ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

3 posters

Go down

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் Empty ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Post by ayyasamy ram Mon Sep 07, 2020 7:55 pm

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் 202009071946105719_Tamil_News_Kangana-Ranaut-To-Get-Y-plus-Security_SECVPF
-


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம்
தேதி அவரின் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத்
தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும்,
திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில்
கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு
அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.இது தவிர
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா
ரனாவத்துக்கும் இடையே கடந்த இரு நாட்களாக டுவிட்டரில்
கடுமையாக வாக்குவாதம் நடந்து வருகிறது.

மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கனா
மன்னிப்புக் கோர வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது
என்று எச்சரித்துள்ளார். மேலும், மராட்டிய மந்திரி ஒருவர் மும்பை
மட்டும் மகாராஷ்டிராவில் வாழ கங்கனா ரனாவத்திற்கு உரிமை
இல்லை என்றார்.

இந்த சூழலில்தான் கங்கனா ரனாவத்துக்கு ‘ஒய் பிளஸ்’
பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளித்த மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரனாவத்
நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில்
‘‘இந்த தேசத்தில் யாருமே தேசப்பற்றை ஒடுக்க முடியாது
என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. எனக்கு பாதுகாப்பு
அளித்து உத்தரவிட்டஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி.

அமித் ஷா விரும்பியிருந்தால், நீங்கள் மும்பைக்கு
சிறுநாட்களுக்குப்பின் வாருங்கள் எனக் கூறியிருக்கலாம்.
ஆனால், அமி்த் ஷா இந்தியாவின் மகளை மதிக்கிறார்,
என்னுடைய சுயமரியாதையை உணர்ந்துள்ளார். ஜெய்ஹிந்த்”
எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ்
பாதுகாப்பை மத்தியஅரசு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம்
கொண்டது என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர்
விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசின் நிவாரணப்பிரிவு மற்றும்
மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வாடேத்திவார் இன்று
நிருபர்களிடம் கூறுகையில் “ நடிகை கங்கனா ரனாவத்துக்கு
ஒய் பிளஸ் அளித்துள்ள மத்திய அ ரசின் செயல் அரசியல்
உள்நோக்கம் கொண்டது. பாஜகவின் கிளியாக மாறிவிட்டார்
கங்கனா.

கங்கனாவுக்கு பாஜக அரசு பாதுகாப்பு அளித்திருப்பதன்
மூலம், மும்பை போலீஸார் குறித்தும், மகாராஷ்டிரா மாநிலம்
குறித்தும் கங்கனா ரனாவத் பேசிய கருத்துக்களுக்கு பாஜக
ஆதரவு தெரிவிக்கிறது என்று அர்த்தகமாகிறது.
இது மாநில மக்களுக்கு இழைக்கும் துரோகம்”எனத் தெரிவி்த்தார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் Empty Re: ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Post by Muthumohamed Mon Sep 07, 2020 10:56 pm

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா



‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் M‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் U‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் T‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் H‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் U‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் M‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் O‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் H‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் A‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் M‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் E‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் Empty Re: ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Post by SK Wed Sep 09, 2020 10:06 am

SK wrote: பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும்,
திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில்
கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்



SK wrote: கங்கனாவுக்கு பாஜக அரசு பாதுகாப்பு அளித்திருப்பதன்
மூலம், மும்பை போலீஸார் குறித்தும், மகாராஷ்டிரா மாநிலம்
குறித்தும் கங்கனா ரனாவத் பேசிய கருத்துக்களுக்கு பாஜக
ஆதரவு தெரிவிக்கிறது என்று அர்த்தகமாகிறது.
இது மாநில மக்களுக்கு இழைக்கும் துரோகம்”எனத் தெரிவி்த்தார்
.

இதில் அவர் மக்களை எதுவுமே கூறவில்லையே

பாதுகாப்பு தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்

உங்கள் மாநிலத்தில் இருக்கும் ஒரு பெண்ணை உங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் உங்கள் ஆட்சி எவ்வளவு கேவலமானது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் Empty Re: ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சோனியா, அமித் ஷாவுக்கு சி.ஐ.சி., 'நோட்டீஸ்'
» கர்நாடகாவில் மராத்தி பேசும் மக்களுக்கு தனி யூனியன் பிரதேசம்: மராட்டிய முதல்- மந்திரி வற்புறுத்தல்
» அமித் ஷாவுக்கு இன்று பிறந்தநாள்- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் வாழ்த்து
» சீக்கியர்கள் புகார் எதிரொலி: கங்கனா ரனாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸ்!
» இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை: சீரம் நிறுவன சிஇஓ மனுதாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum