ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_c10முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_m10முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_c10 
Dr.S.Soundarapandian
முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_c10முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_m10முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_c10 
heezulia
முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_c10முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_m10முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_c10 
i6appar
முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_c10முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_m10முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9)

Go down

முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Empty முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9)

Post by ayyasamy ram Wed Sep 09, 2020 1:01 pm


மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

பயணிகள் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை
மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
மெட்ரோ ரயில்கள் இயங்கும்
என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
-----------------------------------------------------------------

நீட் தேர்வை தல்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி

நீட் தேர்வு தேதியை மாநிலத்திற்கு மாநிலம் மாற்ற
முடியாது, என நீட் தேர்வை தள்ளி வைக்கக்கோரிய
மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
-
-----------------------------------------------------------------
தாஜ்மஹால் திறப்பு

கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களுக்குப் பிறகு
தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை
செப்டம்பர் 21ஆம் தேதி திறக்கப்படவுள்ளது
-
-----------------------------------------------------------
கொலை வழக்கில் விசாரணையின்போது
மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி கருத்து


தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான பெயர்
உள்ளது நல்ல பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது
என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
-
----------------------------------------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9) Empty Re: முக்கிய செய்திகளின் சுருக்கம் (செப்டம்பர்-9)

Post by ayyasamy ram Wed Sep 09, 2020 1:04 pm

கனிமொழி எம்.பி கேள்வி

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கொள்ளைகள் அனைத்தும் பொதுமுடக்க காலத்தில்தான்
நடைபெற்றுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள்
உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது
இதற்காகத்தானா ?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum