புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
50 Posts - 59%
heezulia
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
29 Posts - 34%
mohamed nizamudeen
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
2 Posts - 2%
mini
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
1 Post - 1%
balki1949
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
407 Posts - 60%
heezulia
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
227 Posts - 33%

21 Posts - 3%
prajai
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
5 Posts - 1%
mini
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
4 Posts - 1%

சுகவனேஷ்
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
4 Posts - 1%
Saravananj
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_lcapமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_voting_barமுருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் & சிறப்பம்சம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 12:46 pm

முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் என்ன
அதன் சிறப்பம்சம் என்ன என்பதை இந்த பதிவில்
பார்ப்போம்..

*1:ஞானசக்திதரர்முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்
ஐந்தாம் வீடான திருத்தணியில் எழுந்தருளக்கூடிய முருகப்
பெருமானின் வடிவத்திற்கு ‘ஞானசக்திதரர்’ என்று பெயர்.

இவரை வழிபடுவதால் நல்ல ஞானமும், நினைத்த
காரியங்களுக்கு வெற்றியைத் தருவார்.

2:கந்தசாமிபழனி மலை மீது நின்ற கோலத்தில்
பாலதண்டாயுதபாணியின் திருவடிவத்தில் காட்சி தருவதை
‘கந்தசாமி’ வடிவமாகும். இந்த வடிவத்தை வழிபடுவதால் சகல
காரியங்கள் சித்தியாகும்

.3:ஆறுமுக தேவசேனாபதிஈரோடு சென்னிமலையில் முருகன்
கோயிலில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ என்ற வடிவத்தை பக்தர்கள்
தரிசிக்கலாம்.

இந்த முருகனை வழிபடுவதால் மங்களங்கள் உண்டாகும்.

4:சுப்பிரமணியர்நாகப்பட்டினம் திருவிடைகழியில் அருள்பவர்
‘சுப்பிரமணியர்’ திரு உருவில் அருள்கிறார். சுப்பிரமணியனை
வணங்கினால் வினைகள் விலகி, ஆனந்தத்தை அருள்வார்.

5:கஜவாகனர்மேல்பாடி, திருமருகல், சிதம்பரம் நடராஜர் கோயில்
ஆகிய கோயில் கோபுரத்தில் யானை மீது அருளக்கூடிய கஜவாகனர்
முருகப்பெருமானை தரிசிக்க முடியும்.

இவரை வழிபட்டு வர துன்பங்கள் விலகி நற்பலன் கிடைக்கும்.

6:சரவணபவர்சென்னிமலை, திருப்போரூர் உள்ளிட்ட
திருத்தலங்களில் ‘சரவணபவர்’ திருவடிவை நாம் தரிசிக்க முடியும்.
இவரை தரிசித்து வர மங்கலங்களை அருள்வார். கொடை, ஒலி,
சாத்வீகம், வீரம் உள்ளிட்ட நற்குணங்களை அருளக்கூடியவர்.

7:கார்த்திகேயன்கார்த்திகேயரை வழிபடுவதால் சகல
சௌபாக்கியங்கள் பெறலாம். குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில்
வழிபட்டால் மேலும் விசேஷமானது. இவரை கும்பகோணம்
கும்பேஸ்வரர் கோயிலும், தாராசுரம் ஐராவதீஸ்வாரர் கோயிலிலும்
தரிசனம் செய்ய முடியும்.

8:குமாரசாமி
குமாரசாமி முருகனை வழிபடுவதால் ஒருவரின் ஆணவம் பொடிபடும்.
கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் குமாரசாமி திரு உருவத்தை
பஞ்சலோக விக்கிரகமாக தரிசிக்கலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 12:52 pm

9:சண்முகர்
திருச்செந்தூர்க் கோயிலில் சண்முகர் திருவுருவில் காட்சி தருகிறார்.
இவரை வழிபட சிவ பார்வதியை வணங்கிய பலன் கிடைக்கும்.

10:தாரகாரிமுருகனுக்கு `தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால்
இந்த திருப்பெயர் வந்தது.இவரை வழிபட்டு வர உலக மாயைகளிலிருந்து
விடுதலை தருவார்.

தாரகாரி உருவத்தை விராலி மலையில் உள்ள முருகன் கோவிலிலும்
தரிசிக்கலாம்.

11:சேனானிபகை, பகைவர்கள், பொறாமையை அழித்து நல்ல எண்ணத்தை
அருளக்கூடியவர் முருகனின் ‘சேனானி’ திருவுருவம். இவரை தேவிகாபுரம்
ஆலயத்தில் தரிசிக்கலாம்.

12:பிரம்மசாஸ்தாமுருகனின் பிரம்மசாஸ்தா திருவுருவத்தை
வணங்கினால் கல்வி, கேள்வியில் சிறப்படையலாம். பிரம்மசாஸ்தா
திருவுருவை காஞ்சிபுரம் குமரகோட்டம், ஆனூர், சிறுவாபுரி, பாகசாலை
உள்ளிட்ட இடங்களில் பிரம்மசாஸ்தா திருவுருவை தரிசிக்கலாம்.

13:வள்ளிகல்யாணசுந்தரர்திருமணத் தடைகளை அகற்றக்கூடிய வள்ளி
கல்யாணசுந்தரர் திருவுருவை திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில்
தரிசிக்கலாம்.

14:பாலசுவாமிதிருக்கண்டியூர், திருச்செந்தூர், ஆண்டாள் குப்பம் ஆகிய
கோயில்களில் பாலசுவாமி திருவுருவத்தை தரிசிக்க முடியும். இவரை
தரிசித்தால் உடல் அங்கக் குறைபாடுகளை அகற்றுவார். அதே போல்
தீராத நோய் விலகும்.

15:சிரவுபஞ்சபேதனர்திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய
இடங்களில் சிரவுபஞ்சபேதனர் திருவுருவம் பார்க்க முடியும்.
இந்த இறைவனை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் நீங்கும்.

16: சிகிவாகனர்சிகி என்றால் மயில். மயில் வாகனத்தை கொண்ட தெய்வம்
முருகன். மயில் மீது அமர்ந்து அழகாக காட்சி தருபவர் சிகிவாகனர்.
இவரை வணங்கி வந்தால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைத் தருவார்.*🙏

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
-
நன்றி- வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக