புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது I_vote_lcapஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது I_voting_barஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது I_vote_rcap 
50 Posts - 59%
heezulia

29 Posts - 34%
mohamed nizamudeen

2 Posts - 2%
mini

1 Post - 1%
balki1949

Rathinavelu

Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது I_vote_lcapஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது I_voting_barஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது I_vote_rcap 
407 Posts - 60%

227 Posts - 33%

21 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது I_vote_lcapஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது I_voting_barஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%

சுகவனேஷ்

Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 9:55 pm

ஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும் இருக்கிறது Bck
-
நல்லதும் அவனே, கெட்டதும் அவனே

ஒரே பரமாத்மாதான் நல்லது – கெட்டது இரண்டாகவும்
இருக்கிறது என்ற உத்தமமான தத்வத்தைக் கொண்டது
நம்முடைய மதம்.

வாஸ்தவத்தில் அது நல்லதும் இல்லை, கெட்டதும் இல்லை.
என்னவென்றே வரையறுக்க முடியாத – நாம ரூபமில்லாத –
பரம ஸத்யந்தான் பரமாத்மா. அந்த ஏக வஸ்துதான்
மாயையினால் நல்லதாகவும் கெட்டதாகவும் உள்ள ஸகல
ஜீவ ஜட ப்ரபஞ்ச வஸ்துக்களாகவும் தெரிகிறது.

இதுதான் நம் மதம் சொல்வது. நல்லதை மட்டும் பண்ண
ஒரு ஸ்வாமி, அவனுக்கு விரோதமாக்க் கெட்டதைச் செய்ய
ஸைத்தான் என்று நாம் சொல்லவில்லை.

‘நாம் சொல்லவில்லை’ என்றால் என்ன அர்த்தம்?
அநுபவிகளான, ஸத்ய ஸாக்ஷாத்காரம் பெற்றவர்களான
நம் பூர்விகர்கள், நல்லதற்கு மட்டும் ஈச்வர சக்தி, கெட்டதற்கு
ஈச்வர சக்தி இல்லாத ஒன்று என்று தங்கள் பிரத்யக்ஷ
அநுபவத்தில் காணவில்லை.

ஒரே சாந்தந்தான் அடிப்படையான ஸத்வஸ்து –
மெய்ப்பொருள்; பிரம்மம், பரமாத்மா என்பது. அது மாயையால்
சக்தி விலாஸம் செய்கிற போது ஒரே ஈச்வரனாகத்தான் இருந்து
கொண்டு நல்லது, கெட்டது இரண்டும் பண்ணுகிறது என்றே
அவர்கள் கண்டுகொண்டு, நமக்குச் சொல்லி வைத்துவிட்டுப்
போயிருக்கிறார்கள்.

நாமும் நல்லது-கெட்டதைக் கடந்து அதற்கு அப்பாற்பட்ட
பிரம்மத்தில் ஐக்கியம் பெறுவதற்கு வழி சொல்லிக்
கொடுத்திருக்கிறார்கள்.

ஒரே ஈச்வரனிடமிருந்துதான் நல்லது கெட்டது இரண்டும் என்ற
இந்த ‘கான்ஸெப்’டில் (கொள்கையில்) தான் அவர்கள் ஆதிக்கும்
ஆதியிலிருந்து ஒரே ருத்ரனை ‘ரெளத்ரம்’ என்றாலே, மஹா
கோபம் என்று இப்போதும் நாம் வைத்துக்கொண்டிருப்பதற்கேற்ப
பரம் உக்ர மூர்த்தியாகவும், அப்படி மட்டுமில்லாமல், சிவமான
பரம மங்கள ஸெளம்ய மூர்த்தியாகவும் வழிபட்டார்கள்.

இரண்டு வேறு ஸமாசாரங்களை ஒட்டுப் போட்டு அவியல்
பண்ணவில்லை. ஒருத்தனுக்கேதான் இரண்டு ரூபம், இரண்டு
வேஷம். யுத்த பூமியில் உக்ரமாக அடித்து நொறுக்குகிற
மஹாவீரனே அகத்தில் பத்தினி, புத்ரர், பந்து, மித்ரர்களிடம்
பிரியமாக இருந்து கொண்டிருக்கிற மாதிரி.
--
நன்றி- காமகோட்டி-ஓஆர்ஜி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக