புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
50 Posts - 59%
heezulia
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
29 Posts - 34%
mohamed nizamudeen
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
2 Posts - 2%
mini
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
1 Post - 1%
balki1949
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
407 Posts - 60%
heezulia
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
227 Posts - 33%
mohamed nizamudeen
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
21 Posts - 3%
prajai
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
5 Posts - 1%
mini
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
4 Posts - 1%
Saravananj
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_lcapகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_voting_barகர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2020 10:38 pm

தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான்
அர்ஜுனன்.

அதுவும் வெறும் சாதாரணத் திருடர்களிடம்

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு
நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார்
வேத வியாசர்.

“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து
புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த
சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று
கூறினார் வியாசர்.

“கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன
செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார்.
ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது.

இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி
அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது
அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க
முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான்
அர்ஜுனன்.

அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை
நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன்
இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை
அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான்
நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய்.

இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால்,
இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்.

மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது,
அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா?
கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கி
விட்டாய்.

ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக்
காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது.
இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.

அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத
கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த
வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து ,
காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !”
என்றார் வியாசர்.

இதிலிருந்து பலசாலிகள் என்று
போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத்
திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர
முடிகிறது.

இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”

( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்)
என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.

இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால்
விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்.

🙏ஓம் நமோ நாராயணாய 🙏
வாட்சப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2020 6:36 pm

அறியாத தகவல்  கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்த காரணம்! 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக