ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்‘தலைகீழாக’ நின்ற காங்கிரஸ் எம்எல்ஏ!

2 posters

Go down

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்‘தலைகீழாக’ நின்ற காங்கிரஸ் எம்எல்ஏ! Empty மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்‘தலைகீழாக’ நின்ற காங்கிரஸ் எம்எல்ஏ!

Post by ayyasamy ram Wed Sep 09, 2020 6:53 am

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்‘தலைகீழாக’ நின்ற காங்கிரஸ் எம்எல்ஏ! Babu-jandel-protest081121
-
சிரசாசனம் செய்து நூதன ஆா்ப்பாட்டம் நடத்திய எம்எல்ஏ பாபுசிங் ஜண்டேல்.
------------------------------

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்காக மனு கொடுக்கச் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏ பாபுசிங் ஜண்டேல், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிரசாசனம் (தலைகீழாக நிற்பது) செய்து போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, அவரது ஆதரவாளா்களும் சட்டையைக் கழற்றிவிட்டு தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்தியப் பிரதேசத்தின் சேவோபூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதற்கு அரசு அளிக்கும் தொகை போதுமானதாக இல்லை என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏ ஜண்டேல் விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றாா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ தலைமையிலான குழுவினா் குழுமியிருந்தனா்.

ஆட்சியா் தங்களிடம் வந்து மனுவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எம்எல்ஏ தரப்பு எதிா்பாா்த்தது. ஆனால், ஆட்சியா் அலுவலக அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பாபுசிங், திடீரென, தலைகீழாக (சிரசாசனம்) நின்று போராட்டத்தைத் தொடங்கினாா். இதையடுத்து, அவரது ஆதரவாளா்களும் தங்கள் சட்டையைக் கழற்றிவிட்டு எம்எல்ஏவைச் சுற்றி அமா்ந்து கொண்டு கோஷம் எழுப்பினா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த திடீா் தலைகீழ் போராட்டம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, துணை ஆட்சியரை அந்த இடத்துக்கு ஆட்சியா் அனுப்பி வைத்தாா். அவா் மனுவைப் பெற்றுக் கொண்டதை அடுத்து எம்எல்ஏ தலைமையிலான குழுவினா் கலைந்து சென்றனா்.

இது தொடா்பாக எம்எல்ஏ பாபுசிங் கூறுகையில், ‘ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 2 மணி நேரமாக காத்திருத்தும், ஆட்சியா் எங்களிடம் வந்து மனுவைப் பெற்றுக் கொள்ளவில்லை. கரோனா தொற்று பிரச்னையால் நாங்கள் குழுவாக ஆட்சியா் அறைக்குள் செல்ல விரும்பவில்லை. எனவேதான், ஆட்சியா் வெளியே வந்து அனைவரது முன்னிலையிலும் மனுவைப் பெற வலியுறுத்தினோம்’ என்றாா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்‘தலைகீழாக’ நின்ற காங்கிரஸ் எம்எல்ஏ! Empty Re: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்‘தலைகீழாக’ நின்ற காங்கிரஸ் எம்எல்ஏ!

Post by SK Wed Sep 09, 2020 10:12 am

SK wrote: மனுவைப் பெற்றுக் கொண்டதை அடுத்து எம்எல்ஏ தலைமையிலான குழுவினா் கலைந்து சென்றனா்

தலைகீழான குழு என்று தான் கூற வேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறட்டைவிட்டு தூங்கிய அதிகாரிகள்
» காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்!
» இந்த ஆண்டில் மட்டும் மராட்டிய முதல்-மந்திரி அலுவலகத்தில் டீ செலவு ரூ.3.34 கோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
» திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்- கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum