ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

4 posters

Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by ayyasamy ram Sat Sep 12, 2020 6:27 pm

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Tamil_News_large_2612480
சென்னை:
திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப
உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான
சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அரக்கோணம் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன், சிங்கப்பூர்
சார்ந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணத்தை
அந்நிய செலவாணிக்கு மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப
உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை
அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ஜெகத்ரட்சகனின்
சொத்துகளை முடக்கி, பெமா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
செய்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by Muthumohamed Sat Sep 12, 2020 11:30 pm

இந்த கேஸெல்லாம் ஒண்ணுமே இல்லாமல் போய்டும் அதான் அரசியல்



திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Mதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Uதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Tதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Hதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Uதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Mதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Oதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Hதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Aதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Mதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Eதிமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by T.N.Balasubramanian Sun Sep 13, 2020 3:40 pm

பிடித்தோமா 
சொத்தை முடக்கினோமா 
கஜானாவில் சேர்த்தோமா 
என்று பெரிய பெரிய வர்த்தகர்கள் 
அரசியல் தலைகள், நட்ஷத்திர கும்பல்களை 
என பாகுபாடு இல்லாமல் பிடித்துப் போட்டால் 
ஜிடிபி பற்றாக்குறை எல்லாம் காணாமல் போய்விடாதா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by ராஜா Sun Sep 13, 2020 4:54 pm

அவருக்கு 89 எல்லாம் சும்மா தூசு போல என்று சொல்லுகிறார்கள். இலங்கையில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் குடும்பதின் சார்பில் பல்லாயிரம் கோடிகள் முதலீடு நடந்திருக்கிறதாம் அதற்கு நடுவில் இருப்பது இவர் தான் என்று இணையத்தில் படித்த ஞாபகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by T.N.Balasubramanian Sun Sep 13, 2020 5:06 pm

ஒவ்வொரு மாநிலத்திலும் /மத்தியிலும் முக்கியமான 2 அல்லது 3 புள்ளிகளை பிடித்து
சொத்தை எல்லாம் தேச உடமை ஆக்கினால் இன்னும் 5/6 வருடங்களுக்கு புதிய வரிகள் போடாமல் மேலும் அதிக வரி சலுகைகள் கொடுக்க முடியுமென படித்ததாக நினைவு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by ராஜா Sun Sep 13, 2020 9:13 pm

T.N.Balasubramanian wrote:ஒவ்வொரு மாநிலத்திலும் /மத்தியிலும் முக்கியமான 2 அல்லது 3 புள்ளிகளை பிடித்து
சொத்தை எல்லாம் தேச உடமை ஆக்கினால் இன்னும் 5/6 வருடங்களுக்கு புதிய வரிகள் போடாமல் மேலும் அதிக வரி சலுகைகள் கொடுக்க முடியுமென படித்ததாக நினைவு.

ரமணியன்
ஆமாம் ஐயா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கி முறைகேடு: குஜராத் நிறுவனத்தின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்
» சொத்துகள் முடக்கம்: சசிகலா வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை
» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
» மாஜி துணை முதல்வரின் ரூ. 300 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல்: வருமானவரி அதிரடி
» திமுக-காங்கிரசின் 8 தொகுதி சிக்கல்!-பேச்சுவார்த்தை முடக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum