் போராட வேண்டியேற்படும். உடலில் பல மற்றம் ஏற்படுகின்றது. அதை எப்படி சமாளிப்பது என்பதே தெரியாமல் திண்டாடுவோம். நாம் அழகாக இருந்தால் தான் மனம் சந்தோசமாக இருக்கின்றது.... அப்போது தான் குழந்தையும்
ஆரோக்கியமாக வளரும்.

நீங்களும் உங்கள் குழந்தையும் அழகுடன் மிளிர்ந்தால் உங்கள் குடும்பமே ஆரோக்கியத்துடன் இருக்கும். ஆக கர்ப்பகலத்திலும் அழகு தேவை.

இயந்திரங்களின் உதவியின்றி கைகளால் செய்யப்படும் "பேஷியலை' கர்ப்ப காலத்தில் செய்து கொள்வதே சிறந்தது. மேலும் ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழைப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்து கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.


சிலருக்கு கர்ப்ப காலத்தில் முடி உதிருதல் பிரச்னை இருக்கும்.

அதற்கு புரோட்டீன், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் "' போன்ற சத்துக்கள் குறைபாடே காரணம். எனவே, கர்ப்ப காலத்தில் இச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், முடி உதிருதல் குறையும். மேலும், சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.


கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங்கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.

by Gayathry கர்ப்ப காலத்திலும் அழகு தேவை 678642


தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by rikniz Mon Jan 11, 2010 10:40 am

நன்றி


கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by srinivasan Mon Jan 11, 2010 12:25 pm

நல்ல தகவல் நன்றி தோழா கர்ப்ப காலத்திலும் அழகு தேவை 677196


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by சிவா Mon Jan 11, 2010 1:30 pm

கர்ப்ப காலத்திலும் அழகு தேவையா??? கலிகாலம் என்பது இதுதானோ?


கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by ரிபாஸ் Mon Jan 11, 2010 1:34 pm

சிவா wrote:கர்ப்ப காலத்திலும் அழகு தேவையா??? கலிகாலம் என்பது இதுதானோ?

ஏன் தல பெண்கள் என்றாலே எவ்வளவு வெறுப்பு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by செரின் Mon Jan 11, 2010 1:37 pm

சிவா wrote:கர்ப்ப காலத்திலும் அழகு தேவையா??? கலிகாலம் என்பது இதுதானோ?

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை 838572 கர்ப்ப காலத்திலும் அழகு தேவை 838572
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by சிவா Mon Jan 11, 2010 1:38 pm

அப்புறம், கர்ப்ப காலத்துல எதுக்கு அழகு வேண்டும்!!! கர்ப்ப காலத்திலும் அழகு தேவை 56667


கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by செரின் Mon Jan 11, 2010 1:40 pm

சிவா wrote:அப்புறம், கர்ப்ப காலத்துல எதுக்கு அழகு வேண்டும்!!! கர்ப்ப காலத்திலும் அழகு தேவை 56667

பெண்கள் தானே அண்ணா.. எப்பவும் அழகா இருந்திட்டு போகட்டுமே நமக்கு என்ன
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by ரிபாஸ் Mon Jan 11, 2010 1:43 pm

செரின் wrote:
சிவா wrote:அப்புறம், கர்ப்ப காலத்துல எதுக்கு அழகு வேண்டும்!!! கர்ப்ப காலத்திலும் அழகு தேவை 56667

பெண்கள் தானே அண்ணா.. எப்பவும் அழகா இருந்திட்டு போகட்டுமே நமக்கு என்ன

இல்ல செரீன் பெண்கள் என்றாலே எமது தலைக்கு கொஞ்சம் கோவேம்தான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by சிவா Mon Jan 11, 2010 1:43 pm

செரின் wrote:
சிவா wrote:அப்புறம், கர்ப்ப காலத்துல எதுக்கு அழகு வேண்டும்!!! கர்ப்ப காலத்திலும் அழகு தேவை 56667

பெண்கள் தானே அண்ணா.. எப்பவும் அழகா இருந்திட்டு போகட்டுமே நமக்கு என்ன


கர்ப்ப காலத்திலும் அழகு தேவை 359383


கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்ப்ப காலத்திலும் அழகு தேவை Empty Re: கர்ப்ப காலத்திலும் அழகு தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum