புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
437 Posts - 56%
heezulia
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
287 Posts - 37%
mohamed nizamudeen
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
25 Posts - 3%
prajai
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
5 Posts - 1%
mini
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
3 Posts - 0%
vista
 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_m10 இன்று தற்கொலை தடுப்பு தினம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தற்கொலை தடுப்பு தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 10, 2020 12:34 pm

 இன்று தற்கொலை தடுப்பு தினம் Tamil_News_large_1851885
-
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்...
இன்று தற்கொலை தடுப்பு தினம்

-
வாழ்க்கையில் துன்பங்களை கண்டு துவண்டு விடாமல்,
எதிர்த்து நின்று போராட வேண்டும். அதற்குப் பதிலாக தற்கொலை
என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனமான
செயல். பிரச்னைகள் இல்லாதவர்களே உலகில் இல்லை.

ஒவ்வொரு பிரச்னைக்கும் அதற்கான தீர்வுகளும் இருக்கிறது
என்பதை மறக்க வேண்டாம். பிரச்னைக்கு தீர்வு தற்கொலை தான்
என எண்ணினால், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள்.

பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தற்கொலை என தவறாக
சிந்திக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு
கஷ்டப்படுவார்கள் என அறிவதில்லை. தற்கொலை அறவே கூடாது
என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்., 10ம் தேதி
உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

'சில நிமிடம் சிந்தியுங்கள், வாழ்க்கையை மாற்றுங்கள்' என்பது
இந்தாண்டு மையக்கருத்து.


சமீபத்தில் தனது எம்.பி.பி.எஸ்., கனவு நனவாகாத விரக்தியில்
மாணவி அனிதா தற்கொலை செய்தார். இதற்கு பதிலாக அவர்
போராடி சாதித்திருக்கலாம். தற்கொலை முடிவை கைவிட்டவர்கள்,
சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்.

8 லட்சம்

உலகளவில் 2015 கணக்கின் படி, ஆண்டுதோறும் 8 லட்சம் பேர்
தற்கொலை செய்கின்றனர். 40 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை
செய்கிறார் என உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் 2015 கணக்கின் படி, ஆண்டுக்கு 1,33,623 பேர்
தற்கொலை செய்கின்றனர். இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா
(12.7%), 2வது இடத்தில் தமிழகம் (11.8%) 3வது இடத்தில் மேற்கு வங்கம்
(10.9%) உள்ளது.

என்ன காரணம்

கல்வியில் சாதிக்க முடியாத விரக்தியில் மாணவர்கள், வரதட்சனை,
பாலியல் உள்ளிட்ட கொடுமைகளால் பெண்களும், வறுமை, கடன்
உள்ளிட்ட பிரச்னைகளால் ஆண்களும்; வேலையில் தொந்தரவு,
காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக இளைஞர்களும்
தற்கொலைக்கு முயல்கின்றனர்.

பிரச்னைகளை சந்திக்கும் பக்குவத்தை பெற்று விட்டால்,
தற்கொலை எண்ணம் தலை துாக்காது.

-தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Sep 10, 2020 2:58 pm

அனைவருக்கும் உலக தற்கொலை தடுப்பு தின வாழ்த்துக்கள்

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக