புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனவெறி விதைத்தவர்… Poll_c10இனவெறி விதைத்தவர்… Poll_m10இனவெறி விதைத்தவர்… Poll_c10 
5 Posts - 63%
heezulia
இனவெறி விதைத்தவர்… Poll_c10இனவெறி விதைத்தவர்… Poll_m10இனவெறி விதைத்தவர்… Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இனவெறி விதைத்தவர்… Poll_c10இனவெறி விதைத்தவர்… Poll_m10இனவெறி விதைத்தவர்… Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனவெறி விதைத்தவர்…


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 10, 2010 9:11 pm



1796லிருந்து 1948வரையில் ஆங்கிலேயர்கள் ஆண்டுள்ளனர். மூன்றையும் ஒன்றாக்கிய ஆங்கிலேயர்கள் நிரந்தர இனமோதலுக்கும் பண்பாட்டுப் பதட்டத்திற்கும் வழிவகுத்தனர். 1948ல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதல் பிரதமர் சேனநாயகா தமிழர்களையும் மார்க்சியர்களையும் ஒடுக்குவதற்காக பத்து இலட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்கள் என்று அறிவித்தார். இவர்கள் ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டிலிருந்து தேயிலைத் தோட்டங்களை உண்டாக்கக் கொண்டு செல்லப்பட்டவர்கள். சுதந்திரம் பெற்றதும் சிங்களர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கான கொடும் அடையாளமாக அந்த அறிவிப்பு அமைந்தது. பாராளுமன்றத்தில் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்காக தமிழர்கள் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் அன்று தொடங்கி இன்றுவரை தொடர்கின்றன.



1952ல் சேனநாயகாவின் இறப்பிற்குப் பின் அவரின் மகன் டட்லி சேனநாயகா பதவிக்கு வந்தார். அரிசி விலையில் கைவைத்ததால் நாடெங்கிலும் உண்டான கிளர்;ச்சியைத் தொடர்ந்து அவர் பதவி இறங்கினார். இவரின் மாமா சான் கொத்தலவாலா அடுத்து பதவியேற்றார். 1956ல் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் பண்டாரநாயகா பதவிக்கு வந்தார். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று இவர் கொண்டு வந்த சட்டம் சிங்கள-தமிழ் இனங்களிடையே பெரும் கொந்தளிப்பையும் இனமோதலையும் உருவாக்கியது. 25000 தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகக் குடிபெயர்ந்தனர். தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி புழங்குவதற்கான பண்டா-செல்வா ஒப்பந்தத்தையும் பௌத்த மதகுருக்களைத் திருப்திப்படுத்த பிறகு இவரே கிழித்தெறிந்தார். ஆனாலும் 1959ல் ஒரு புத்த பிட்சுவால் கொல்லப்பட்டார். இனவெறி விதைத்தவர் இனவெறிக்கே பலியானார்.



அடுத்து அவர் மனைவி சிறீமாவோ பதவியேற்றார். கணவனின் கொலையிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. 1965 தேர்தலில் டட்லியிடம் தோற்றார். 1970ல் மறுபடியும் ஆட்சிக்கு வந்த சிறீமாவோ, 1972ல் தமிழர்கள் பங்கேற்காமல் ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்தை உண்டாக்கினார். சிலோன் சிறீலங்கா என்று பெயர் மாற்றப்பட்டது. சோசலிசக் குடியரசு நாடு என்று பெயர் வைத்துக் கொண்டே பௌத்தத்தை அரச மதமாக்கினார். தரப்படுத்துதல் என்ற பெயரில் சிங்கள மாணவர்களைவிட தமிழ் மாணவர்கள் முப்பது விழுக்காடு அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தமிழகத் தலைவர்கள் பொங்கி எழுந்து போராடிய போதெல்லாம், 1956, 1958, 1961 ஆகிய ஆண்டுகளில் அரசே தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தியது.



1974ல் யாழ்ப்பாணத்தில் அகில உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற்ற போதும் சிங்களக் காவலர்கள் உள்ளே வந்து மோதலை உருவாக்கினர். காலில் மிதிபட்டு ஒன்பது பேர் செத்தார்கள். 1977ல் சூனியச் ரிச்சர்டு செயவர்த்தனே பிரதமரானார். 1976ல் தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் விடுதலை முன்னணியை உருவாக்கினர். 1979ல் யாழ் பகுதியில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டது. 1981ல் யாழ் தீப்பற்றியெரிந்தது. யாழ் சந்தை, பாராளுமன்ற உறுப்பினர் யோகேசுவரனின் யாழ் வீடு, தமிழ் நாளேடு அலுவலகம், விலைமதிப்பற்ற யாழ் நூலகம் யாவும் எரிந்து சாம்பலாயின. 1976ல் தமிழ் விடுதலைக் கட்சி சுதந்திரத் தமிழ் ஈழம் மலரத் தங்களுக்கு வாக்களிக்கும்படி வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்மொழிந்தது. முப்பதாண்டு காலமாக அமைதி வழியில் போராடிப் பார்த்தாயிற்று. இனி சுதந்திரத் தமிழ் ஈழம் தவிர மாற்று வழியில்லை என்ற முடிவிற்கு வந்தது. 1977 தேர்தலில் 82 விழுக்காடு மக்கள் இக் கட்சிக்கு வாக்களித்தனர். முதல் முறையாகத் தமிழ்க் கட்சி இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியானது. ஆனால் எப்பொழுதெல்லாம் பாராளுமன்றத்தில் தமிழர் தன்னாட்சி என்றும் தமிழ் ஈழம் என்றும் இவர்கள் பேசினார்களோ அப்பொழுதெல்லாம் அடக்குமுறையை அரசு கையாண்டது.



தமிழ்ப் போராளிகளைத் தமிழ் மக்கள் ஆதரித்தாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலையை சிங்கள அரசு ஏற்படுத்தியது. சூலை 1983ல் மிகக் கொடிய இனப் படுகொலையை செயவர்த்தனே கட்டவிழ்த்தார். யாழ்ப்பாணத்தில் 13 இலங்கை இராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் கொன்றதைத் தொடர்ந்து கொழும்புவில் 3000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் சித்திரவதைக்கும் இழிவுக்கும் ஆளானார்கள். சிங்களரைத் திருப்திப்படுத்துவதற்காகத் தமிழர்களைப் பூண்டோடு அழித்தொழிப்பதைத் தவிர தனது அரசுக்கு வேறு வழியில்லை என்று செயவர்த்தனே பொதுக்கூட்டங்களிலேயே சிங்கள வெறியூட்டி, இனஒழிப்பு நஞ்சைக் கக்கினார்.




இனவெறி விதைத்தவர்… Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக