புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_c10கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_m10கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_c10கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_m10கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_c10கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_m10கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_c10கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_m10கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 08, 2020 10:20 pm

சென்னை:

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில்
இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,
அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கூறியதாவது:

* கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள்
கூறி உள்ளனர்.

* பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம்
படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

* மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்
கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.

* கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும்
2,000 மினி கிளீனிக் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர்
மினி கிளீனிக்கில் இடம் பெறுவர்.

* ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் மினி
கிளீனிக் அமைக்கப்படும்.

* 40 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை. முக கவசம்
அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

* காசிமேடு துறைமுகத்தில் தனி மனித இடைவெளி
பின்பற்றப்படுவதில்லை, முக கவசம் அணிவதில்லை.

* ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க கூட்டமாக
குவிகின்றனர்; அப்போது விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.

* ஞாயிறுதோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் குவிவதை
காவல் துறையினர் தடுக்க வேண்டும்.

* டெங்கு கொசுவை தடுக்க தண்ணீர் தேங்காமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 09, 2020 12:36 pm

கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3838410834 கொரோனா பரிசோதனைக்கு 2,000 மினி கிளீனிக்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3838410834
நல்ல திட்டம்
சூப்பருங்க சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக