ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா!

3 posters

Go down

இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Empty இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா!

Post by ayyasamy ram Wed Sep 09, 2020 10:09 pm

இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! 20
-
நல்ல ஸ்கிரிப்ட்டும் கையில் கொஞ்சம் பணமும் தரமான
கேமரா வசதிகொண்ட போனும் இருந்தால் ஒரு
திரைப்படத்தை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையைத்
தந்திருக்கிறது ‘C U Soon’ என்ற மலையாளப் படம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐபோனிலே படம்
முழுவதையும் ஷூட் செய்திருப்பது சமூக வலைத்தளங்களில்
வைரலாகிவிட்டது. இது ஒரு கம்ப்யூட்டர் ஸ்கிரீன் ஃப்லிம்
என்பது ஹைலைட்.அதென்ன கம்ப்யூட்டர் ஸ்கிரீன் ஃப்லிம்?

இணைய சேவையின் அபரிமிதமான வளர்ச்சியால்
சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் புது வடிவம் இது. கம்ப்யூட்டர்
அல்லது ஸ்மார்ட் போன் ஸ்கிரீனுக்குள்ளேயே படத்தின் கதை
முழுவதையும் சொல்ல வேண்டும்.

நண்பர்களுடன் வீடியோ சாட் செய்யும்போதோ அல்லது ஜூம்
மீட்டிங்கில் கலந்துகொள்ளும்போதோ கம்ப்யூட்டர் திரையில்
தோன்றும் காட்சியைப் போல திரைப்படத்தின் ஒவ்வொரு
காட்சியும் நகரும். திரையைவிட்டு வேறு லொகேஷனுக்குள்
கதை போகக்கூடாது.

கதைக்குள் வரும் டிவைஸ்களில் உள்ள கேமராவின்
செயல்பாட்டைப் போல் ஒளிப்பதிவும், கம்ப்யூட்டர் பயன்பாட்டின்
போது வெளியாகும் சத்தத்தைப் போல் ஒலிப்பதிவும் இருக்க
வேண்டும்.

முக்கியமாக ரியல் டைமில் படமாக்கப்பட்டிருக்க வேண்டியது
கம்ப்யூட்டர் ஸ்கிரீன் ஃப்லிமுக்கு அவசியம்.

நேரடியாக இல்லாமல் வெப் கேம், லேப்டாப், டெஸ்க்டாப், டேஸ் கேம்,
ஸ்மார்ட் போன் மூலம் கதாபாத்திரங்கள் விர்ச்சுவலாக ஒருவருடன்
ஒருவர் தொடர்பு கொள்வார்கள்.

இப்படியான கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமாக்கள் உலகளவில்
குறைவாகத்தான் வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு இரண்டு
வருடத்துக்கு முன் வெளியான ஆங்கிலப் படமான ‘சர்ச்சிங்’.

ஆனால், இந்தியாவில் இதுவே முதல் முறை.
‘‘திகில் மற்றும் திரில்லர் கதைகளைச் சொல்வதற்கு கம்ப்யூட்டர்
ஸ்கிரீன் வடிவம்தான் சிறந்தது. வழக்கமான கதை சொல்லலைத்தான்
இதிலும் பின்பற்றியிருக்கோம். ஆனால், வழக்கமான ஷாட்களோ,
எடிட்டிங்கோ, கேமரா கோணங்களோ இதில் இருக்காது.

போன் கால்ஸ், சர்ச் என்ஜின், ஆடியோ மற்றும் வீடியோ சாட்கள்
வழியாக கதை நகரும்.

அதனால் கதையுடன் ஒன்ற பார்வையாளர்களுக்கு கொஞ்ச நேரம்
பிடிக்கலாம்…’’ என்கிறார் படத்தின் இயக்குநரும் எடிட்டருமான
மகேஷ் நாராயணன். இந்தியாவில் லாக்டவுன் ஆரம்பித்த நாட்களில்
‘‘இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது புதுசா செய்ய வாய்ப்பிருக்கா..?’’
என்று மகேஷிடம் கேட்டிருக்கிறார் படத்தின் நாயகனும்
தயாரிப்பாளருமான பகத் ஃபாசில்.

அப்போது இந்த ஐடியாவை மகேஷ் சொல்ல, ‘C U Soon’ ஆரம்பமானது.
பொதுவாக இணையத்தில் சாட் செய்பவர்கள் See You Soon என்று
சொல்லாமல் ‘C U Soon’ என்பார்கள். இதுவே படத்தின் தலைப்பாகி
விட்டது.குறைவான நபர்களை வைத்து ஷூட்டிங் நடத்த கேரள அரசு
அனுமதி வழங்கியவுடன் ஒர்க் ஃப்ரம் ஹோம் போல கொச்சியில் உள்ள
பகத்தின் பிளாட்டுக்குள்ளேயே ஷூட்டிங்கை முடித்து விட்டார்கள்.

நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Empty Re: இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா!

Post by Muthumohamed Thu Sep 10, 2020 12:24 am

புது வித முயற்சி படம் பார்த்தவர்கள் சொன்னால் தான் தெரியும் எப்படி இருக்கு என்று



இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Mஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Uஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Tஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Hஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Uஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Mஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Oஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Hஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Aஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Mஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Eஇந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Empty Re: இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா!

Post by T.N.Balasubramanian Thu Sep 10, 2020 11:54 am

பரவாயில்லையே.

எப்பிடி பார்ப்பது.?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா! Empty Re: இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் சினிமா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum