ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

4 posters

Go down

நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?  Empty நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

Post by T.N.Balasubramanian Mon Sep 14, 2020 2:31 pm

#trcசூறாவளி
#trcகேள்வி
நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை? 

*மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிக்கூட கட்டண விவரம்.

*சேர்க்கை கட்டணம் -25 ருபாய்.

*பயிற்சி கட்டணம் be - 6- 8 வரை கட்டணம் இல்லை.

*9 முதல் 10 :
 மாதம் 40 ருபாய்..*
*11-12 :
மாதம் 50 ருபாய்..*
*Computer வகுப்பு - 6-10 :
 மாதம் 20 ருபாய்,*
11-12 :மாதம் 40ருபாய்
வித்யாலயா விகாஸ் நிதி
*6-10 வரை மாதம் 160 ருபாய்.
*11-12 வரை மாதம் 160 ருபாய்.
*11-12(science stream) மாதம் 200 ருபாய் கட்டணம்.

பின்வரும் நபர்களுக்கு கட்டணம் இல்லை

*பெண்கள், SC/ST, பள்ளி ஊழியர் பிள்ளைகள், இராணுவ வீரர் பிள்ளைகள், 
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )*

இந்த பள்ளிகளை தமிழ் நாட்டில் திறக்க முடியாமல் போனது மக்களின் தவறான புரிதலும், சில கட்சிகளின் தவறான வழிகாட்டுதலுமே.

*நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர்.

 11,857 பேர் தேர்ச்சி பெற்றனர். 

7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

 இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நவோதயா பள்ளி ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.

*இந்த பள்ளிகளை தமிழகத்தில் அதிமுக, மற்றும் திமுக அரசுகள் அனுமதிக்காதது மாபெரும் தவறு.

 இதற்கு அனைத்து சங்கப் பிரதிநிதிகளும் குரல் எழுப்ப வேண்டும்.

 *இதற்கு அனைத்து கட்சியினரும் அமைதி காக்க வேண்டும்.

 அதை விடுத்து அரசியல் தயவு கூர்ந்து அரசியல்பன்ன வேண்டாம்.

 By
 N.சிவக்குமார்,
 President, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், 

தேனி மாவட்டம்.*

நன்றி வாட்ஸப்


Last edited by T.N.Balasubramanian on Mon Sep 14, 2020 2:37 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?  Empty Re: நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

Post by T.N.Balasubramanian Mon Sep 14, 2020 2:35 pm

அரசியல் கட்சிகள் நடத்தும் பள்ளிகள் மூலம் பணம் பண்ணமுடியாது என்ற 
உயர்ந்த எண்ணம் கொண்ட அரசியல்தலைகளே காரணம்.

மக்கள் குட்டிசுவராக போனால் போகட்டும். எந்தன் பள்ளி மூலம் எனக்கு 
பணம் வசூலாகவேண்டும். 

பாமர மக்களை பலியாடு ஆக்குவதில் மிக்க ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?  Empty Re: நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

Post by சிவனாசான் Mon Sep 14, 2020 9:19 pm

கோள்ளையர்கள் பிழைக்க பணம் ஈட்ட முடியாது என்பதால் ..அவர்கள் சுய நலத்திற்காக ஏழை பிள்ளைகள் வாழ்வாரத்தில் மண்ணை போட்டுட்டு செல்வந்தர் பிள்ளைகளை வாழவைக்கவே தான்......தனக்குவரும் கோட்டாவை பல லட்சத்திற்கு விற்று சொத்து சேர்க்க முடியாது என்பதால் தமிழ்நாட்டில் வராது தடுத்து உள்ளனர்.ரௌடிகள் கட்சி சாம்ராஜ்யம் ஒழிந்தால் எல்லா நலன்களும் தமிழ் நாட்டிற்கு கிடைக்கும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?  Empty Re: நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

Post by ayyasamy ram Mon Sep 14, 2020 9:57 pm


சரி... இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நவோதயா
பள்ளிகளை வரவேற்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு..?

-
அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் இந்தக் கேள்விக்குப் பதில்
சொல்கிறார்.
நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?  Vikatan%2F2019-08%2F4611647f-c027-4ba4-9d66-d1858bbf24dd%2Fsumanth_c_raman.jpg?auto=format%2Ccompress&format=webp&q=70&w=640&dpr=1
---

"இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நவோதயா பள்ளி
தொடங்குவதுதான் மத்திய அரசின் திட்டம். கிராமப்புற மக்கள்,
பழங்குடி மக்கள், பெண்கள் என அடித்தட்டு ஏழை மக்களுக்கும் நல்ல
கல்வியை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் நவோதயா
பள்ளிகள் உருவாக்கப்பட்டன.

வழக்கமான பள்ளிகளைப்போல இல்லாமல் தங்கிப் படிக்கும் வசதியும்
நவோதயாவில் உண்டு. இதற்கான கட்டடம், ஆசிரியர்களின் சம்பளம்
உள்ளிட்ட அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.

மாநில அரசு அப்பள்ளிக்கு உரிய இடத்தை மட்டும் அளித்தால் போதும்.
வேறெந்த செலவும் அதற்கு கிடையாது. நவோதயா பள்ளியைச்
செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், மத்திய அரசின் பிரதிநிதி, பெற்றோர்,
அந்த ஊரின் முக்கியமான நபர்கள் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்படும்.

அந்தக் குழுவின் வழிகாட்டலின்படியே பள்ளி இயங்கும். பள்ளியில்
இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படும். கட்டணமும் பெயரளவுக்கு,
குறைவான தொகையே வாங்கப்படுகிறது.
குறிப்பிட்ட சிலருக்கு அதுவும் வாங்குவது இல்லை.

இந்தி கற்பிக்கப்படுகிறது அதனால், அப்பள்ளி எங்களுக்கு வேண்டாம்
என்று தமிழகத்தில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். இது சரியல்ல.
ஏனென்றால், தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி
பயிற்றுவிக்கப்படுகிறது.

'அந்தப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கலாம், நவோதயாவில் கூடாது'
என்பது என்ன லாஜிக்..? அடுத்து, நவோதயா பள்ளிகளில் மட்டுமே
உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்று எந்தப்
பெற்றோரையும் யாரும் வலியுறுத்தப்போவதில்லை.

விருப்பம் உள்ள பெற்றோர் பள்ளியில் சேர்க்கப்போகிறார்கள்.
சிலர், 'எல்லோருக்கும் நவோதயா பள்ளியில் படிக்கும் வாய்ப்பு
கிடைக்குமா' என்று கேட்கிறார்கள். ஒரு நவோதயா பள்ளியில்
ஒரு வகுப்புக்கு 80 பேர் என்றால், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 560 பேர்
படிக்கலாம்.

தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களுக்கும் என்றால், 19,600 மாணவர்கள்
பலன் அடைவார்கள். அதுவும், மாநில அரசுக்கு எந்தவித நிதி சுமையும்
அளிக்காமல்!

இதை ஏன் தடுக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை"
என்கிறார் அவர்.
---
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?  Empty Re: நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

Post by T.N.Balasubramanian Tue Sep 15, 2020 8:49 am

சுமந்த் சி ராமன் அவர்களுக்கு சிவனாசான் அவர்கள் பதில் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?  Empty Re: நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 15, 2020 8:10 pm

இந்தி என்ற ஒரே அஸ்திரத்தை வைத்துக் கொண்டு எப்படி பட்ட வாய்ப்பு பறிபோனது
வருத்தமான விசயம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?  Empty Re: நவோதையா பள்ளிகள் ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum