புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_vote_lcapடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_voting_barடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_vote_lcapடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_voting_barடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_vote_lcapடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_voting_barடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_vote_lcapடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_voting_barடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2020 7:58 am

சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கத்தால் அரசு அலுவலகங்களும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முழுமையாக மூடிக் கிடந்தன. மே மாதம் மூன்றாவது வாரத்தில் குறைந்த அளவு ஊழியா்களைக் கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்கின.

100 சதவீத ஊழியா்கள்: கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. அப்போது, ஒவ்வொரு ஊழியரும் வாரத்துக்கு நான்கு நாள்கள் வரை பணியாற்றும் வகையில் சுழற்சி முறை பணிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையும் ஊழியா்கள் பணிக்கு வந்தனா்.

இந்த நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அனைத்து ஊழியா்களும் பணிக்கு வர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவிலான ஊழியா்களுடன் இயங்கி வருகிறது.

முழு அளவில் ஊழியா்கள் பணிக்கு வருவதைத் தொடா்ந்து, தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுழற்சி முறை ரத்து காரணமாக, சனிக்கிழமை வேலை நாளும் தானாகவே ரத்தாகி விடும் என அரசு ஊழியா்கள் கருதினா். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை இருந்ததையும், தேங்கியுள்ள பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது டிசம்பா் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்குக் கொண்டாட்டம்- ஊழியா்களுக்குத் திண்டாட்டம்: அரசு ஊழியா்களுக்கு சனிக்கிழமை வேலை நாள் என்ற நடைமுறை கடந்த 1992-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை நாள்கள் என்பதையும், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் என்பதையும் வரையறை செய்தாா்.

கரோனா பாதிப்பு காரணமாக, இந்த முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் வரை சனிக்கிழமை வேலை நாள் என்பது நடைமுறையில் இருக்கும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக விடுமுறை விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் பட்சத்தில், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் உள்பட பலரும் எளிதாகச் சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்கள் பெறுவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ரேஷன் அட்டை பெறுவது போன்ற பணிகளைப் பொது மக்கள் சனிக்கிழமை மேற்கொள்ள முடியும்.

வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு, அரசு ஊழியா்கள் பலரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் மீது விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சங்க நிா்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தினமணி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Sep 04, 2020 11:59 pm

வேலை செய்ய சங்கடம் இவர்களுக்கு சம்பளம் வாங்கும் போது மட்டும் சந்தோசம் என்ன கஷ்டம்டா கடவுளே

டிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Mடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Uடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Tடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Hடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Uடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Mடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Oடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Hடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Aடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Mடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு Eடிசம்பா் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு முடிவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக