ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழி சிந்திய பனித்துளிகள்

5 posters

Go down

விழி சிந்திய பனித்துளிகள் Empty விழி சிந்திய பனித்துளிகள்

Post by எஸ்.அஸ்லி Sun Jan 10, 2010 2:38 pm

விழி சிந்திய பனித்துளிகள்
காலங்கள் கடந்த பின்னும்
கால் தடங்கள் மாறாது
வேரூன்றி நிற்கிறது
மனதில் எழுந்த
தீராத நினைவுகள்

திறமைகள் பல இருந்தும்
பருவச் சுமைகளால்
தடம் மறைய நாட்கள்
தடம் மாறியே சென்றது

கற்க வேண்டிய கல்வியும்
வசதியான வாழ்வும்
புகழோடு கிடைத்தது
அகவை பல கடந்த பின் ...

வேதனை என்ற சொல்லுக்கு
அர்த்தம் ஒன்றைக் கண்டுபிடித்து
சோகம் என்ற சொல்லால்
சோதித்து
வரைவிலக்கணம் கொடுக்க
இயலாத வாழ்வினை
கவியினால் வடித்து
மற்றவர் முன்னிலையில்
அனுதாபம் அடைந்த
சுமையான நாட்களை எண்ணி
விழி சிந்தியது பனித்துளிகளை

புரண்டு படுக்கையில்
தொலைந்துபோன
தூக்கத்தை உணர்த்தியது
விழிகள்.........

மறக்க வேண்டிய நினைவுகள்
மறையாது மனதில் நின்றதால்
காரணங்கள் பல இருந்தும்
ஊமையானது வார்த்தைகள்

கடந்து வந்த
கசப்பான நாட்களை
கனவிலும் எண்ணாது
வாழ்க்கைக்கு உயிரூட்டி
புது உலகில் இவள்




எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

விழி சிந்திய பனித்துளிகள் Empty Re: விழி சிந்திய பனித்துளிகள்

Post by ரிபாஸ் Sun Jan 10, 2010 2:45 pm

நன்றி உங்களுக்கு இதுவும் இன்கா இடம்பென்று இருக்குது நீங்கள் கவிதை போடும் போது இந்த கவிதை இருக்குதா என்று பார்த்து விட்டு போடுங்கள் உங்கள் பதிவு மேலும் தொடரட்டும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விழி சிந்திய பனித்துளிகள் Empty Re: விழி சிந்திய பனித்துளிகள்

Post by எஸ்.அஸ்லி Sun Jan 10, 2010 2:49 pm

rifas wrote:நன்றி உங்களுக்கு இதுவும் இன்கா இடம்பென்று இருக்குது நீங்கள் கவிதை போடும் போது இந்த கவிதை இருக்குதா என்று பார்த்து விட்டு போடுங்கள் உங்கள் பதிவு மேலும் தொடரட்டும்

எனக்கும் தெரயும்டா பையா எனக்கு பிடித்திருந்ததால் உங்களுக்கும் பிடிக்குமே என்று அனுபினேன் கண்ணு
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

விழி சிந்திய பனித்துளிகள் Empty Re: விழி சிந்திய பனித்துளிகள்

Post by எஸ்.அஸ்லி Sun Jan 10, 2010 2:51 pm

எனக்கும் தெரயும்டா பையா(றிபாஸ்)
எனக்கு பிடித்திருந்ததால் உங்களுக்கும் பிடிக்குமே என்று அனுபினேன் கண்ணு
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

விழி சிந்திய பனித்துளிகள் Empty Re: விழி சிந்திய பனித்துளிகள்

Post by சம்சுதீன் Sun Jan 10, 2010 4:09 pm

உங்கள் பதிவு மேலும் தொடரட்டும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

விழி சிந்திய பனித்துளிகள் Empty Re: விழி சிந்திய பனித்துளிகள்

Post by தர்ஷினி Sun Jan 10, 2010 5:32 pm

super...poems..wel come
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

விழி சிந்திய பனித்துளிகள் Empty Re: விழி சிந்திய பனித்துளிகள்

Post by rikniz Sun Jan 10, 2010 5:34 pm

rifas wrote:நன்றி உங்களுக்கு இதுவும் இன்கா இடம்பென்று இருக்குது நீங்கள் கவிதை போடும் போது இந்த கவிதை இருக்குதா என்று பார்த்து விட்டு போடுங்கள் உங்கள் பதிவு மேலும் தொடரட்டும்

அதென்னா றிபாஸ் இன்கா


[You must be registered and logged in to see this link.]
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

விழி சிந்திய பனித்துளிகள் Empty Re: விழி சிந்திய பனித்துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum