Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
+2
SK
heezulia
6 posters
Page 98 of 100
Page 98 of 100 • 1 ... 50 ... 97, 98, 99, 100
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
05.12.2021
நடிகை பார்வதி நாயர் பிறந்த நாள் [1992]
அபுதாபில மலையாள குடும்பத்ல பிறந்தவர். மாடல். Software என்ஜினீயரா வேல செஞ்சார். 2010ல இவர் மிஸ் கர்நாடகா, நேவி குயீன் கேரளா. விளம்பரங்கள்ல நடிச்சார். குறும்படங்கள், ம்யூஸிக் வீடியோல நடிச்சார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் நிமிர்ந்து நில். சின்ன ரோல். 83 என்ற ஹிந்தி படத்ல நடிச்சார்.
யாரைக் கேட்டும் பூக்காது காதல் தாவரம் ஒரு காதல் பார்வை பார்க்காமல் இல்லை யாவரும் - ஸ்ரீராமச்சந்திரா
கோடிட்ட இடங்களை நிரப்புக 2017 / C சத்யா / கபிலன்

டைரக்ட்டர் அமீர் சுல்தான் பிறந்த நாள் [1966]
டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர். 2002ல டைரக்ட்டர் பாலாட்ட உதவி டைரக்ட்டரா இருந்தார். Teamwork Production House னு சொந்த தயாரிப்பு கம்பெனி நடத்துறார். டைரக்ட்டின முதல் படம் மௌனம் பேசியதே. நடிச்ச முதல் படம் யோகி.
பிரபலமானது இவர் டைரக்ட்டின பருத்திவீரன் படத்ல. இந்த படத்துக்காக சிறந்த படம், டைரக்ட்டருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலக்கும் நாம்பிறந்த மதுரையில ஆளுக்காளு நாட்டமையே - கோரஸ்
பருத்திவீரன் 2007 / யுவன் சங்கர் ராஜா / சினேகன்
என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி என் அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் காதல் வலி - சங்கர் மகாதேவன்
மௌனம் பேசியதே 2002 / யுவன் சங்கர் ராஜா / சினேகன்

06.12.2021
பழம்பெரும் நாட்டிய தாரகை TD குசலகுமாரி அவர்கள் பிறந்த நாள் [1937 - 2019]
தஞ்சாவூர் தமயந்தி குசலகுமாரி. நடிகை. கல்யாணம் செஞ்சுகல. தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்கள்ல நடிச்சார். ஏகப்பட்ட படங்கள்ல பேபி TD குசலகுமாரி பேர்ல பாப்பாவா நடிச்சார். நிறைய படங்கள்ல டான்ஸ் மட்டும் ஆடி நடிச்சார். அப்புறமா ஹீரோயின் ஆனார்.
மூணு வயசிலேயே பரதநாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சார். ஒண்ணாப்பு படிக்கும்போது சினிமா சான்ஸ் வர ஆரம்பிச்சுது. ப்ரபல நடிகை TR ராஜகுமாரி குசலகுமாரியின் அத்தை. அவர் 1948ல சந்திரலேகா படத்ல நடிக்கும்போது குசலகுமாரியை கூட்டிட்டு போனார். அந்த செட்ல அவரை பாத்த SS வாசன், அப்போ அவர் எடுத்துட்டு இருந்த ஒளவையார் படத்ல குட்டி ஒளவையாராக குசலகுமாரியை நடிக்க வச்சார்.
நடிகையர் திலகம்தான் நடிகைகள்ல ரொம்ப வேகமா கார் ஓட்டினார். ஆனா இவருக்கு முந்தியே அவரை விட வேகமா குசலகுமாரி கார் ஓட்டினார்னு தமிழ் சினிமால பேசினாங்களாம்.
குசலாகுமாரிக்கு மாசந்தோறும் 5000 ரூவா உதவித்தொகை கொடுக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார் 2015ல உத்தரவு போட்டார். கலைமாமணி விருது, கலைச்செல்வம் விருதுகள் வாங்கினார்.
குசலாகுமாரி நடிச்ச சில தமிழ் படங்களும், கேரக்ட்டரும் இதோ :
*பராசக்தி - "வாழ்க வாழ்கவே" பாட்டுக்கு ஆடினார்.
*அவ்வையார் - குட்டி அவ்வையார்
*கூண்டுக்கிளி - நடிகர் திலகத்தை காதலிச்ச ஏழை பெண்.
*கள்வனின் காதலி - நடிகர் திலகத்தின் தங்கச்சி
*கொஞ்சும் சலங்கை - குமாரி கமலாகூட டான்ஸ் ஆடினார்
*நீதிபதி - நடிகர் KR ராமசாமியின் தங்கச்சி.
பிரபலமானது கொஞ்சும் சலங்கை படத்ல போட்டி டான்ஸ்ல குமாரி கம்லாகூட ஆடினது.
வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் எமது த்ராவிட நாடு வாழ்க வாழ்கவே வாழ்கவே - ML வசந்தகுமாரி
பராசக்தி 1952 / R சுதர்சனம் / பாரதிதாசன்
ப்ரம்மன் தாளம் போட மான் கடகந்தனை முழங்க - ஜெயலட்சுமி & சூலமங்கலம் ராஜலட்சுமி
கொஞ்சும் சலங்கை 1962
SM சுப்பையா நாயுடு / கு மா பாலசுப்பிரமணியம்

நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் பிறந்த நாள் [1936 - 1981]
நடிகை, டைரக்ட்டர், தயாரிப்பாளர். நடிப்பு கடல்.
"பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை"யானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். இடது கை பழக்கம் இருந்துச்சு. நடிச்ச முதல் தமிழ் படம் கல்யாணம் பண்ணி பார் [1952]. காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மனைவி.
கவிஞர் கண்ணதாசன் சாவித்திரியின் கேரக்ட்டரை நல்லா தெரிஞ்சவர். அதனாலதான் அவரை பத்தி பாட்டு எழுதின போது மனசுலேருந்து தானாவே வார்த்தை வந்து வெரல்ல வந்து விழுந்துச்சு.
"ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ" பாட்டு. கை கொடுத்த தெய்வம் படப்பாட்டு.
நடிகர் திலகம் சொன்னாராம், "சகோதரி சாவித்திரிகூட நடிக்கும்போது நா ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். நாங்க ரெண்டு பேரும் நடிக்கிற ஸீன்ல நடிப்பு போட்டி இருக்கும்".
வறுமைல இருந்த சமயம்கூட, கஷ்ட்டப்பட்ட ஒரு ரசிகரின் அவசர தேவைக்காக தான் வாங்கிய ஷீல்டையெலாம் சேட்டு கடைல வித்து கொடுத்தார். தன்னோட பட்டு சேலைய வித்து தன் டிரைவர் பொண்ணு கல்யாணத்துக்கு குடுத்தார். வள்ளல் சாவித்திரி.
ஜெமினி நிறுவனம் படத்துக்கு ஹீரோயினை தேடிட்டு இருந்தாங்க. சான்ஸ் தேடி வந்த சாவித்திரியின் பேச்சும், நடிப்பும் அந்த நிர்வாகிக்கு பிடிக்கல. "நீல்லாம் எதுக்கும்மா நடிக்க வர்ற"னு சொல்லிட்டார்.
சாவித்திரியை வேணாம்னு சொன்ன அந்த நிர்வாகி யார் தெரியுமோ? காதல் மன்னன்தான். அப்போ ரெண்டு பேருக்கும் தெரியாதுல்ல, அவங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் செஞ்சுக்க போறாங்கன்னு.
LV ப்ரசாத் ஒரு படத்த டைரக்ட்டினார். அந்த படத்துல சாவித்திரி செகண்ட் ஹீரோயின். ஹீரோயினுக்கும், டைரக்ட்டருக்கும் ஷூட்டிங்ல ஏதோ லடாய் போல. அந்த சான்ஸ் அடிச்சுது சாவித்திரிக்கு. கூட இருந்தவங்க "ஏங்க சார், பாத்து முடிவெடுங்க"னு சொல்லி பாத்தாங்க. ஊஹூம், ப்ரசாத் ஊஹும் ன்னுட்டார். சாவித்திரியே ஹீரோயினா நடிச்சார். ஷூட்டிங் முடிஞ்சு படம் ரிலீஸ் ஆச்சு. படம் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்.
என்ன படம்? மி ஸ் ஸி ய ம் மா. அந்த படம் ரிலீஸ் ஆன தியேட்டர்ல எல்லாம் திருவிழா கூட்டம்தான். ஒரே நாள்ல சாவித்திரி புகழின் உச்சில இருந்தார். அவர் வீட்டு போர்ட்டிகோல தயாரிப்பாளர்கள் கூட்டம்தான் இருந்துச்சாம். இந்த படத்தின் ரிலீஸ்க்கு அப்புறம் சாவித்திரியும், ஜெமினி கணேசனும் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.
என்னதான் நண்பிகள் இருந்தாலும் இப்டியா? கெடுக்கிறதுக்குன்னே ஒரு சிலர் இருப்பாங்களே அதே மாதிரி சாவித்திரிக்கும் இருந்தாங்க. "உனக்கு இருக்கிற திறமைக்கு நீயே படங்களை தயாரிச்சு, டைரக்ட்டலாமே"னு சொல்லிட்டாங்க. அவ்ளோதான், அவரும் யோசிச்சு, யோசிச்சு முடிவு செஞ்சுட்டார்.
நண்பிகள் சொன்ன மாதிரி செஞ்சார். நஷ்ட்டம்னா நஷ்ட்டம் படு நஷ்ட்டம். பணம் போன மாதிரி, நிம்மதியும் போச்சு. பின்ன, பணமில்லேன்னா நிம்மதியும் போகத்தானே செய்யும்? இதை ஜெமினி கணேசன் கண்டிச்சதால ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம். அதுக்கப்புறம் அவர் வாழ்க்கையில கச்சாமுச்சானு என்னவெல்லாமோ நடந்துருச்சு போங்க.
சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ்ல நடிகையர் திலகம்ங்கிற பேர்லயும், தெலுங்கும் மகாநதினு பேராலயும் 2018ல ரிலீஸ் ஆச்சு. நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாவும் நடிச்சிருக்காங்க.
இவர் நினைவாக 2011ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு. ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஜனாதிபதி விருது, நந்தி விருது, கலைமாமணி விருது வாங்கினார்.
ஓ................... தேவதாஸ் ஓ..................... பார்வதி படிப்பும் இதானா - ஜிக்கி & கண்டசாலா
தேவதாஸ் 1953 / CR சுப்பாராமன் / உடுமலையார்
செந்தமிழ் நாட்டு சோலையிலே சிந்து பாடி திரியும் பூங்குயிலே - ஜிக்கி & KR ராமசாமி
சுகம் எங்கே 1954 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / மருதகாசி
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ்
காத்திருந்த கண்கள் 1962 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்
சத்தியவான் சாவித்திரி தெருக்கூத்து
நவராத்திரி 1964 / KV மகாதேவன் / சங்கரதாஸ் சுவாமிகள்
மெதுவா மெதுவா தொடலாமா என் மேனியிலே கை படலாமா - P சுசீலா & TMS
வேட்டைக்காரன் 1964 / KV மகாதேவன் / கண்ணதாசன்

-
தமிழ் - தெலுங்கு சினிமா நடிகைகளில் சாதனையாளராகக்
கருதப்படும் சாவித்ரிக்கு ஆந்திராவில் வெண்கலச்சிலை
நிறுவப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை
சாவித்திரி. நடிகைகள் பலரும் தங்களின் ஆதர்ச நாயகியாக
இவரைத்தான் கூறுவார்கள். நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
நடிகர்களில் சிவாஜிக்கு நிகரான அந்தஸ்து இவருக்கு தரப்படுகிறது.
சாவித்திரியை பெருமைப்படுத்தும் வகையில் ஆந்திர மாநிலம்
குண்டூரில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த சிலையை பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் தெலுங்கு
நடிகருமான கிருஷ்ணம் ராஜு திறந்து வைத்தார்.
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
08.12.2021
ப்ரபல பின்னணி பாடகி LR ஈஸ்வரி அவர்கள் பிறந்த நாள் [1939 ]
லூர்து மேரி ராஜேஸ்வரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்காங்க. கவர்ச்சி நடிகை இருக்கிற மாதிரி, இவர் கவர்ச்சி குரல் குயில்.
இவங்க அம்மா ஜெமினி ஸ்டூடியோல கோரஸ் பாடிட்டு இருந்தாங்க. அம்மா கூடவே ஈஸ்வரியும் ஸ்டூடியோவுக்கு போனார். தங்கச்சி LR அஞ்சலியும் பின்னணி பாடகி.
ஈஸ்வரி தமிழ்ல பாடிய முதல் பாட்டு மனோகரா படத்ல "இன்ப நாளிதே இதயம் காணுதே" பாட்டு. ஜிக்கி & குழு கூட பாடியிருந்தார். தொடர்ந்து கோரஸ் பாடினார். தனியா பாட்றதுக்கு சான்ஸ் கெடச்சுது நல்ல இடத்து சம்பந்தம் படத்ல இவரேதான் அவரு அவரேதான் இவரு பாட்டு. ப்ரபலமடஞ்சது பாசமலர் படத்ல வாராயென் தோழி வாராயோ பாட்ல. எல்லா கல்யாண வீட்லயும் ஒலிக்கும் பாட்டு.
இதே போல முத்து குளிக்க வாரீகளா, எலந்த பயம் போன்ற சில பாட்டுக்கள். அதிரடி பாட்டு பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பத்தி சொல்லவே வேணாம். அவ்ளோ வசீகர குரல். இப்டி ஏகப்பட்ட பாட்டு. ஜாலி பாட்டுதான் நிறைய பாடியிருக்கார்.
ஹம்மிங் பாட்டுனா, இது மாலை நேரத்து மயக்கம், மாணிக்க தொட்டில் இங்கிருக்க பாட்ல "ஆரிராரிராரோ", பவள கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் போன்ற பாட்டுக்கள்.
1970களின் கடேசில பாட்ற சான்ஸ் இல்ல. ரொம்ப வருஷங்கள் கழிச்சு 2011ல ஒஸ்தி படத்ல "கலாசலா கலசலா" குத்துப்பாட்டு பாட ஆரம்பிச்சார். பாட்டு செம ஹிட்.
கலைமாமணி விருது வாங்கியிருக்கார்.
இவரேதான் அவரு அவரேதான் இவரு - LR ஈஸ்வரி
நல்ல இடத்து சம்பந்தம் 1958 / KV மகாதேவன் / மருதகாசி
முத்து குளிக்க வாரீகளா மூச்சையடக்க வாரீகளா - LR ஈஸ்வரி & TMS
அனுபவி ராஜா அனுபவி 1967 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும் - LR ஈஸ்வரி
சிவந்த மண் 1969 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எலந்த பய எலந்த பய எலந்த பய ஆ..................ங் செக்க செவந்த பயம் - LR ஈஸ்வரி
பணமா பாசமா 1968 / KV மகாதேவன் / கண்ணதாசன்
குடிமகனே பெருங்குடிமகனே நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு - LR ஈஸ்வரி & TMS
வசந்த மாளிகை 1972 / KV மகாதேவன் / கண்ணதாசன்

டைரக்ட்டர் பா ரஞ்சித் பிறந்த நாள் [1982]
முதல்ல டைரக்ட்டின படம் அட்டகத்தி [2012]. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச கபாலி [2016] படத்த டைரக்ட்டி, உலக அளவுல பேர் வாங்கினார். டைரக்ட்டர் வெங்கட்ப்ரபு, லிங்குசாமிட்ட அசிஸ்டன்ட் டைரக்ட்டரா வேல செஞ்சார்.
காலேஜ் படிக்கும்போதே பிலிம் சேம்பர்ல சேந்து உலக படங்களை பாத்து, அந்த படங்களின் ஆண்டு விழாக்களுக்கு போனார். அந்த படங்களின் தாக்கத்தினால தானும் படங்கள் எடுக்கணும்னு ஆசப்பட்டு, தமிழ் படங்களை டைரக்ட்ட ஆரம்பிச்சார். இவரோட படங்கள் தனித்துவ தன்மையோடு இருக்கும்.
ஆனந்த விகடன் சினிமா விருது, எடிசன் விருது, SIIMA விருது, விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கியிருக்கார்.
ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி - கானா பாலா
அட்டகத்தி 2012 / சந்தோஷ் நாராயணன் / கபிலன்

டைரக்ட்டர் மனோபாலா பிறந்த நாள் [1953]
டைரக்ட்டர், தயாரிப்பாளர், நடிகர். நடிச்ச முதல் படம் புதிய வார்ப்புகள் [1979], சின்ன ரோல்ல. இது கமல்ஹாசன் ரெகமன்டேஷன்ல நடிச்சார். இந்த படத்ல டைரக்ட்டர் பாரதிராஜாவுக்கு உதவி டைரக்ட்டரா இருந்தார். TV சீரியல்களை டைரக்ட்டி, நடிச்சிருக்கார். குறும் படங்களை டைரக்ட்டினார்.
முதல்ல டைரக்ட்டின படம் ஆகாய கங்கை [1982]. சதுரங்க வேட்டை [2014] முதல்ல தயாரிச்ச படம்.
மேக தீபம் சூடும் மாலை அவள் நெஞ்சின் அனுராகக் கவிதை - மலேசியா வாசுதேவன்
ஆகாய கங்கை 1982 / இளையராஜா / நா காமராசன்
ஒன்ன பார்த்த நேரத்தில ஒலகம் மறந்து போனதடி - உமா ரமணன் & மலேசியா வாசுதேவன்
மல்லு வேட்டி மைனர் 1990 / இளையராஜா / கங்கை அமரன்
ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா - S ஜானகி & P ஜெயசந்திரன்
பிள்ளை நிலா 1985 / இளையராஜா / வாலி

ம்யூஸிக் டைரக்ட்டர் கங்கை அமரன் அவர்கள் பிறந்த நாள் [1947]
டைரக்ட்டர், ம்யூஸிக் டைரக்ட்டர், பாடலாசிரியர், கதாசிரியர், பாடகர், பின்னணி குரல் கொடுப்பவர் இத்தன வேல செய்றார். மேஸ்ட்ரோ இளையராஜாவின் தம்பி. பிரேம்ஜி அமரன் & வெங்கட்ப்ரபு ரெண்டு பேரும் மகன்கள். மகன்கள் ரெண்டு பேருமே அப்பா மாதிரியே சினிமா சம்பந்தப்பட்டவங்க.
இளையராஜா ம்யூஸிக் போட்ட நிறைய படங்களுக்கு கங்கை அமரன் பாட்டு எழுதியிருக்கார். டைரக்ட்டினார். பின்னணி பாடியிருக்கார். புதிய வார்ப்புகள் படத்தில பாக்கியராஜுக்கு பின்னணி குரல் கொடுத்தார். சில படங்கள்ல நடிச்சார்.
# முதல்ல டைரக்ட்டின படம் கோழி கூவுது [1982]
# முதல்ல ம்யூஸிக் போட்ட படம் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை [1979]
# முதல்ல பாடிய பாட்டு நீதானா அந்த குயில் [1985] படத்ல பூஜைக்கேத்த பூவிது
# முதல்ல எழுதின பாட்டு 16 வயதினிலே [1977] படத்ல செந்தூர பூவே
# முதல்ல நேரடியா படத்ல வந்தது கரகாட்டக்காரன் [1989] படத்ல
பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் - இளையராஜா
கரகாட்டக்காரன் 1989 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே - மலேசியா வாசுதேவன் & கோரஸ்
கோழி கூவுது 1982 / இளையராஜா / வைரமுத்து
நாயகன் அவன் ஒரு புறம் அவன் விழியில் மனைவி அழகு - S ஜானகி & KJ ஜேசுதாஸ்
ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 / கங்கை அமரன் / வாலி
பூஜைக்கேத்த பூவிது நேத்துதானே பூத்தது பூத்தத யாரது பாத்தது - KS சித்ரா & கங்கை அமரன்
நீதானா அந்தக்குயில் 1985 / இளையராஜா / வைரமுத்து
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே - S ஜானகி
16 வயதினிலே 1977 / இளையராஜா / கங்கை அமரன்

Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum