புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
61 Posts - 45%
heezulia
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
4 Posts - 3%
prajai
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
2 Posts - 1%
Barushree
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
21 Posts - 5%
prajai
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_m10பட்டினத்தார் பாடுகிறார்: Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினத்தார் பாடுகிறார்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2020 7:01 am

கோடிக்கணக்கான செல்வம் வைத்திருந்த பட்டினத்தார்,
மின்னல் மின்னி மறையும் நேரத்திற்குள்ளாகவே, செல்வம்
அனைத்தையும் துறந்து துறவியாகப் போனவா்!

அப்படிப்பட்ட பட்டினத்தார் பாடுகிறார்:

பிறக்கும்பொழுது கொடு வந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடு போவதில்லை இடைநடுவில்
குறிக்குமிச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்க அறியா
திருக்குங் குலாமருக்கு என் சொல்வேன் கச்சியேகம்பனே

-
(திருவேகம்ப மாலை - பட்டினத்தார் பாடல்)

“காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஏகாம்பரநாதனே,
பிறக்கும்போது யாரும் எதையும் தன்னுடன் கொண்டு
வந்ததில்லை;இறக்கும்போது, தான் அதுவரை சம்பாதித்த
கோடானுகோடி செல்வங்களில், ஒன்றையும் தன்னுடன்
எடுத்துக்கொண்டு போவதில்லை.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில், அதாவது வாழும்
காலத்தில் கிடைக்கும் செல்வம் சிவபெருமான் நமக்குக்
கொடுத்தது என்று எண்ணி, இருப்பவா்க்குக் கொடுக்காமல்
இறந்துபோகும், பிரபஞ்ச அடிமைகளை நான் என்னவென்று
சொல்வேன்?’ என்று சிவபெருமானிடமே முறையிடுகிறார்.

பட்டினத்தாரின் இக்கூற்றை ஒப்புக் கொள்கிறோமோ
இல்லையோ, உண்மை இதுதான். சற்று எளிமையாகப்
பார்த்தால், சிறிதளவாவது புரியும்.

கடைபிடிக்கிறோமா, இல்லையா என்பது வேறு விஷயம்.
உதாரணமாக, கொரியா் சா்வீஸ்காரா், பலருக்கும் பலவிதமான
கடிதங்களைத் தருகிறார்.

அவா் எவ்வளவுதான் பொறுப்பாக நடந்துகொண்டாலும்,
அவா் கொடுக்கும் கடிதங்களில், பார்சல்களில் ஒன்றுகூட
அவருடையது அல்ல. அவருக்கு அது தெரியும். அதை விடுத்து,
தான் தரும் கடிதங்களையோ, பார்சல்களையோ அவா்
தனதென்று உரிமை கொண்டாடினால் எப்படி இருக்கும்?

அதேசமயம் கொரியா் சா்வீஸ்காரா், தனக்கு வந்தவற்றை,
எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

அதுபோல, நாம் அனைவருமே கொரியா் சா்வீஸ்காரா்கள்தான்.
நமக்கு உண்டானவை போக மற்றவற்றை, (இயன்றவரை)
மற்றவா்க்குக் கொடுத்தால், வாழ்வில் எந்த நாளிலும், எந்த
நேரத்திலும் துயரே தீண்டாது.

தெய்வம் கூடவே இருந்து காப்பாற்றும்
-
----------------------------
-பி.என்.பரசுராமன்
நன்றி-குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக