ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பி.எம்., கேர்ஸ்' நிதிக்கு 5 நாளில் ரூ.3,076 கோடி வழங்கியது யார்?'

2 posters

Go down

'பி.எம்., கேர்ஸ்' நிதிக்கு 5 நாளில் ரூ.3,076 கோடி வழங்கியது யார்?' Empty 'பி.எம்., கேர்ஸ்' நிதிக்கு 5 நாளில் ரூ.3,076 கோடி வழங்கியது யார்?'

Post by ayyasamy ram Thu Sep 03, 2020 7:35 am

புதுடில்லி:
''பிரதமர் மோடியால், கொரோனா நிவாரணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட, 'பி.எம்., கேர்ஸ்' அறக்கட்டளைக்கு, ஐந்து நாட்களில், 3,076 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது யார்,'' என, முன்னாள் மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று, பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளை வலைதளத்தில், கடந்த, 2019 - 20ம் நிதியாண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இது குறித்து, ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பி.எம்.,-கேர்ஸ் நிதி நிலை அறிக்கையில், இந்தாண்டு, மார்ச், 27 - 31 வரையிலான, ஐந்து நாட்களில், 3,076 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், உள்நாட்டினர், 3,075.85 கோடி ரூபாய்; வெளிநாட்டினர், 39.67 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அறக்கட்டளை துவக்கப்பட்ட போது, 2.25 லட்சம் ரூபாய் இருந்ததாகவும், 35 லட்சம் ரூபாய் வட்டி கிடைத்ததாகவும் வலைதளம் கூறுகிறது. இருந்தும், நன்கொடை வழங்கிய, உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினரின் பெயர்கள் அதில் இல்லை. பெருந்தொகையை நன்கொடையாக அளித்தோர் பெயர்களை, பி.எம்., கேர்ஸ் வெளியிடாதது ஏன் என, தெரியவில்லை.

ஒவ்வொரு தொண்டு நிறுவனமும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெறும் நன்கொடை தொடர்பாக, அவற்றை வழங்கியோர் பெயர்களை வெளியிட வேண்டும் என, சட்டம் கூறுகிறது. இதில், பி.எம்., கேர்ஸ் அறக்கட்டளைக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா... நன்கொடை தந்தோர் பெயர்களை வெளியிட, அறக்கட்டளை ஏன் அஞ்சுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம், பி.எம்., கேர்ஸ் நிதியை, தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் சேர்க்கக் கோரிய வழக்கில், 'அந்த அமைப்பு ஓர் அறக்கட்டளை என்பதால், அது பெறும் நன்கொடையை, தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் சேர்க்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஏற்கனவே, என்.டி.டி.வி., நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நன்கொடையாளர் விபரங்களை கோரியதற்கு, 'பி.எம்., கேர்ஸ், பொது நிறுவனம் அல்ல என்பதால் தகவல் தர முடியாது' என தேசிய தகவல் ஆணையம் மறுத்து விட்டது.

அதே சமயம், அறக்கட்டளையின் தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், பி.எம்., கேர்ஸ் சார்பாக, பிரதமர் அலுவலக அதிகாரிகள் கையெழுத்திட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துஉள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: அறக்கட்டளை தலைவராக, மோடி உள்ளார். அவருக்கு, அறக்கட்டளை நிர்வாக குழுவில், மூன்று உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில், பிரதமர் அலுவலக அதிகாரிகள், நிதி நிலை அறிக்கையில் கையெழுத்திட்டுஉள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'பி.எம்., கேர்ஸ்' நிதிக்கு 5 நாளில் ரூ.3,076 கோடி வழங்கியது யார்?' Empty Re: 'பி.எம்., கேர்ஸ்' நிதிக்கு 5 நாளில் ரூ.3,076 கோடி வழங்கியது யார்?'

Post by SK Thu Sep 03, 2020 11:31 am

அதெல்லாம் சொல்ல முடியாது
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum