புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
21 Posts - 4%
prajai
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
7 Posts - 1%
mruthun
பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_m10பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 08, 2020 6:29 pm

பறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் திரும்பியது Tamil_news_sep_02_493557155132294
-
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 40 ஆயிரம்
மதிப்பிலான கிளி பறந்து போன நிலையில், பேஸ்-புக்
மூலம் மீண்டும் கிடைத்தது வாலிபரை மகிழ்ச்சி
அடைய செய்துள்ளது.

திருவனந்தபுரம் அருகே குண்டமண்கடவு பகுதியை
சேர்ந்தவர் வாலிபர் ஷெர்பின். நன்றாக பேசக் கூடிய
ஆப்ரிக்க கிளி ஒன்றை 40 ஆயிரம் கொடுத்து வாங்கி
ஆசையுடன் வளர்த்து வந்தார்.

அதற்கு ‘மிலோ’ என்று பெயரிட்டு அழைத்து வந்தார்.
ஆனால் ஷெர்பினுடன் மிலோ கிளி நன்கு பழகாத
நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில
தினங்களுக்கு முன்பு, உணவு கொடுக்கும்போது
எதிர்பாராதவிதமாக கூண்டில் இருந்து ‘மிலோ’ வெளியே
பறந்து விட்டது.

இதனால் கடும் கவலையடைந்த ஷெர்பின், இந்த
விபரத்தை பேஸ்-புக் பக்கத்தில் ‘மிலோ’வின் படத்துடன்
பதிவிட்டார்.

இதையடுத்து அவரது நண்பர்களும் அதை
மறுபதிவிட்டனர். இதை பார்த்த பலரும் ஷெர்பினுக்கு
போன் செய்து விசாரித்தனர். இந்த நிலையில் ‘மிலோ’
பேரூர்க்கடையை சேர்ந்த குரியன் ஜோனின் வீட்டில்
வந்து இறங்கியது. பேஸ்-புக்கில் விபரம் அறிந்தவர்,
தனது வீட்டில் ‘மிலோ’ உள்ள விபரத்தை தெரிவித்தார்.

இதைப்பார்த்த ஷெர்பினின் பேஸ்-புக் நண்பரான
அருண் தகவல் தெரிவிக்க, பேரூர்க்கடை சென்று கிளியை
பிடித்து வந்தனர். தனது வளர்ப்புக்கிளி மீண்டும் கிடைத்தது
ஷெர்பினுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

இனி ‘மிலோ’வை கண்ணும், கருத்துமாக பார்ப்பேன்
எனவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 09, 2020 1:09 pm

இந்த கிளி 40000 ரூபாயா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 09, 2020 5:40 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 10, 2020 11:49 am

பச்சைக்கிளியா அல்லது பஞ்சவர்ண கிளியா சின்ன அக்கா??

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக