புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
Page 97 of 100 •
Page 97 of 100 • 1 ... 50 ... 96, 97, 98, 99, 100
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
02.09.2020
அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.
ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார்.
AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா [1993] படத்ல அவர் ம்யூஸிக்ல அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய்ச் சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு.
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ........... போயிருச்சு.
பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார்.
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
30.11.2021
நடிகை யுவராணி பிறந்த நாள் [1974]
TV சீரியல், சினிமா நடிகை. தமிழ் தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். அறிமுகமான தமிழ் படம் அழகன்.
வண்டியில மாமம்பொண்ணு ஒட்டுறவன் செல்லக்கண்ணு - சுவர்ணலதா & SPB
செல்லக்கண்ணு 1995
தேவா / புலமைப்பித்தன்
முத்து முத்து பெண்ணொருத்தி முத்தமிட கிடைக்க - KS சித்ரா & மனோ
சின்ன மேடம் 1994
சிற்பி / வைரமுத்து

பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் பிறந்த நாள் [1945]
சொந்த பேர் கலைவாணி. சின்ன வயசிலேயே கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். சிலோன் ரேடியோல ஹிந்தி பாட்டை கேட்டு கேட்டு இவருக்கும் சினிமால பாடணும்னு ஆச வந்துருச்சு. ஹிந்துஸ்தானி ம்யூஸிக்கயும் கத்துக்கிட்டார். பாத்துட்டு இருந்த பாங்க் வேலய ரிசைன் செஞ்சுட்டு, முழுமூச்சா மியூஸிக்ல எறங்கிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்கள்ல பாடியிருக்கார். தனி ஆல்பங்கள்ல பாடினார். வெளிநாடுகளுக்கு போயி, பல இசை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். இவரை 'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' னு சொல்வாங்க. எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும், வாணி அம்மாவும் நல்ல நண்பிகள்.
தமிழ்ல பாடின முதல் பாட்டு "ஓரிடம் உன்னிடம் என் தேவையை", வீட்டுக்கு வந்த மருமகள் படப்பட்டு. சங்கர் கணேஷ் ம்யூஸிக். இவர் மியூஸிக்லதான் வாணி அம்மா நிறைய பாட்டு பாடியிருக்காங்க. சினிமா பாட்டு மட்டுமில்லாம பாப் இசை, கஜல், பஜனை, நாட்டுப்புற பாட்டெல்லாம் பாடியிருக்கார்.
தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு, குஜராத், ஒடிசா மாநில விருதுகள், கலைமாமணி விருது, தியாகராஜ பாகவதர் விருது, சுப்பிரமணிய பாரதி விருது இன்னும் பல விருதுகள் வாங்கியிருக்கார்.
ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது வேராரிடம் - வாணி ஜெயராம் & TMS
வீட்டுக்கு வந்த மருமகள் 1973
சங்கர் கணேஷ் / கண்ணதாசன்
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ - வாணி ஜெயராம்
தீர்க்க சுமங்கலி 1974MS விஸ்வநாதன் / வாலி
ஒரு ப்ருந்தாவனம் எங்கள் வீடானது அதில் எங்கள் மனம் - வாணி ஜெயராம் & SPB
சட்டம் ஒரு விளையாட்டு 1987
MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன்

01.12.2021
பின்னணி பாடகர் உதித் நாராயண் பிறந்த நாள் [1955]
நேபாளத்தில பிறந்தவர். ப்ரபல பாலிவுட் பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா, பெங்காலின்னு ஏகப்பட்ட மொழிகள்ல பாடியிருக்கார். ஹிந்திலதான் நெறைய பாடினார். ஹிந்தி இசை போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். நேபாள படத்ல நடிச்சார். இந்தியாலயும், வெளிநாடுகள்லயும் நிறைய மேடை நிகழ்ச்சிகள்ல பாடியிருக்கார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், விஜய் விருது, ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள், போஜ்புரி மாநில விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் இந்த தகரம்கூட தங்கம்தானே - SP பல்லவி, SPB & உதித் நாராயண்
காதலன் 1994
AR ரஹ்மான் / வைரமுத்து
கோயமுத்தூர் மாப்பிளைக்கு பொண்ணு கெடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா - சாதனா சர்கம் & உதித் நாராயண்
கோயமுத்தூர் மாப்ளே... 1996
வித்யாசாகர் / வாலி
இத்துனூண்டு முத்தத்தில இஷ்ட்டமிருக்கா இல்ல இங்குலீசு முத்தத்தில கஷ்டமிருக்கா - சௌமியாராவ் & உதித் நாராயண்
தூள் 1993வித்யாசாகர் / பா விஜய்

02.12.2021
நடிகர் நெப்போலியன் சார் பிறந்த நாள் [1963]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், படங்கள்ல நடிச்சிருக்கார். நடிச்ச முதல் படம் புது நெல்லு புது நாத்து. ஒரு இங்க்லீஷ் படத்தில நடிச்சார். பின்னணி பாடியிருக்கார்.
ஒரு பேட்டீல இப்டி சொல்லியிருக்கார். "சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் கூடல்லாம் நடிச்சுட்டேன். இதுவரை அஜீத் கூட நடிக்கல. அப்டியே இனிமே அவர்கூட நடிச்சாலும் அவருக்கு வில்லனாக மட்டும் நடிக்கவேமாட்டேன்"னு சொல்லியிருக்கார்.
கொரோனா நிவாரண நிதிக்காக இவர் நடத்தும் ஜீவன் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை மூலம் ரூ25 லட்சம் கொடுத்தார்.
தமிழ்நாடு மாநில விருது, கலைமாமணி, MGR விருது, கலைஞர் விருது வாங்கினார்.
ஏ எட்டுபட்டி ராசா கொஞ்சம் காலை கொடுங்க லேசா - சுவர்ணலதா & நெப்போலியன்
எட்டுப்பட்டி ராசா 1997
தேவா / கஸ்தூரி ராஜா

பின்னணி பாடகர் உன்னி மேனன் சார் பிறந்த நாள் [1955]
மலையாள பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடியிருக்கார். AR ரஹ்மான் மியூஸிக்ல பல பாட்டு பாடினார். சின்ன வயசிலேயே ம்யூஸிக் பிடிக்கும். ஸ்கூல், காலேஜ் இசை போட்டிகள்ல ஜெயிச்சு பரிசு வாங்கியிருக்கார்.
ம்யூஸிக் ஆல்பங்கள்ல பாடினார். தமிழ்ல பாடிய முதல் பாட்டு ஒரு கைதியின் டைரி படத்ல "பொன்மானே கோபம் ஏனோ". ப்ரபலமானது ரோஜா படத்ல "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது" பாட்ல.
தமிழ்நாடு மாநில விருது, கலைமாமணி விருது வாங்கியிருக்கார்.
பொன்மானே கோபம் ஏனோ காதல் பால்குடம் கள்ளாய் போனது - உமா ரமணன் & உன்னி மேனன்
ஒரு கைதியின் டைரி 1985
இளையராஜா / வைரமுத்து
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா - உன்னி மேனன்
பெண்ணின் மனதை தொட்டு 2000
SA ராஜ்குமார் / முத்துவிஜயன்

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா மேடம் பிறந்த நாள் [1960 - 1996]
சொந்த பேர் விஜயலட்சுமி. சினிமாக்கு ஸ்மிதா. ஆந்திரால பிறந்தவர். 1970கள்ல சினிமா ஸ்டூடியோல டச்சப் செய்ற வேல செஞ்சார். இவரை சினிமால நடிக்க வச்சவர் நடிகர் வினு சக்கரவர்த்தி. சினிமா சான்ஸ் தேடிட்டு இருந்த ஸ்மிதாவை AVM ஸ்டூடியோவுக்கு எதுத்தாப்பல பாத்து, வண்டிச்சக்கரம் படத்ல சில்க்கு என்ற சாராயம் விக்கிற பொண்ணா நடிக்க வச்சார். இந்த படத்துக்கப்புறம் இவர் பேர சில்க் ஸ்மிதானு மாத்திகிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
வறுமை காரணமா நாலாப்புக்கு மேல படிக்கல. வினுசக்கரவர்த்தியின் மனைவி ஸ்மிதாவுக்கு இங்க்லீஷ் சொல்லிக்கொடுத்தார். இன்னொருத்தர்ட்ட டான்ஸ் கத்துக்கிட்டார். 1980கள்ல இவர் நடிக்காத படமே இல்லேன்னு சொல்றமாதிரி இருந்துச்சு. அநேகமா கவர்ச்சியா நடிச்சிருந்தாலும், அலைகள் ஓய்வதில்லை போன்ற சில படங்கள்ல நல்ல கேரக்ட்டர்ல நடிச்சு, கவர்ச்சி மட்டுமில்ல எல்லா கேரக்டர்கள்லயும் நடிக்க முடியும்னு நிரூபிச்சார்.
இவரோட வாழ்க்கை வரலாறை வச்சு தி டர்ட்டி பிக்ச்சர் னு 2011ல ஒரு படம் வந்துச்சு. பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிச்சார்.
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே - மலேசியா வாசுதேவன்
கோழி கூவுது 1982

தயாரிப்பாளர் B நாகிரெட்டி அவர்கள் பிறந்த நாள் [1912 - 2004]
பொம்மிரெட்டி நாகிரெட்டி. தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர், சமூக சேவகர். அப்பா செஞ்சுட்டு இருந்த வெங்காய ஏற்றுமதியை நாகிரெட்டியும் செஞ்சார். வ்யாபாரத்ல நஷ்ட்டம். அதனால BNK னு ஒரு ப்ரெஸ் ஆரம்பிச்சார். ஆந்திரஜோதி னு தெலுங்கு மாத இதழை தொடங்கினார். தெலுங்குல சந்தமாமானு சிறுவர் இதழை ஆரம்பிச்சு, அதையே அம்புலிமாமானு தமிழ்லயும், வேற பல மொழிகள்லயும் நடத்தினார்.
அம்புலிமாமாவுல கதை எழுதின சக்கரபாணியும், நாகிரெட்டியும் சினிமாத்துறைக்கு வரணும்னு நெனச்சாங்க. அந்த சமயத்ல வேற ஒருத்தர் நடத்திட்டு இருந்த வாகினி ஸ்டூடியோ நடத்தறதுல ப்ரச்சன. அதையும், தன்னோட பொண்ணு விஜயாவின் பேர்ல இருந்த விஜயா ப்ரொடக் ஷனையும் சேர்த்து, சென்னை வடபழனியில விஜயா - வாஹினி ஸ்டூடியோன்னு பேர்ல ஷூட்டிங் அரங்கத்தை தொடங்கினார். வெற்றி படங்களின் விளைநிலம். தென்கிழக்கு ஆசியாலயே பெரிய ஸ்டூடியோ. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள் தயாராச்சுது.
போக போக ஊருக்குள்ள போய் ஷூட்டிங் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால ஸ்டூடியோல வேல இல்லாம போச்சு. எல்லாமே அவுட் டோர் ஷூட்டிங்தான். ஒவ்வொரு ஸ்டூடியோவா மூட ஜாரம்பிச்சாங்க. நாகிரெட்டி மக்களுக்கு பிரயோஜனமா எதையாவது செய்யணும்னு நெனச்சார். அதனால தன் ஸ்டூடியோ இருந்த இடங்கள்ல இருந்த விஜயா - வாஹினி ஸ்டூடியோ, விஜயா ஆஸ்பத்திரி, விஜயா சேஷ மஹால் திருமண மண்டபம் னு மாறுச்சு. ஆஸ்பத்திரியில ஏழை, நடுத்தர மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்குது.
நாகிரெட்டியின் 100வது பிறந்த நாளன்னிக்கி, தமிழ், தெலுங்கு கலைஞர்களுக்கு நாகிரெட்டி நினைவு விருது கொடுக்கணும்னு தீர்மானம் செய்யப்பட்டுச்சு.
நாகிரெட்டி கலைமாமணி விருது, தாதாசாஹேப் பால்க்கே விருது, ஃபிலிம்ஃபேர் விருது, நந்தி விருது வாங்கினார். இவர் நினைவாக இந்திய அஞ்சல் துறை அஞ்சு ரூபா ஸ்டாம்ப் 23.02.2018ல வெளியிட்டுச்சு.
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே - TMS
நம் நாடு 1969
MS விஸ்வநாதன் / வாலி
காதல் யாத்திரைக்கு ப்ருந்தாவனமும் கற்பகசோலையும் ஏனோ - P சுசீலா & AL ராகவன்
மனிதன் மாறவில்லை 1962
கண்டசாலா / தஞ்சை ராமையாதாஸ்
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம் அந்த கௌரவப்ரசாதம் - திருச்சி லோகநாதன்
மாயா பஜார் 1957

04.12.2021
முதுபெரும் பின்னணி பாடகர் கண்டசாலா அவர்கள் பிறந்த நாள் [1922 - 1974]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, துளு மொழி படங்கள்ல பாடினார். ம்யூஸிக்கும் சில படங்களுக்கு போட்டார். சின்ன வயசில கண்டசாலாவின் அப்பா மிருதங்கம் போட, கண்டசாலா டான்ஸ் ஆடினார். விசாகப்பட்டினம் ம்யூஸிக் காலேஜ்ல ம்யூஸிக் கத்துக்கிட்டார்.
ஆல் இண்டியா ரேடியோலயும், HMV ரெக்கார்டு கம்பெனிக்காகவும் பாடினார். அமேரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு போய் கச்சேரிகள்ல பாடினார்.
1942ல வெள்ளையனே வெளியேறு இயக்கத்தல கலந்துக்கிட்டு ஒண்ட்ர வருஷம் ஜெயில்ல இருந்தார். ரிலீஸ் ஆகி வந்த பிறகு, 1944ல சீதா ராம ஜனனம் படத்தில சின்ன ரோல்ல நடிச்சார். கோரஸ் பாடினார். அப்போ ம்யூஸிக் டைரக்ட்டர் CR சுப்பராமன் போன்றவர்கள் தொடர்பு கெடச்சுது.
11.02.2003ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு. தென்னிந்தியால பின்னணி பாடகர் - இசையமைப்பாளருக்காக ஸ்டாம்ப் வெளியிடப்பட்ட முதல் பெருமைக்குரியவர் கண்டசாலா. 06.10.2014ல அமெரிக்க அஞ்சல் துறை இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. SP பாலசுப்பிரமணியம் கண்டசாலாவின் சிலையை ஹைதராபாத்ல திறந்து வச்சார்.
இவர் பேரால கண்டசாலா புரஸ்கார் விருது, கண்டசாலா மெலடி கிங் விருது, கண்டசாலா தேசிய விருது போன்ற விருதுகள் வருஷா வருஷம் கொடுக்கப்படுது. கண்டசாலா மெலடி கிங் விருது P சுசீலாவும், KJ ஜேசுதாஸும் வாங்கினாங்க. கண்டசாலா புரஸ்கார் விருது SPB வாங்கினார்.
ம்யூஸிக் டைரக்ட்டர் MB ஸ்ரீனிவாசன் கூட சேந்து சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்தை தொடங்கி வச்சார். அதுக்கு முதல் தலைவராவும் இருந்தார். தெலுங்குல மூணு படம் தயாரிச்சார்.
தெலுங்கு படங்கள்ல பாடினத்துக்கு 30 வருஷங்களா சிறந்த பாடகருக்கான ஆந்திர மாநில விருது வாங்கினார். யாரும் இதுவரை இப்டி வாங்கல. பத்மஸ்ரீ விருது வாங்கினார். விஜயவாடாலயும், ஹைதராபாத்லயும் இவர் பேர்ல இசை கல்லூரிகள் இருக்கு.
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்கார தாரகையோடு அசைந்தோஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே - P சுசீலா & கண்டசாலா
மஞ்சள் மகிமை 1959 / மாஸ்ட்டர் வேணு / உடுமலையார்
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு - P பானுமதி & கண்டசாலா
கள்வனின் காதலி 1955 / கண்டசாலா / கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக - கண்டசாலா
அன்புச் சகோதரர்கள் 1973 / KV மகாதேவன் / கண்ணதாசன்

- Sponsored content
Page 97 of 100 • 1 ... 50 ... 96, 97, 98, 99, 100
Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 97 of 100