ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார திரைக் கதிர் செய்திகள்

2 posters

Go down

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Empty இந்த வார திரைக் கதிர் செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 07, 2020 11:17 am


நன்றி- திரைக்கதிர் (தினமணி)

-
இந்த வார திரைக் கதிர் செய்திகள் Kadhir4
-

விரைவில் ஓடிடி தளத்துக்கு வருகிறார் நயன்தாரா.
ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வரும்
"மூக்குத்தி அம்மன்' ஓடிடி தளத்தில் வெளியாக
இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்துக்காக 48 நாள்கள் விரதம் இருந்து
நடித்துள்ள நயன்தாரா, இப்படத்தை பெரிதும்
எதிர்பார்க்கிறார்.

ஓடிடி தள வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Empty Re: இந்த வார திரைக் கதிர் செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 07, 2020 11:21 am

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Enqkoa10
-
சூர்யா தனது "சூரரைப் போற்று' படம் ஓடிடி
தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள
இப்படத்துக்கு திரையுலகின் ஒரு தரப்பில் வரவேற்பும்,
ஒரு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில் ஓடிடி தளத்தில் "சூரரைப் போற்று'
வெளியாகவிருப்பது சூர்யாவின் ரசிகர்களுக்குப்
பிடிக்கவில்லை. சூர்யா தன் முடிவை மாற்றிக்
கொள்ளுமாறு ரசிகர்கள் இணையதள பக்கங்களில்
கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Empty Re: இந்த வார திரைக் கதிர் செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 07, 2020 11:22 am

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Mqdefault

கர்நாடகத்தில் தகுந்த கட்டுப்பாடுகளுடன்
படப்பிடிப்பை சிலர் ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 50 படங்களின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகக்
கூறப்படுகிறது. அந்த விதத்தில் "கேஜிஎப் 2' படக்குழுவினர்
மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.

இப்படப்பிடிப்பில் தற்போது பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு
நடித்து வருகிறார்.
--


Last edited by ayyasamy ram on Mon Sep 07, 2020 12:33 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Empty Re: இந்த வார திரைக் கதிர் செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 07, 2020 11:23 am

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Karthi-1598430677-lb

"கைதி' படத்திற்குப் பிறகு கார்த்தி நடித்து வரும்
படம் "சுல்தான்'. இப்படத்தை "ரெமோ' படத்தை இயக்கிய
பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். "சுல்தான்'
படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பும், முக்கிய படத்தொகுப்பு
பணிகளும் முடிந்துவிட்டன.

இதர ஒரு சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில்
தொடங்கவுள்ளது.
-


Last edited by ayyasamy ram on Mon Sep 07, 2020 11:33 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Empty Re: இந்த வார திரைக் கதிர் செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 07, 2020 11:29 am

நடிகை அனு இம்மானுவேல்.
-
இந்த வார திரைக் கதிர் செய்திகள் Samaya10

தமிழில் "துப்பறிவாளன்', "நம்ம வீட்டு பிள்ளை'
படங்களில் நடித்திருந்தவர் அனு இம்மானுவேல்.
"நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் வரும்
"காந்த கண்ணழகி' பாடல் இவருக்கு நல்ல
அடையாளத்தைக் கொடுத்தது.

தமிழில் நடிக்க தொடர்ந்து வித விதமான போட்டோக்களை
தன் இணையதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் அனு.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Empty Re: இந்த வார திரைக் கதிர் செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 07, 2020 11:37 am

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Nt_130903061134000000

தமிழ் சினிமாவில் ஒதுங்கியிருந்த மீனா ரீ-என்ட்ரி
கொடுத்துள்ளார். ரஜினிகாந்துடன் "அண்ணாத்த'
படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 17 கிலோ உடல்
எடையை அவர் குறைத்துள்ளார். அந்த புகைப்படத்தை
தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு
தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் மீனா
-


Last edited by ayyasamy ram on Mon Sep 07, 2020 12:15 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Empty Re: இந்த வார திரைக் கதிர் செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 07, 2020 11:37 am

இந்த வார திரைக் கதிர் செய்திகள் 201603270650369699_10315_L_AlbVPF

விமானப் பணிப்பெண்ணாக இருந்த அஞ்சனா கீர்த்தி
சினிமா ஆசை காரணமாக நடிப்பதற்காக துபாயில்
இருந்து சென்னை வந்தார். தற்போது, "மாநாடு' படத்தில்,
சிம்புவுக்கு வில்லியாக நடிக்கிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Empty Re: இந்த வார திரைக் கதிர் செய்திகள்

Post by Muthumohamed Mon Sep 07, 2020 11:57 pm

இந்த வார திரைக் கதிர் செய்திகள் 3838410834



இந்த வார திரைக் கதிர் செய்திகள் Mஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Uஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Tஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Hஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Uஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Mஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Oஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Hஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Aஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Mஇந்த வார திரைக் கதிர் செய்திகள் Eஇந்த வார திரைக் கதிர் செய்திகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்த வார திரைக் கதிர் செய்திகள் Empty Re: இந்த வார திரைக் கதிர் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum