ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை – ஒரு பக்க கதை

2 posters

Go down

அகந்தை – ஒரு பக்க கதை Empty அகந்தை – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Thu Sep 10, 2020 1:07 pm

அகந்தை – ஒரு பக்க கதை 28
-
‘‘ஏங்க, இது மல்லிகா. பெங்களூர்ல காலேஜ் படிக்கிற பொண்ணு.
பக்கத்து வீட்டு பெரியவரோட பேத்தி. லீவுக்கு வந்திருக்கா!’’ –
மனைவி அறிமுகப்படுத்தினாள்.நான், ‘‘ம்ம்’’ என்றேன்.‘‘படிக்கிறதில்
ரொம்ப ஆர்வமாம். உங்ககிட்ட நிறைய புத்தகங்கள் இருக்குன்னு
சொன்னேன். உடனே பார்க்கணும்னு என்கூடவே கிளம்பி வந்தாச்சு!’’

அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்து விழிகள் விரிய
‘‘ஃபென்டாஸ்டிக் கலெக்‌ஷன்!’’ என்றாள் மல்லிகா.‘‘நான் படிக்கறது
எல்லாம் கொஞ்சம் ஹெவி சப்ஜக்ட்ஸ். உங்களுக்குப் பிடிக்குமான்னு
தெரியல’’ என்றேன் நான்.

மனதிற்குள், ‘புரியுமான்னு தெரியல’ என ஓடியது.

நீட்ஷே, ஹெகல், சார்த்தர், ஃபோர்ஹே… வரிசையாகப் பார்த்தாள்.
ஒரு புத்தகத்தைத் தூக்கிக் காட்டினாள். அது பின் நவீனத்துவம்
பற்றியது. ‘‘இது கூட வச்சிருக்கீங்களா!’’ – ஆச்சரியக் குரல்.

இரண்டு முறை படித்தும் இன்னமும் எனக்கே புரியாத புத்தகம் அது.
இன்னும் நான்கைந்து தடவையாவது படிக்கும் உத்தேசத்தில்
இருந்தேன்.

அவள் புத்தகத்தைத் திருப்பினாள். பின் அட்டை பார்வையில் வந்தது.
புகைப்படத்துடன் ஆசிரியர் பற்றிய குறிப்பு. புகைப்படத்தில் மல்லிகா
சிரித்துக் கொண்டிருந்தாள்.

‘‘ஐந்நூறு பிரின்ட் போட்டேன். ஐம்பது கூட விற்கலை!’’ – மல்லிகா
சொன்னாள், புகைப்படத்தில் இருந்த அதே புன்னகையோடு!

வே.சுப்ரமணியன்
நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அகந்தை – ஒரு பக்க கதை Empty Re: அகந்தை – ஒரு பக்க கதை

Post by SK Thu Sep 10, 2020 3:03 pm

சூப்பர்
அகந்தை – ஒரு பக்க கதை 1f44c அகந்தை – ஒரு பக்க கதை 1f44c அகந்தை – ஒரு பக்க கதை 1f44c அகந்தை – ஒரு பக்க கதை 1f44c அகந்தை – ஒரு பக்க கதை 1f44c அகந்தை – ஒரு பக்க கதை 1f44c


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum