புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_vote_lcapமுருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_voting_barமுருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_vote_rcap 
50 Posts - 59%
heezulia

29 Posts - 34%
mohamed nizamudeen

2 Posts - 2%
mini

1 Post - 1%
balki1949

Rathinavelu

Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_vote_lcapமுருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_voting_barமுருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_vote_rcap 
407 Posts - 60%

227 Posts - 33%

21 Posts - 3%
prajai
முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_vote_lcapமுருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_voting_barமுருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_vote_lcapமுருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_voting_barமுருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%

சுகவனேஷ்

Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 1:51 pm

முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் Eee7752a-8c85-4691-aa3a-7151952deffe

திரு முருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்

சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் சென்னையிலேயே
அதிக மருத்துவ வசதிகள் கிடையாது. ஒரு சிறுவன் அவனது
காலில் புண் ஏற்பட்டது சின்னப் புண் தானே என்று அந்தப்
பையனும் கண்டு கொள்ளவில்லை.

நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் பெரிதாகிப் போனதால்
அவனுக்கு உள்ளே வலி ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல்
தவித்த அவனை அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர்.

அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி இப்படியா
விட்டு வைப்பது உடனே பட்டணம் போய் காண்பியுங்கள்
என்றார். பையனைச் சோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்

உள்ளே செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும்
இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்.

காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப்
போனாலும் குறைந்தது 5000 ரூபாய் ஆகும். இந்த மருத்துவமனை
என்றால் 3000 ஆகும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால்
நான் என்னுடைய பீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன்
மருத்துவமனை செலவுகளுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டி
விடுங்கள் சிகிச்சையைத் தொடரலாம் என்றார்.

அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே
15 ரூபாய் தான் 1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான்
பையன். ஒரு காலை வெட்டி எடுக்க ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய்
கொடுக்க வேண்டுமென்றால் அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு
நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும்

இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம் இவ்வாறு
நினைத்த சிறுவன் தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு
சென்றான், 108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை.
காலை மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி கோயிலை
சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் யாராலும் நம்ப
முடியாத அற்புதமாக அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில்
தானே ஆற ஆரம்பித்த புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது.

இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும்.
அதுவே என் தொழில். அதுவே என் மூச்சு என்று ஊர் ஊராக
பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன்.
அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை ஓர் அரை நூற்றாண்டிற்கு
மேல் நின்றபடியே முருகன் புகழ் பாடிய
திரு முருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார்
சுவாமிகள்.

வாட்சப் பகிர்வு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 04, 2020 4:42 pm

முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் 3838410834 முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் 3838410834
முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் 103459460 முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் 103459460

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 04, 2020 4:43 pm

முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் 3838410834 முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் 3838410834
முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் 103459460 முருகன் புகழ் பாடியதிரு முருக கிருபானந்த வாரியார் 103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக