புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
50 Posts - 59%
heezulia
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
29 Posts - 34%
mohamed nizamudeen
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
2 Posts - 2%
balki1949
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
1 Post - 1%
Rathinavelu
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
1 Post - 1%
mini
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
407 Posts - 60%
heezulia
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
227 Posts - 33%
mohamed nizamudeen
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
21 Posts - 3%
prajai
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
5 Posts - 1%
mini
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
4 Posts - 1%
Saravananj
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_lcapஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_voting_barஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 9:54 pm

ஆண்-பெண் வித்யாஸப் பண்பாடு Cropped-cropped-cropped-blog_banner_periyava_kamakshi
-
இங்கே சொன்ன ஆலிங்கனம் முதலான எல்லாவித
சரீர ஸ்பர்சமும் நம் தேசத்தில் ஆண்-பெண் பாலர்களில்
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பாலருக்கிடையிலே
மாத்திரம் பண்ணிக்கொள்வதுதான்.

வேறே விதமாக நினைத்துப் பார்க்கவும் தெரியாத
உத்தமமான கலாசாரம் நம்முடையது. விவாஹத்தில்
மட்டுமே பிறர் பார்க்கும்படி இருந்தாலும், கொஞ்சமும்
விகல்பத்திற்கு இடம் தராத பவித்ரமான சாஸ்த்ர
கர்மாவாக பாணிக்ரஹணம் இருக்கிறது.

வெள்ளைக்காரர்களில் அப்படியில்லை. அதிகம் விமர்சிக்க
நான் ப்ரியப்படவில்லை. ஜகத்ஸ்ருஷ்யிலே ஈச்வர
ஸங்கல்பத்தில் அந்த பூப்ரதேசஸ்தர்கள் [நிலப்பகுதியினர்]
முக்யமாக பெளதிகமாக இருந்து கொண்டு, அதிலேயே
விசேஷமாக அபிவ்ருத்தி காணும்படியாகவும் இருக்கலாம்.

அதனால் அவர்கள் அதற்கேற்றாற்போல ஒரு மாதிரியாகச்
செய்கிறார்கள். இந்த பரத கண்டவாஸிகளோ ஆத்ம
ஸம்பந்தமான ஸத்யங்களைக் கண்டே அதிகம் அநுபவிக்க
வேண்டியவர்களாக ஈச்வர ஸங்கல்பத்தில் ஸ்ருஷ்டிக்கப்
பட்டிருக்கிறார்கள் என்றுதான் நம்முடைய ஆதிக்கும் ஆதி
காலத்திலிருந்து ஆரம்பித்துப் பார்த்துக் கொண்டு வந்தால்
தெரிகிறது.

மற்றவர்களுக்கு பெளதிகம்தான் சாப்பாடு, ஆத்மிகம்
ஊறுகாய் என்கிற மாதிரியும், நமக்கு ஆத்மிகமே சாப்பாடு,
பெளதிகம் ஊறுகாய் மாதிரி என்றும் சொல்லலாம். ஸ்ருஷ்டி
லீலையை விமர்சிக்க நமக்கு யோக்யதை இல்லையாகையால்
அவர்களை ஒன்றும் நாம் குறை சொல்ல வேண்டாம்.

ஆனால் தற்போது நடக்கிறாற்போல நமக்கென்று ஏற்பட்டுள்ள
நிறைவான நிறைவைக் குறைவாக நினைத்து, அவர்களுடைய
வாழ்க்கை முறையை நாமும் நமக்கு நிறைவாக நினைத்து
அதற்குப் பாயவும் வேண்டாம்.

ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம்:

[இப்போது] பார்த்துக் கொண்டு போன சரீர ஸ்பர்ச greeting
முறைகளில் சிலவற்றைத் தற்போது நம்முடைய தேசத்திலும்
ஸ்த்ரீ-புருஷ வ்யவஸ்தையை மீறி அவர்கள் மாதிரிப்
பண்ணுவதாகத் தெரிகிறது. ரொம்பவும் தப்பான போக்கு.

இப்போது, நம் தேசத்தில் பெரிய ஸ்தாபனங்களுக்கு ஸ்த்ரீகளும்
வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகளாகவும் ஸ்த்ரீகள்
வருகிறார்கள். அப்போது வெளி தேசத்து முக்யஸ்தர்
வருகிறாரென்றால் அவரோடு ஸஹஜமாகக் கை குலுக்குவது
தேசாசாரத்தில் ஒரு ஜீவ நரம்பை முள்ளால் குத்துகிற
மாதிரியாகும்.

மனஸிலே விகல்பமில்லாமலே இப்படிப் பண்ணுவதாக
இருக்கலாம். ‘ப்ரோடோகால்’ என்றும் சொல்லலாம். என்ன
சொன்னாலும் ஸரியான ஸமாதானமாகாது.

‘பதியொருத்தன் தவிரப் பிறர் கை பிடிக்கிற வழக்கம் எங்கள்
தேசத்தில் இல்லை’ என்று மரியாதையோடு தெரிவித்தால்
எந்த தேசத்தாரானாலும், “அப்படியா?” என்று ‘ரெஸ்பெக்’டே
பண்ணுவார்கள்.

கை குலுக்குகிற மாதிரியேதான், மாலை போடுவதும்,
புருஷர்களுக்குப் புருஷர்களும் ஸ்த்ரீகளுக்கு ஸ்த்ரீகளுந்தான்
மாலை போட வேண்டும்.

மாறிப் பண்ணினால் அது நம்முடைய கலாசாரத்துக்குப்
பெரிய களங்கம்.

இதே மாதிரி இன்னொன்று – இந்த அளவுக்கு
விகாரமில்லாவிட்டாலும், சுபமில்லாததாக இன்னொன்றும்
இந்நாளில் நடக்கிறது. ஸ்த்ரீகளூக்கும் பொன்னாடை, சால்வை
மரியாதை என்று செய்யும்போது அவர்கள் கழுத்திலேயே
அதைப் போடுவதைத்தான் சொல்கிறேன்.

அந்த மாதிரி புருஷர்களுக்குத்தான் போட்டுப் போர்த்தலாம்.
ஸ்த்ரீகளுக்குக் கையில்தான் கொடுக்கவேண்டும்.
தாம்பாளத்தில் தாம்பூலத்தோடு வைத்துக் கொடுக்கவேண்டும்.
-
நன்றி- தெய்வத்தின் குரல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக