ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம்

2 posters

Go down

வோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Empty வோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம்

Post by ayyasamy ram Tue Sep 08, 2020 3:53 am

வோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Gallerye_211149500_2609292
-
புதுடில்லி:

வோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் ‛Vi' ஐ
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர்
அறிமுகம் செய்தார்.

இரு ஆண்டுகளுக்கு இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களான
வோடோபோன் மற்றும் ஐடியா இரண்டும் ஒன்றாக இணைந்தன.
இணைந்த போதிலும் தனித்தனி அடையாளங்களுடன் இரண்டும்
செயல்பட்டு வந்தன. தொலைத் தொடர்பு துறையில் தற்போது
நிலவும் கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அந்நிறுவனங்களின்
பெயர்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து ‛Vi' என்று பெயர் மாற்றம்
பெற்றதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர்
தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர், ‛ மென்மையான குணம் படைத்த இந்தியர்கள்
வாழ்வில் Vi புதிய அர்த்தத்தை கொண்டு வரும். வாடிக்கையாளர்களின்
தேவைகளை பூர்த்தி செய்வதில் ‛Vi' கவனம் செலுத்தும். ‛Vi' என்பது
ஆங்கில வார்த்தையின் we என்பதை குறிக்கும்.
அதாவது இந்திய சமுதாயத்தை குறிக்கும்' இவ்வாறு தெரிவித்தார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Empty Re: வோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம்

Post by Muthumohamed Tue Sep 08, 2020 11:15 pm

பெயரில் தான் மாற்றம் இருக்கும் சேவையில் ஒரு மாற்றமும் இருக்க போவதில்லை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



வோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Mவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Uவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Tவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Hவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Uவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Mவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Oவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Hவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Aவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Mவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் Eவோடோபோன், ஐடியா நிறுவனத்தின் புதிய ‛Vi' பிராண்ட் அறிமுகம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum