புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
87 Posts - 58%
heezulia
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
40 Posts - 26%
E KUMARAN
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
7 Posts - 5%
kaysudha
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
423 Posts - 74%
heezulia
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
8 Posts - 1%
prajai
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_m10துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 7:22 am

துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் E6beae22-8bef-4cc3-824f-18e932d80855

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 11:50 am

அப்போ ‘சின்ன தல’ இவர்தானா? சி.எஸ்.கே சீக்ரெட்ஸ்
-
துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Csk-chennai
-
ரெய்னா கழன்றுகொண்டதால், இப்போது சி.எஸ்.கே
அணியில் துணை கேப்டன் யார்? என்கிற கேள்வியும்
எழுந்திருக்கிறது.

இதற்கு அணி நிர்வாகம் காமெடியாக பதில் கூறினாலும்,
துணை கேப்டன் பதவியை வகிக்க தகுதியான நபர்கள்
சி.எஸ்.கே.வில் இருக்கிறார்கள்.

வியாழக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சமூக
வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர்,
‘ரெய்னா இல்லாததால், சி.எஸ்.கே அணியின் வைஸ் கேப்டன்
(vice captain) யார்?’ என்கிற கேள்வியை விடுத்தார்.

அதற்கு அணி நிர்வாகம், ‘wise கேப்டன் இருக்கிறாரே?’ என
புத்திசாலித்தனமாக பதில் கொடுத்தது. அதாவது,
புத்திசாலித்தனமான டோனி இருக்கையில் பயம் ஏன்? என்பதே
சி.எஸ்.கே எழுப்பிய பதில் கேள்வி.

சென்னை சூப்பர் கிங்ஸ் துணை கேப்டன்
எனினும் துணை கேப்டன் பதவிக்கு சி.எஸ்.கே அணியில் ஆள்
இல்லாமல் இல்லை. ரெய்னாவை விட சூப்பர் ஃபார்மில் தேசிய
அணியில் கலக்கிக் கொண்டிருக்கும் ரவீந்திர ஜடேஜா,
டோனியின் செல்லப்பிள்ளை என்பதை மறந்து விடக்கூடாது.

ஜடேஜா ஃபார்மில் இல்லாமல் தவித்த நாட்களிலும்கூட அவரை
அரவணைத்து ஆதரித்தவர் டோனி. இப்போது செம்ம ஃபார்மில்
இருக்கும் ஜடேஜாவுக்கு துணை கேப்டன் பதவியை வழங்கி
அழகு பார்க்க மாட்டாரா என்ன? எ
னவே சி.எஸ்.கே.வின் முதல் தேர்வு ஜடேஜாவாகத்தான் இருக்கும்.

கிரிக்கெட் குறித்த ஜடேஜாவின் அறிவும், சூழல்களுக்கு தகுந்த
அவரது ஆட்டத்திறனும் அனைவரும் அறிந்ததே. எனவே இந்தப்
பதவிக்கு அவர் பொருத்தமானவரும்கூட!

ஒருவேளை ஜடேஜாவே அந்தப் பதவியை விரும்பாவிட்டால்..?
அல்லது, வெளிநாட்டு வீரர் ஒருவரை கவுரவிக்க டோனி
விரும்பினால்? இந்தச் சூழலில் ஷேன் வாட்சன், பாப் டுபிளிசிஸ்,
பிராவோ ஆகியோர் சாய்ஸில் வருவார்கள்.

பாப் டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோரின் சீனியாரிட்டிக்கு துணை
கேப்டன் பதவியை தவிர்க்கவே விரும்புவார்கள். ரெய்னா,
ஜடேஜாவைப் போல பிராவோவும் கேப்டன் டோனிக்கு
பிடித்தமானவர். அணியின் வெற்றிகளிலும் முக்கியப்
பங்காற்றுகிறவர். எனவே ஜடேஜா மறுக்கும் பட்சத்தில் பிராவோ
அந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

‘சின்ன தல’ யார் என்பதை அடுத்தடுத்த சி.எஸ்.கே நகர்வுகளில்
தெரிந்து கொள்ளலாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Sep 04, 2020 11:55 pm

யார் அந்த சின்ன தல என்று பொறுத்து இருந்து பார்க்கலாமே

துணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Mதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Uதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Tதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Hதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Uதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Mதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Oதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Hதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Aதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Mதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் Eதுணைக் கேப்டன் யாரு ‘சென்னை அணி ருசிகர பதில் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக