புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே பாலின திருமணத்திற்கு தடை: ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி
Page 1 of 1 •
புதுடில்லி;'
ஒரே பாலின ஜோடிகள், திருமணம் செய்துகொள்வது,
நம் சட்ட அமைப்பிற்கு புறம்பானது; நம் சமூகத்திற்கு
விரோதமானது. ஆகையால், அதற்கு அனுமதி வழங்க
இயலாது' என, உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
டில்லி உயர் நீதிமன்றத்தில், ஒரே பாலின திருமணங்களை
அங்கீகரிக்கக்கோரி, அபிஜித் ஐயர் மித்ரா என்பவர்,
பொது நல மனு ஒன்றை, தாக்கல் செய்தார்.
அதில், 'இந்தியாவில், ஹிந்து திருமண சட்டத்தின் கீழ், ஒரே
பாலின திருமணங்களுக்கு, அங்கீகாரம் வழங்கவேண்டும்.
அதற்கு, பார்லிமென்டில் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்'
என, குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி
டி.என்.படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் அடங்கிய அமர்வு
முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர்
ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:
திருமணம் நம் பாரம்பரிய சடங்காகும். ஒரே பாலின ஜோடிகள்
திருமணம் செய்துகொள்வது, சட்ட அமைப்பிற்கு புறம்பானது;
நம் சமூகத்திற்கு விரோதமானது. ஹிந்து திருமண சட்டத்தின்படி,
கணவன், மனைவி என, இருவரின் பங்கு இருக்கும்போது,
இத்தகைய திருமணங்கள் நடந்தால், அவர்களின் பங்கு
கேள்விக்குரியதாகிவிடும்.
எனவே, இதற்கு மத்திய அரசால், அனுமதி வழங்க இயலாது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதையடுத்து, மனுதாரரின் வழக்கறிஞரிடம், தலைமை நீதிபதி
படேல் கூறியதாவது:
உலகம் புதுப்புது மாற்றங்களை காண்கிறது. எனினும், இந்த
மாற்றம், இந்தியாவிற்கு பொருந்தாது. இந்த திருமண முறையை
கோரும் நபர்கள், நீதிமன்றத்தில் அவர்களாக வந்து முறையிடாதது
ஏன்...எதற்கு பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது...
ஒரே பாலின திருமணத்தை பதிவு செய்ய அனுமதி கிடைக்காததால்
பாதிக்கப்பட்டோரின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு,
அவர் கூறினார்.இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை,
உயர் நீதிமன்றம், அக்டோபர், 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தினமலர்

Similar topics
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது - மத்திய அரசு
» சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
» அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி: மத்திய அரசு உறுதி
» திட்டமிட்டபடி நீட், ஜே.இ.இ., தேர்வுகள் நடைபெறும்: மத்திய அரசு உறுதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1