புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து: வெள்ளோட்டம் துவக்கம் Poll_c10வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து: வெள்ளோட்டம் துவக்கம் Poll_m10வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து: வெள்ளோட்டம் துவக்கம் Poll_c10 
71 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து: வெள்ளோட்டம் துவக்கம் Poll_c10வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து: வெள்ளோட்டம் துவக்கம் Poll_m10வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து: வெள்ளோட்டம் துவக்கம் Poll_c10 
236 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து: வெள்ளோட்டம் துவக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 6:46 pm

வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து: வெள்ளோட்டம் துவக்கம் Tamil_News_large_2608513
-
புதுடில்லி:
வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு, படகு போக்குவரத்து
வெள்ளோட்டம் துவங்கியது.திரிபுரா மாநிலத்தில் இருந்து,
வங்க தேசத்துக்கு, நீர்வழிப் போக்குவரத்தை துவங்க,
மத்திய நீர்வழி போக்குவரத்து மற்றும் கப்பல் துறை
அமைச்சகம் திட்டமிட்டது.

இதற்காக, 47 கோடி ரூபாய் செலவில், அவுரா மற்றும் கோமதி
ஆறுகளை, வங்கதேசத்தின் மேக்னா நதியுடன் இணைக்கும்
திட்டம் செயல்படுத்தப்பட்டது. நதிகளை ஆழப்படுத்தி, படகு
போக்குவரத்து துவங்குவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன.

இந்தப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, படகு
போக்குரவத்துக்கான வெள்ளோட்டம், 3ம் தேதி துவங்கியது.
வங்கதேசத்தின் தவுட்கண்டியிலிருந்து, 50 மெட்ரிக் டன் சிமென்ட்
மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, திரிபுராவின் சோனாமுரா
பகுதிக்கு படகு புறப்பட்டது.

இந்தப் படகு, நேற்று சோனாமுராவை வந்தடைந்தது.
90 கிலோ மீட்டர் துாரம் கொண்ட, இந்த நீர் வழிதடத்தில்,
89.5 கிலோ மீட்டர் துாரம், வங்கதேசத்திலும், மீதி, 500 மீட்டர்
துாரம், இந்தியாவிலும் உள்ளது.

நீர்வழி போக்குவரத்து பற்றி, திரிபுரா முதல்வரும், பா.ஜ.,வை
சேர்ந்தவருமான பிப்லப் குமார் தேவ் கூறுகையில்,
''வடகிழக்கு பகுதியில், வர்த்தக மையமாக திரிபுரா உள்ளது.
''வங்கதேசம் - திரிபுரா நீர் வழி போக்குவரத்து துவங்கியுள்ளது
மூலம், இந்தியா - வங்கதேச வர்த்தக உறவு மேலும் மேம்படும்,''
என்றார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக