புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்..!
Page 1 of 1 •
-
தொழில் நடத்துவதற்கான அடிப்படையே லாபம்தான்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமே
தொழிலதிபர்களையும் தொழில் முனைவோரையும்
உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது.
அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகவே
பணக்காரர்கள் பட்டியலை வெவ்வேறு தன்னார்வ
நிறுவனங்களும் இதழ்களும் அவ்வப்போது வெளியிட்டு
வருகின்றன.
அவற்றில் மிக முக்கியமானது ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும்
பணக்காரர்களின் பட்டியல்.
அமெரிக்காவிலுள்ள முதல் 400 பணக்காரர்களின் பட்டியலை
ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது. அதில் இந்திய
அமெரிக்கர்கள் 7 பேர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய் செளதரி, தலைமை நிர்வாக அதிகாரி-ஜிஸ்கேலர்
இணையவழிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனமான
ஜிஸ்கேலரை கடந்த 2008-ஆம் ஆண்டு ஜெய் செளதரி
தொடக்கினார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் அவர் 85-ஆவது
இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 6.9 பில்லியன்
அமெரிக்க டாலராக (சுமார் ரூ.50 ஆயிரம் கோடி) உள்ளது.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என்பதில் மிகுந்த
ஆர்வம் கொண்டிருந்த ஜெய் செளதரி, கடந்த 1996-ஆம் ஆண்டு
அவரது பணியை ராஜிநாமா செய்தார்.
ஜெய் செளதரிக்குத் துணையாக அவரின் மனைவி ஜோதியும்
பணியை ராஜிநாமா செய்தார். இருவரும் இணைந்து முதலில்
செக்யூர் ஐடி என்ற நிறுவனத்தைத் தொடங்கினர்.
ரொமேஷ் வத்வானி, நிறுவனர்-சிம்பொனி தொழில்நுட்பக் குழுமம்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் 238-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்
ரொமேஷ் வத்வானி. அவர் 3.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு
(சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி) அதிபதியாக உள்ளார்.
சிம்பொனி தொழில்நுட்பக் குழுமம் மூலமாக ரொமேஷ் வத்வானிக்கு
ஆண்டுக்கு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய்
கிடைக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையமாக வைத்து
ரொமேஷ் வத்வானி தொடங்கிய 9 நிறுவனங்கள், சிம்பொனிஏஐ
என்ற பெயரில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டன.
அவர் தொடங்கிய ஆஸ்பெக்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்தை
ஐ2 டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த 1999-ஆம் ஆண்டு 9.3 பில்லியன்
அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்
பயின்ற ரொமேஷ் வத்வானி, தனது சகோதரர் சுனிலுடன் இணைந்து
மும்பை பல்கலைக்கழகத்தில் வத்வானி செயற்கை நுண்ணறிவு
மையத்தை கடந்த 2018-ஆம் ஆண்டில் தொடக்கினார்.
அந்த மையத்தில் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய
உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீரஜ் ஷா, தலைமை நிர்வாக அதிகாரி-வேஃபேர்
வீட்டு உபயோகப் பொருள்களை நேரடியாக வீடுகளுக்கே
எடுத்துச் சென்று வழங்கும் இணையவழி வர்த்தக
நிறுவனமான வேஃபேரை கடந்த 2002-ஆம் ஆண்டில் நீரஜ் ஷா
தொடக்கினார். தற்போது ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள
பணக்காரர்கள் பட்டியலில் அவர் 299-ஆவது இடத்தில் உள்ளார்.
நீரஜ் ஷா 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.20,600 கோடி)
அளவுக்கு சொத்து வைத்துள்ளார். வேஃபேர் வலைதளம் மூலமாக
1.8 கோடிக்கும் அதிகமான பொருள்களை வாங்க முடியும். கடந்த
2019-ஆம் ஆண்டில் அந்நிறுவனத்துக்கு 9.1 பில்லியன் அமெரிக்க
டாலர் வருவாயாக கிடைத்தது.
இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம்
அதிகமாகும்.
வினோத் கோஸ்லா, இணை அதிகாரி-கோஸ்லா
வென்சர்ஸ்
கணினி வன்பொருள்களைத் தயாரிக்கும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ்
நிறுவனத்தின் இணை நிறுவனரான வினோத் கோஸ்லா,
ஃபோர்ப்ஸ் பட்டியலில் 353-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் அமெரிக்க டாலராக
(சுமார் ரூ.17,600 கோடி)உள்ளது.
கிளெய்னர் பெர்கின்ஸ் காஃபீல்ட் அண்ட் பையர்ஸ் நிறுவனத்துடன்
இணைந்து 18 ஆண்டுகள் பணியாற்றிய வினோத் கோஸ்லா, தனது
சொந்த நிறுவனத்தைத் தொடக்கினார்.
ராம் ஸ்ரீராம், இணை அதிகாரி -ஷெர்பாலோ வென்சர்ஸ்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் 359-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்
ராம் ஸ்ரீராம். அவர் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்
(சுமார் ரூ.16,900 கோடி) சொத்து வைத்துள்ளார். சென்னை
பல்கலைக்கழகத்தில் பயின்ற ராம் ஸ்ரீராம், கூகுள் நிறுவனத்தில்
பணிபுரிந்தார்.
அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டபோதிலும்
அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் நிர்வாகிகளில் ஒருவராகத்
தொடர்ந்து வந்தார்.
அதையடுத்து பேபர்லெஸ் போஸ்ட், மனிதவள மேம்பாட்டு
சேவைகளை இணையவழியில் வழங்கும் கஸ்டோ நிறுவனம்,
இணையவழி விளம்பர நிறுவனமான இன்மொபி ஆகியவற்றை
ராம் ஸ்ரீராம் தொடக்கினார்.
ராகேஷ் கங்வால், நிறுவனர்-இண்டர்குலோப் ஏவியேஷன்
2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.16,900 கோடி)
சொந்தக்காரரான ராகேஷ் கங்வால், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள
பணக்காரர்கள் பட்டியலில் 359-ஆவது இடத்தில் உள்ளார். இண்டிகோ
விமான நிறுவனத்தின் இணை நிறுவனராக ராகேஷ் கங்வால்
விளங்கினார்.
அதையடுத்து, இண்டர்குலோப் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை
கடந்த 2006-ஆம் ஆண்டில் அவர் தொடக்கினார்.
அனீல் புஸ்ரி, தலைமை நிர்வாக அதிகாரி-வொர்க்டே
மென்பொருள் நிறுவனமான வொர்க்டேவை பீப்பிள்சாஃப்ட்
நிறுவனர் தாவே டஃபீல்டுடன் இணைந்து அனீல் புஸ்ரி தொடக்கினார்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் தற்போது அவர் 359-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.16,900 கோடி)
சொத்து உள்ளது.
பீப்பிள்சாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய
அனீல் புஸ்ரி அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.
அதையடுத்து தனது சொந்த நிறுவனத்தை அவர் நிறுவினார்.
ஃபோர்ப்ஸ் மிடாஸ் பட்டியலில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து
6 முறை அனீல் புஸ்ரி இடம்பெற்றுள்ளார்.
முதலிடத்தில் அமேஸான் நிறுவனர்
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க பணக்காரர்கள்
பட்டியலில் அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர்
ஜெஃப் பெஜோஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக
முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு 179 பில்லியன் அமெரிக்க டாலராக
(சுமார் ரூ.13 லட்சம் கோடி)உள்ளது.
அவருக்கு அடுத்த இடத்தில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்
அறக்கட்டளையின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளார்.
அவருக்கு 111 பில்லியன் அமெரிக்க டாலர்
(சுமார் ரூ.8,16 லட்சம் கோடி)அளவுக்கு சொத்து உள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸýக்கர்பெர்க், 85 பில்லியன்
அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6.25 லட்சம் கோடி)சொத்துடன்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பெர்க்ஸ்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக
அதிகாரியான வாரன் பஃபெட் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரது சொத்து மதிப்பு 73.5 பில்லியன் அமெரிக்க டாலராக
(சுமார் ரூ.5.40 லட்சம் கோடி)உள்ளது.
ஆரகிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப
அதிகாரி லேரி எல்லிசன் 72 பில்லியன் அமெரிக்க டாலர்
(சுமார் ரூ.5.29 லட்சம் கோடி) சொத்துடன் ஐந்தாவது இடத்தைப்
பிடித்துள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக
அமெரிக்காவின் பொருளாதாரம் சீர்குலைந்த போதிலும் பல
கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரிக்கவே செய்ததாக
ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
தினமணி

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1