ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தவை விமர்சித்த கார்ட்டூனை பகிர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல்

Go down

உத்தவை விமர்சித்த கார்ட்டூனை பகிர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல் Empty உத்தவை விமர்சித்த கார்ட்டூனை பகிர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல்

Post by ayyasamy ram Sat Sep 12, 2020 6:29 pm

உத்தவை விமர்சித்த கார்ட்டூனை பகிர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல் Tamil_News_large_261247820200912151059
உத்தவை விமர்சித்த கார்ட்டூனை பகிர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல் Gallerye_151016807_2612478
-
மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து வந்த கார்ட்டூனை, வாட்ஸ் ஆப் செயலியில் பகிர்ந்த முன்னாள் ராணுவ வீரரை சிவசேனா தொண்டர்கள் கடுமையாக தாக்கினர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசித்து வருபவர் மதன் சர்மா(62). முன்னாள் கடற்படை வீரரான இவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து வந்த கார்ட்டூனை வாட்ஸ் ஆப் செயலியில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மொபைலில் மிரட்டல் வந்தன. தொடர்ந்து, நேற்று (செப். 11) காலை 11:30 மணியளவில், கந்திவலி புறநகர் பகுதியான லோகந்வாலா காம்ப்ளக்சில், சிவசேனா கட்சியை சேர்ந்த 8- 10 கும்பல் அவரை வீட்டு வாசலில் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உறுதித்தொகையின் பேரில், ஜாமின் வழங்கப்பட்டது.


இது தொடர்பாக மத்திய அமைச்சர் விகே சிங் கூறுகையில், மும்பையில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. 62 வயதான முன்னாள் கடற்படை வீரர் , குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

கார்ட்டூனை பகிர்ந்ததற்காக, ஒருவர் தாக்கப்பட்ட வேதனையை பாதுகாப்பு படையில் உள்ளவர்கள் அனைவரும் உணர்வார்கள். முதல்வர் உத்தவ்தாக்கரே, தலைவர் மற்றும் தேசியவாதி என்றால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

மதன்சர்மா தாக்கப்பட்ட சம்பவம், அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பகிர்ந்து வருகின்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
» பாலஸ்தீனத்தில் கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல்
» ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்
» மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum