ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரமலர் -சினி செய்திகள்

Go down

வாரமலர் -சினி செய்திகள் Empty வாரமலர் -சினி செய்திகள்

Post by ayyasamy ram Tue Sep 15, 2020 6:39 pm


சந்தானத்தின் புதிய, 'பிளான்!'

-
வாரமலர் -சினி செய்திகள் 201907242318334870_Telling-to-ban-my-movie--Actor-Santhanam-is-angry_SECVPF
காமெடியன் சந்தானம், 'ரொமான்டிக், திரில்லர்'
படங்களில், 'ஹீரோ'வாக நடித்தவர். தற்போது
, 'ஆக் ஷன் ஹீரோ'வாகவும் உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில், 1990ல், கமல் நடித்த, மைக்கேல்
மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற,
'வச்சாலும் வைக்காம போனாலும்...' என்று துவங்கும்
பாடலை, தன், டிக்கிலோனா படத்திற்காக, 'ரீ - மிக்ஸ்'
செய்து, கமல், 'கெட் - அப்'பில் தோன்றி, அவரது
நடிப்பையும் உள்வாங்கி நடிக்கிறார்.

அதேபோல், அடுத்தடுத்து, ரஜினி, விஜய், அஜீத் போன்ற
நடிகர்களின் சூப்பர், 'ஹிட்' பாடல்களையும், தன்
படங்களில், 'ரீ - மிக்ஸ்' செய்யும் மெகா, 'பிளானும்'
வைத்துள்ளார்.

- சினிமா பொன்னையா
வாரமலர்


Last edited by ayyasamy ram on Tue Sep 15, 2020 10:30 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாரமலர் -சினி செய்திகள் Empty Re: வாரமலர் -சினி செய்திகள்

Post by ayyasamy ram Tue Sep 15, 2020 6:41 pm

இயக்குனர்களை துரத்தும், நிவேதா தாமஸ்!
-
வாரமலர் -சினி செய்திகள் F47a3ea0b89ff473910f904741ad9b52-480
ரஜினி, கமலுக்கு மகளாக நடித்து விட்ட,
நிவேதா தாமஸ், அடுத்து, 'ஹீரோயினி'யாக
வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.

ஆனால், 'உங்கள் மீது மகள், 'சென்டிமென்ட்'
அழுத்தமாக பதிந்து விட்டது...' என்று சொல்லி,
தொடர்ந்து அவரை மகள் கதாபாத்திரங்களில்
நடிக்கவே அழைக்கிறனராம், இயக்குனர்கள்.

இதனால் கவலையில் இருந்து வரும், நிவேதா,
'சென்டிமென்ட் வேடத்தில் நடித்த நடிகை,
'ரொமான்ஸ்' பண்ணக்கூடாதா... இல்லை எனக்கு
, 'ரொமான்ஸ்' பண்ணத்தான் தெரியாதா...' என்று
சொல்லி, 'ரொமான்ஸ் லுக்' விட்டபடி,
'ஹீரோயினி' வாய்ப்புகளுக்காக, சில
இயக்குனர்களை விடாமல் துரத்தி வருகிறார்.

கண்ணும் கருத்தும் உள்ளபோது இல்லாமல்,
கண் பஞ்சு அடைந்த பின் என்ன கிடைக்கும்!
-
- எலீசா
வாரமலர்


Last edited by ayyasamy ram on Tue Sep 15, 2020 10:32 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாரமலர் -சினி செய்திகள் Empty Re: வாரமலர் -சினி செய்திகள்

Post by ayyasamy ram Tue Sep 15, 2020 6:44 pm

பூர்ணா செய்த, 'டிரண்டிங்!'
வாரமலர் -சினி செய்திகள் 202003122304305641_Actress-Poorna-in-the-web-series_SECVPF
கதாநாயகி வாய்ப்புகள், 'பேக்' அடித்ததால்,
கொடி வீரன் என்ற படத்திற்காக நிஜமாலுமே
மொட்டையடித்து நடித்த பூர்ணா, அதன்பிறகு
ஒரு படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு
அம்மாவாகவும் நடித்தார்.

ஆனபோதும், தன் உடல்கட்டை கனகச்சிதமாகவே
பராமரித்து வருகிறார். சமீபத்தில், அவர் தன்,
'சோஷியல் மீடியா'வில் வெளியிட்ட புகைப்படத்தைப்
பார்த்த நெட்டிசன்கள், 'இது, புராண காலமாக
இருந்தால், உங்கள் அழகில் மயங்கி ராவணன்,
உங்களை துாக்கிக் கொண்டு போய் விடுவான்...' என்று,
'கமென்ட்' கொடுத்து, அவரது அழகை மானாவாரியாக
வர்ணித்து தள்ளி விட்டனர்.

இதனால், உச்சி குளிர்ந்து போன பூர்ணா, அந்த,
'கமென்ட்'டை தன் நட்பு வட்டாரத்திற்கு, 'டிரண்டிங்'
செய்து பெருமையடித்து வருகிறார். அவள் அழகைப்
பார்த்து கிளி கொஞ்சும்!

- எலீசா
வாரமலர்


Last edited by ayyasamy ram on Tue Sep 15, 2020 10:37 pm; edited 3 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாரமலர் -சினி செய்திகள் Empty Re: வாரமலர் -சினி செய்திகள்

Post by ayyasamy ram Tue Sep 15, 2020 6:48 pm

வாரமலர் -சினி செய்திகள் Rashi-khanna-400x240
குஜராத் குதிரை, நமீதாவிற்கு பிறகு, கோலிவுட்டில்
தர்பார் செய்து வரும், இன்னொரு முரட்டு அரேபிய
குதிரை தான், ராசிகண்ணா.

இவரது ஆஜானபாகு தோற்றம், உயரத்தைப் பார்த்து,
‘மீடியம் ஹைட்’ கொண்ட, ‘ஹீரோ’கள், தெறித்து
ஓடுகின்றனர். ஆனால், ராசியோ, ‘உயரம் ஒரு
பிரச்னையே இல்லை. நீங்கள், என்னை விட, உயரம்
குறைவாக இருந்தாலும், நான் வளைந்து கொடுத்து
நடிப்பேன்…’ என்று, தன்னை விட குள்ளமான,
‘ஹீரோ’களிடம் இறங்கிச் சென்று வாய்ப்பு கேட்டு,
அசர வைக்கிறார்.

எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும்!

எலீசா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாரமலர் -சினி செய்திகள் Empty Re: வாரமலர் -சினி செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum