புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை மாநகராட்சியால் நடிகை கங்கனாவுக்கு விளம்பரம்: சரத்பவார் Poll_c10மும்பை மாநகராட்சியால் நடிகை கங்கனாவுக்கு விளம்பரம்: சரத்பவார் Poll_m10மும்பை மாநகராட்சியால் நடிகை கங்கனாவுக்கு விளம்பரம்: சரத்பவார் Poll_c10 
15 Posts - 79%
heezulia

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை மாநகராட்சியால் நடிகை கங்கனாவுக்கு விளம்பரம்: சரத்பவார் Poll_c10மும்பை மாநகராட்சியால் நடிகை கங்கனாவுக்கு விளம்பரம்: சரத்பவார் Poll_m10மும்பை மாநகராட்சியால் நடிகை கங்கனாவுக்கு விளம்பரம்: சரத்பவார் Poll_c10 
69 Posts - 83%

4 Posts - 5%
prajai

2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை மாநகராட்சியால் நடிகை கங்கனாவுக்கு விளம்பரம்: சரத்பவார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 9:43 pm

மும்பை மாநகராட்சியால் நடிகை கங்கனாவுக்கு விளம்பரம்: சரத்பவார் Tamil_News_large_2610507
-

மும்பை:
நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடித்து
அவருக்கு மும்பை மாநகராட்சி தேவையில்லாத
விளம்பரத்தை தேடி கொடுத்துள்ளதாக மஹாராஷ்டிராவில்
ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ்
கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள
பாலிஹில்லில் நடிகை கங்கனா ரணாவத், மாநகராட்சியின்
ஒப்புதலை பெறாமல், அலுவலகத்தில் மாற்றங்கள் செய்ததாக
கூறி, அலுவலகத்தில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.

அவர் இல்லாத நேரத்தில், அந்த அலுவலகத்தின் ஒரு பகுதியை
அதிகாரிகள் இடித்தனர். இந்த நோட்டீசுக்கு எதிராக கங்கனா
தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம்,
அலுவலகத்தை இடிக்க தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் ஆளும் கூட்டணி
அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
தலைவர் சரத்பவார் கூறியதாவது:

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடித்தது,
அவருக்கு தேவையில்லாத விளம்பரத்தை தேடி கொடுத்துள்ளது.
அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவத்தை, மீடியாக்கள் பெரிது
படுத்தியுள்ளன.

ஆனால், இதுபோன்ற விஷயங்களை புறக்கணித்திருக்க
வேண்டும். மும்பையில் சட்டவிரோத கட்டுமானம் என்பது புதிய
விஷயம் அல்ல. ஆனால், தற்போது எழுந்துள்ள சர்ச்சை
பின்னணியில், நடவடிக்கையில் ஈடுபட்டது, பல கேள்விகளை
எழுப்பியுள்ளது.

ஆனால், மும்பை மாநகராட்சிக்கு சொந்த காரணங்கள் மற்றும்
விதிகள் உண்டு.
அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டுள்ளனர். இவ்வாறு
அவர் தெரிவித்தார்.

தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Sep 10, 2020 4:46 pm

அவர் ஒரு நடிகை அவருக்கு எதற்கு விளம்பரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக