புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
நீதி அரசரின் மனத்தாங்கல்.
இன்றைய செய்தியில் நீதியரசர் /சென்னை மன வருத்தம்.
அரசால் /உச்ச நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நீட் தேர்வு.
சிலரின் தற்கொலையும் அதற்கு அரசும் மற்ற கட்சிகளும் ஆதரவாக பண உதவி /அரசு வேலை என அறிவிப்பது
தற்கொலையை ஆதரிப்பதுபோல் காட்சி தருகிறது.என வருத்தப்பட்டார்.
ரமணியன்.
தந்தி செய்தி -

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பள்ளிக்கூட ஓட்டப்பந்தயம் அல்லது பலர் நடத்தும் மராத்தான் ஓட்டப்பந்தயம்.
சில மாதங்கள் ஒட்டப்பயிற்சி எடுத்துக்கொண்டு ,போட்டி நடக்கும் தினத்திற்கு முன்தினம்
தன்னுடைய ஓட்ட திறமையில் ஜெயிக்கமுடியாது என அறிந்து ஒருவன் தற்கொலை செய்துகொண்டால்
எப்பிடி இருக்கும்.
நளினி சிதம்பரம் அவர்களும் நீட் தேர்வு எல்லாம் நிறுத்தமுடியாது.கோர்ட்டுக்கு போனாலும் செல்லுபடியாகாது
என கூறியதாக தகவல்.
நீட் தேர்வு வேண்டாம் --நாங்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சேருங்கள் .
படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி எல்லோரும் பாஸ் என்று கூறாமல் கூறும் அரசியல் தலைகள்
மற்ற பாமர மக்கள் -படிக்காமல் பாஸ் பண்ணும் மருத்துவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.என்ற உயர்ந்த எண்ணம்.
இந்த அரசியல் தலைவர்களுக்கு /இவர்கள் குடும்பத்தினருக்கு தலை வலி கால்வலி என்றால் உடனே அயல்நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.
ஏன் இவர்கள் கல்லூரிகளில் படித்து பாசாக்கப்பட்ட மருத்துவர் என்றால் பயமா?
ரமணியன்
.

அபூர்வமான போற்றப்படக்கூடிய அரசியல்தலைவர்கள் இல்லாமலில்லை.
திரு நல்லகண்ணு அவர்கள் சமீபத்தில் நோய் வசப்பட்டு மருத்துவமனைக்கு போகவேண்டிய நிலை.
தனியார் மருத்துவமனை வேண்டாமென கூறி அரசு ஓமாந்தூரார் அசுபத்திரியில் சிகிச்சை பெற்றதாக
செய்தி.
அரசியலிலும் இன்றும் ஓரிரு முத்துக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

[url=https://www.eegarai.net/t164027-1#1331177]மேற்கோள் செய்த பதிவு: 1331177[/urlayyasamy ram wrote:தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை
செய்து கொண்டுள்ளார்கள்...
-
பிற மாநிலங்களில் இது போன்ற நிலை உள்ளதா?
-
இன்றைய மாலை செய்திகளை பார்த்தால் தெரியும் மற்ற மாநிலங்களை பற்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை: நீட் தேர்வினால், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது, தற்கொலையை ஊக்குவிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், தற்கொலைகளை தடுக்கும் உத்தரவை அரசு சரியாக செயல்படுத்தவில்லை எனக்கூறி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும். அரசியல் கட்சிகள், நிதி மற்றும் அரசு வேலை வழங்குவதாக கூறுவதும் ஊக்குவிப்பது போல் உள்ளது. இதனால் கட்சிகள் அதனை நிறுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
ரமணியன்
தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தற்கொலை என்பது குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரியது
என்று கூறும்போது சட்டத்திற்கு புறம்பான செயலை செய்பவரின்
குடும்பத்திற்கு லட்ச லட்சமாக அரசும் எதிர்க்கட்சியும் நிவாரணத்தை
அளிக்கும்போது அதை ஊக்குவித்து அரசியல் செய்கிறார்கள்
என்றுதானே பொருள்.
இதற்காகவே அவர்களை தண்டிக்கலாம்.
-
தினமலர் வாசகர் மாதவன் ராஜன்
-
ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்து....

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1