ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்!

3 posters

Go down

திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்! Empty திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்!

Post by ayyasamy ram Wed Sep 02, 2020 6:32 pm

திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்! Cadaver1
அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம், நேரடியாகத்
திரையரங்கில் வெளியாகவுள்ளது.

அமலா பால் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கடவர். அனூப் பணிக்கர் இயக்கத்தில் அமலா பால், ரித்விகா, அதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா போன்றோர் நடித்துள்ளார்கள். கேரளாவின் தடய அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றிய மருத்துவர் உமா டத்தன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

கடவர் படத்தின் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இன்ஸ்டகிராமில் தெரிவித்ததாவது: கடவர் படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டன. மிக நன்றாக வந்துள்ளது. திரையரங்கில் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் பல படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் சூழலில் அமலா பால் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள கடவர் படம் திரையரங்கில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்! Empty Re: திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்!

Post by heezulia Thu Sep 03, 2020 12:53 am

03.09.2020

அமலாபாலின் கடவர் திரைப்படம்

இந்த படத்தோட நிறைய பகுதி சென்னைலயும், கோயம்புத்தூரில் எடுத்திருக்காங்க. இந்த படத்தின் டீம் ஆறு மாசமா அமலாபால் கூட படத்தை பற்றி டிஸ்கஸ் செஞ்சிருக்காங்க. அவர் நடிக்கும் கதாபாத்திரத்தை பற்றி உள்வாங்கி கொள்ள இந்த கால அவகாசம்.

இவரோட தயாரிப்பு நிறுவனத்துக்கு பேர் 'அமலா ஹோம் ப்ரொடக் ஷன்ஸ்'.

நடிக்கிறதை ஓரங்கட்டிட்டு, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் அமலாபால் சொன்னது : நா இவ்ளோ நாளா ஸ்டைலாவும், வணிக ரீதியான படங்கள்லயும் நடிச்சுட்டேன். இப்போ நடிப்புல அடுத்த கட்டத்துக்கு போகிற தெளிவு எனக்கு கிடைச்சிருக்கு. கடவர் கதையை கேட்டேன். இதுவரை பார்க்காத, கேள்விப்படாத கதையாக இருந்துச்சு. அதனாலதான் இந்த படத்துக்கு ஒப்புதல் கொடுத்தேன்.

கேரளால உமாதத்தன்னு ஒரு டாக்ட்டர். ப்ரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணர். இவர் 'ஒரு போலீஸ் சர்ஜனோடே ஓர்ம குறிப்புகள்' னு ஒரு புத்தகம் எழுதியிருக்கார். இந்த புத்தகத்துல எழுதியிருக்கிற விஷயந்தான் கடவர் படமாக உருவாயிருக்கு. எங்களோட இந்த தயாரிப்பு கண்டிப்பா பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகும்னு நம்பிக்கை இருக்கு.

நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு தயாராவுறதுக்கு, டாக்ட்டர் உமா தத்தனோட அந்த புத்தகத்தை வாசிச்சு, ஒரு தடய அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட் கிட்ட ரெண்டு நாள் ட்ரைனிங்கும் எடுத்துகிட்டேன். படத்ல அதுதான் என்னோட ரோல், தடய நோயியல் நிபுணர் டாக்ட்டர் பத்ரா.

இந்த படத்ல நா ஒரு புதிய தோற்றத்தில நடிக்கிறேன். அது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும்.

இப்டி சொல்லியிருக்கார் அமலாபால்.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5849
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்! Empty Re: திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்!

Post by SK Fri Sep 04, 2020 6:26 pm

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்! Empty Re: திரையரங்கில் வெளியாகும் அமலா பால் தயாரித்துள்ள கடவர் படம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum