புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_lcapதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_voting_barதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!' I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 14, 2020 4:31 am


விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி மற்றும் வீடு கட்டும்
திட்டங்களில், தமிழகத்தில், 110 கோடி ரூபாய் அளவில்
ஊழல் நடந்துள்ளது.

தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 'இந்த விசாரணையை,
சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை
வைத்துள்ளன.

பிரதமர் மோடியின் கனவு திட்டம் இது. இதில் இப்படி ஊழல் ந
டந்துள்ளதே என, பிரதமர் கவலைப்பட்டாராம்.

'விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தோடு,
மோடியால் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், தமிழகத்தில்
ஊழலுக்கு வழிகாட்டி விட்டதே' என, பா.ஜ.,வினரும்
வருத்தப்படுகின்றனர்.

இந்த ஊழல் குறித்த முழு விபரங்களையும் உடனடியாக தரும்படி,
உளவுத் துறையினரை, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ஊழலில் தமிழக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா
எனவும் அறிக்கை தருமாறு உளவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதோடு, இந்த திட்டத்தில் ஊழல் நடக்காதவாறு இருக்க என்ன
செய்யலாம் எனவும் ஆலோசனை செய்து வருகிறார் மோடி.
'சில விதிமுறைகளை, மத்திய அரசு தளர்த்தியது தான் முறைகேடு
ஏற்பட வழியாகி விட்டது. தமிழக அரசுக்கும், இந்த ஊழலுக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை' என, தமிழக அமைச்சர்கள்
தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், இதை மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக தெரியவில்லை.
சி.பி.ஐ., விசாரணையில் தான் உண்மை வெளிவரும் என்கின்றனர்
பா.ஜ.,வினர். 'இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற,
தமிழக அரசு சிபாரிசு செய்தால், உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும்'
என்கின்றனர் அதிகாரிகள்.

தினமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக