புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
1 Post - 4%
viyasan
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_lcapமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_voting_barமுக்கிய செய்திகள் - சுருக்கம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய செய்திகள் - சுருக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 12:04 pm

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 5ம் தேதி
காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உறுதி செய்யப்பட்ட
டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரயில்
நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என
தெற்கு ரயில்வே அறிவிப்பு.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 12:06 pm


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்
கேள்வி நேரத்துக்கு அனுமதி


எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்
கேள்வி நேரத்துக்கு அனுமதி. 30 நிமிடங்கள் மட்டும் கேள்வி
நேரத்திற்கு ஒதுக்கீடு

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 12:11 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதம்!

கொரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த
லட்டு பிரசாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்
மீண்டும் வழங்கப்படுகிறது.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 12:12 pm

துணை பட்ஜெட் தாக்கல்!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துணை பட்ஜெட் தாக்கல்
செய்யப்படவுள்ளது.
நிதித்துறையை கவனித்து வரும் துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம், துணை பட்ஜெட்டை தாக்கல் செய்வார்
என தகவல்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 12:13 pm

7 பேர் கொண்ட குழு!

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய
தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா
தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
--
தமிழகத்தில் 50 லட்சத்தைக் கடந்தது கரோனா பரிசோதனை!


தமிழகத்தில் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள்:
ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை வந்தது ஆக்ஸ்ஃபோா்டு பல்கலை.
தடுப்பு ஊசி


பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக
டி.ஆா். பாலு:போட்டியின்றி தோ்வாகின்றனா்

குல்பூஷண் ஜாதவுக்கான வழக்குரைஞரை நியமிக்க
இந்தியாவுக்கு மீண்டும் வாய்ப்பு:
பாக். அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்


உலக சுகாதார அமைப்புக்கு செலுத்த வேண்டிய
ரூ.499 கோடி நிதி: ரத்து செய்தது அமெரிக்கா

அமெரிக்க டாலருக்கு நிகரான
ரூபாய் மதிப்பு 44 காசுகள் சரிவு


பொருளாதார வீழ்ச்சி:இன்று நிதிக்குழு ஆலோசனைக்
கூட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 12:37 pm

செப்.1 முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள்
வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு:
அரசுப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி.!!!

-
முக்கிய செய்திகள் - சுருக்கம் Tamil_News_sep_02_533367335796357
செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு மாணவருக்கும்
தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது பள்ளிகள் திறக்கப்படும் வரை முட்டைகளை
வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே
வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களுடன்
முட்டைகளும் வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என்றும்
அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 1:59 pm

சசிகலா இம்மாத இறுதியில் விடுதலையாவார்
-
முக்கிய செய்திகள் - சுருக்கம் Sasikala545-1599162670

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து
வரும் சசிகலா இம்மாத இறுதியில் அல்லது அக்டோபர்
முதல் வாரத்தில் நிச்சயம் விடுதலையாவார் என்று அவரது
வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் திட்டவட்டமாக
தெரிவித்துள்ளார்.
-

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 04, 2020 3:03 pm

முக்கிய செய்திகள் - சுருக்கம் 3838410834 முக்கிய செய்திகள் - சுருக்கம் 3838410834 முக்கிய செய்திகள் - சுருக்கம் 103459460
அருமையான பதிவு தொகுப்பு

தொடர் பதிவாக தொடருங்கள் ஐயா




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக