புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
90 Posts - 71%
heezulia
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
255 Posts - 75%
heezulia
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
8 Posts - 2%
prajai
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_m10ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்ய தடுப்பூசி: 14 சதவீதத்தினருக்கு பக்கவிளைவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 15, 2020 6:14 pm

மாஸ்கோ:
'ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' கொரோனா தடுப்பூசி, 300க்கும்
அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. அதில், 14 சதவீதம்
பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன' என, ரஷ்ய
சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல்
ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன்
இணைந்து கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.
'ஸ்புட்னிக்-வி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து,
'கிளினிக்கல் பரிசோதனையில் 3ம் கட்டத்துக்குச் செல்லவில்லை'
எனக் கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை
மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், தனது மகளுக்கே
இந்த மருந்தைச் செலுத்தினார், ரஷ்ய அதிபர் புதின்.

ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள
தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் அதைத்
தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட
சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. தங்கள் தடுப்பூசி
அனைத்து கட்ட சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும்,
ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்து
விட்டோம் என்றும் ரஷ்யா அறிவித்தது.

'ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நாட்டின் சுகாதாரத் துறை
ஒப்புதலுக்கு பிறகு இந்த வாரம் பயன்பாட்டுக்கு வரும்' என,
ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ரஷ்ய சுகாதாரத் துறை கூறுகையில்,
''ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-வி' எனப் பெயரிடப்பட்டுள்ள
கொரோனா தடுப்பூசி, 300க்கும் அதிகமான
தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 14 சதவீதத்தினருக்கு உடல் சோர்வு, தசை வலி மற்றும்
அதிக உடல் வெப்பநிலை பதிவாகியுள்ளது' எனத்
தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக